Saturday, October 05, 2024

Sep 2024

helo

ஹலோ ஒரு நிமிடம்…

78வது சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ள இந்த வேளையில் நாம் அடிமைபட்டுக் கிடந்த 1000 வருடங்களை நினைத்து பார்க்கிறேன்.

July 2024

helo

ஹலோ ஒரு நிமிடம்…

அண்ணாமலை எனும் ஒரு பேரியக்க சக்தி தமிழகத்தில் காலூன்றிய பின்னர் எட்டு திக்குகளையும் அலசி ஆராய்ந்து வழிதேடுவது பிற அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல!!!

May 2024

hello

ஹலோ ஒரு நிமிடம்…

கச்சத்தீவு தொடர்பாக மோடி அரசு இறுதி முடிவுக்கு வந்துவிட்டது. இது அரசியலுக்காகவோ வோட்டுக்காகவோ அல்ல, நாட்டின் மாபெரும் நலனுக்காக என இறங்கிவிட்டார்.

Apr 2024

helo

ஹலோ ஒரு நிமிடம்…

காலம் தன் கடமையை சரியாகவே செய்கிறது. எப்போதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காப்பாற்ற நான் வருவேன் என்று கிருஷ்ணர் 

Mar 2024

sudesi March 2024 Magazine

ஹலோ ஒரு நிமிடம்…

இன்னும் எவ்வளவு நூற்றாண்டுகள் மனித குலம் இந்த தீவீர மத பற்றாளர்களால் கொடூரமாக கொல்லப்பட வேண்டும்?

Feb 2024

Sudesi feb 2024 MagazineFinal

ஹலோ ஒரு நிமிடம்…

உலக வரலாற்றில் முதல் முறையாக, 2024 ஜனவரி திங்கள் 22ந் தேதி ஸ்ரீராமரின் அயோத்தி வருகையும், 

Jan 2024

helo

ஹலோ ஒரு நிமிடம்…

நல்ல மனம் கொண்ட மனிதர் விஜய்காந்த் இறந்தது தமிழக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பி உள்ளது. 

Dec 2023

Sudesi December 2023 Magazine

ஹலோ ஒரு நிமிடம்…

இஸ்ரேல் நாடு ஹமாஸ் எனும் இஸ்லாமிய தீவீரவாத இயக்கத்தினரை பாலஸ்தீனத்திலிருந்து ஒழித்துக் கட்டி விடுவார்களா என்று பாலஸ்தீன அதிபர் காத்துக் கொண்டிருக்கிறார்.

Oct 2023

Hello

ஹலோ ஒரு நிமிடம்…

2001ம் ஆண்டில் நமது 16 ராணுவ வீரர்களை மிக கொடுரமாக கொன்று, விலங்கை போல கம்பில் தொங்க விட்டு ஊர்வலம் சென்ற பங்களாதேஷ் எல்லை ராணுவத்தினர் 4 நாட்களுக்கு பிறகு அரசு பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் உடல்களை அனுப்பி வைத்தனர்.

Sep 2023

ஹலோ ஒரு நிமிடம்…

சர்ச்சுகளுக்கு சென்று ஜெபம் செய்கிறீர்கள்! மசூதிகளில் 5 வேளை தொழுகை செய்கிறீர்கள்! ஆனால் ஏன் நீங்கள் சைத்தானின் குழந்தைகளாக மாறி விட்டீர்கள்??

Aug 2023

ஹலோ ஒரு நிமிடம்…

உடுப்பியில் பிரபல பெண்கள் கல்லூரியில் 3 இஸ்லாமிய பெண்கள் தங்கள் சக தோழியரின் குளிக்கும் அறையில் கேமரா பொருத்தி அதனை தங்களது நண்பர்களுக்கு அனுப்பு வைத்துள்ளனர்…

July 2023

ஹலோ ஒரு நிமிடம்…

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் உலகை அழிக்கக் துடிக்கும் ஒரு பொல்லாத வில்லன் இருப்பான். 

June 2023

ஹலோ ஒரு நிமிடம்…

கர்நாடகாவில் தோற்றது பாஜக மட்டும் இல்லை! தேசியத்தையும், தெய்வீகத்தையும் விரும்பும் மக்களும் தான்!

April 2023

ஹலோ ஒரு நிமிடம்…

ராகுல் காந்தி எந்த நேரத்தில் தன்னை காஷ்மீர் கவுல் பிராமணனர், தத்தாத்ரேய கோத்ரம் என்று புஷ்கர் கோயிலில் சொல்லிக் கொண்டாரோ தெரியவில்லை… 

Mar 2023

Helo

ஹலோ ஒரு நிமிடம்…

இனி இப்படித்தான்!! உங்களால் என்ன செய்து கொள்ள முடியுமோ செய்து கொள்ளுங்கள்!! என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழக மக்களுக்கு செவிட்டில் அறைந்து சொல்லி விட்டார்கள்.

Feb 2023

Sudesi-February-2023-Magazine

ஹலோ ஒரு நிமிடம்…

100 வருட பழமையான கோயிலை எனது ஸ்ரீபெரும்புதூரில் இடித்துள்ளேன். 3 கோயில்களை இடித்துள்ளேன்… லஷ்மிகோயில், சரஸ்வதி கோயில்… இன்னும் ஒன்று உள்ளதே அது என்ன?? ஆங்!! பார்வதி கோயில்!!

Jan 2023

Sudesi-January-2023-Magazine-1

ஹலோ ஒரு நிமிடம்…

பொதுவாக நேரம் பார்க்கும்பொழுதும் நல்ல நேரத்தில் பார்க்க வேண்டும்,
தங்களிடம் கடிகாரம் இருந்தும் அண்ணாமலை கைகடிகாரத்தை எப்பொழுது உற்று பார்த்தார்களோ தெரியாது!

Dec 2022

Sudesi - December 2022 Magazine

ஹலோ ஒரு நிமிடம்…

திராவிடவாதிகளும், மிஷினரிகளும், பிரிவினைவாதிகளும், கம்யூனிஸ்டுகளும், அதிகார பலம், பண பலத்தால் வந்த இவர்களது ஊடகங்களும் தமிழகத்தை தள்ளாட வைத்துள்ளதா?

Nov 2022

Sudesi - November 2022 Magazine

ஹலோ ஒரு நிமிடம்…

விடியல் ஆட்சி என்று மார் தட்டி வந்த திமுகவின் தலைவர் இன்று விடியும் வரை தூக்கமே இல்லை என்று புலம்புகிறார்.

Oct 2022

Sudesi October 22 Magazine

ஹலோ ஒரு நிமிடம்…

எதற்கெடுத்தாலும் மனுநீதி தெரியுமா என்றொரு கோஷ்டி கிளம்புகின்றது, யாராவது அந்த நூலை பார்த்திருக்கின்றார்களா?

Sep 2022

Sudesi September 2022 Issue

ஹலோ ஒரு நிமிடம்…

சகிப்புத் தன்மை அதிகமாகி விட்டால் அந்த சமூகம் சகிப்புத்தன்மை அறவே இல்லாத ஒரு சமூகத்தினரால் அழிக்கப்படும். 

.

Aug 2022

Sudesi-August-2022-Magazine

ஹலோ ஒரு நிமிடம்…

தாயின் மணிக் கொடி பாரீர் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்று மகாகவி பாரதியின் சுதந்திர வேட்கை பாடல் வரிகள் 

.

June 2022

Sudesi-April-Layout-2022

ஹலோ ஒரு நிமிடம்…

சதுரங்க வேட்டைனு ஒரு படம் நம்ம எல்லாரும் பாத்திருப்போம், படத்துல சொல்ற முக்கியமான கருத்து என்னன்னா? 

.

May 2022

Sudesi-April-Layout-2022

ஹலோ ஒரு நிமிடம்…

விநாச காலே விபரீத புத்தி என்பது ஆன்றோர் வாக்கு. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இந்து விரோத போக்கே இதற்கு சிறந்த சான்று.

.

April 2022

Sudesi April Layout 2022

ஹலோ ஒரு நிமிடம்…

சுதந்திரத்திற்கு முன்னர் எதிரிகள் நம் கோயில்களை கொள்ளையடித்து, இந்துக்களை கொன்று, மதம் மாற்றி கொடுங்கோல் ஆட்சி செய்தனர்.

March 2022

Sudesi March 2022 issue faill

ஹலோ ஒரு நிமிடம்…

இந்தியா ரஷ்யாவை ஏன் ஆதரிக்கிறது???

Feb 2022

Feb1

ஹலோ ஒரு நிமிடம்…

200 நாட்களில் சுமார் 160 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன… விடியல் ஆட்சியில்

Jan 2022

Jan

ஹலோ ஒரு நிமிடம்…

ஒரே நாடு… ஒரே மொழி… அது தான் இந்தியா…

Dec 2021

decnew

ஹலோ ஒரு நிமிடம்…

மாஸ் ஹிரோ காலம் முடிந்து விட்டது. சி.எம் கனவும் சிதறும் நேரம் இது… தியேட்டர் இனி காலி மனைகளாவது காலத்தின் கட்டாயம். 

Nov 2021

Sudesi November 2021 Issue

ஹலோ ஒரு நிமிடம்…

சூப்பர் ரஜினி சார்!! உங்க திறமைக்கு தாதா சாகேப் விருது கூட ஒ.கே ரகம் தான்!! தமிழ் நாட்டு சீன்ல உங்க நடிப்பை பாத்து அசராதவங்க யாருமில்ல…

Sep 2021

Sep layout final new2

ஹலோ ஒரு நிமிடம்…

நடுவானில் விமானத்தின் சக்கரங்களில் ஒளிந்து கொண்டு தப்பமுயன்ற ஆப்கானியர்கள் பரிதாபமாக விழுந்து இறந்த காட்சி உலகை பதற வைத்தது.

May 2021

decnew

ஹலோ ஒரு நிமிடம்…

ஆக… ஒரு பிராமணரின் ஆலோசனையின் உதவியோடு 30% சதவிகித இந்துக்கள் ஒட்டு போடாமல் உதவிட திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.

April 2021

Sudesi-April-2021-Issue

ஹலோ ஒரு நிமிடம்…

தமிழ்நாட்டில் பாஜக இல்லை என்று கூறுபவர்கள் ஏராளம். தமிழ்நாட்டில் பாஜக நிச்சயம் பரந்து விரிந்திருக்கிறது. ஆனால் பார்வைக்கு மறைக்கப்பட்டுள்ளது.

March 2021

decnew

ஹலோ ஒரு நிமிடம்…

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு அரசு மருத்துவமனை உக்கடம் போன்ற பகுதிகளுக்கு இப்போதும் போய்ப்பாருங்கள்… எல்லா இடங்களிலும். அவர்கள்

Feb 2021

Sudesi February 2021 Magazine final

ஹலோ ஒரு நிமிடம்…

சமத்துவ பொங்கல் கொண்டாடுவது போல ஒரு அப்பட்டமான துரோகம் இந்து மதத்திற்கு வேறு இல்லை. சமத்துவ பொங்கல் யார் கொண்டாடுகிறார்கள் என்று பார்த்தால் கிறிஸ்த்துவ, இஸ்லாமிய பள்ளி, கல்லூரிகளில் மற்றும் இந்த தமிழகத்தை பீடித்திருக்கும் அரசியல் வியாதிகள் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

Jan 2021

Sudesi January 2021 Magazine final

ஹலோ ஒரு நிமிடம்…

யார் இவர்கள்? பாஜக தலைவர்கள் பேசுவதை நின்று கொண்டே 3 மணி கேட்கிறார்கள். பிரியாணி இல்லை, கட்டிங் இல்லை… வன்முறை இல்லாத பொதுஜன கூட்டம்! யாராக இருப்பார்கள் இவர்கள் என்று நினைத்து பார்க்கிறேன்.

July 2020

ஹலோ ஒரு நிமிடம்…

இந்தியா என்றால் பழமைவாதிகள், இந்துமதம் என்றால் ஜாதிய கொடுமை, பெண் அடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் என்று உலகெங்கும் ஒரு பொய்யான பிம்பம் மிக வலுவாக, மிக நேர்த்தியாக சதிகாரர்களால் பின்னப்பட்டுள்ளது. கடந்த 200 வருடங்களாக, இந்த புரளியை நமது இந்தியர்களையும் நம்ப வைத்திருப்பது தான் ஆக பெரிய கொடுமை.

March 2020

editor_cover_image (1)

ஹலோ ஒரு நிமிடம்...

சபாஷ்! எடப்பாடியாரே! சபாஷ்… ஹ¨மாயுன் மசூதியினை பாரம்பரிய முறையில் சீரமைக்க எங்களது வரிபணத்தில் 36 கோடிகள்!
புதிய பட்ஜெட்டில் வருடம் மசூதி பாராமரிப்பிற்காக 60 லட்சம், சர்சுக்கள் பராமரிப்பிற்காக 1 கோடி என்று இருந்ததை தற்போது மிகவும் தாராளமாக அதுவும் எங்களது வரிப்பணத்தில், தலா 5 கோடிகளாக உயர்த்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

Feb 2020

Sudesi February 2021 Magazine final

ஹலோ ஒரு நிமிடம்...

திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளர் திரு.விஜய் ரகு அவர்கள் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யபபட்டுள்ளார். வெறித்தனமான இந்த தாக்குதலை நடத்திய மைதீன்பாபு மற்றும் சிலர் கைது. சமீபத்திய நிகழ்வு இது.
தமிழ்நாட்டில் இனி இந்துக்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பது ஒரு கேள்வி குறியாகி உள்ளது என்பதை தேசப்பற்றுக் கொண்ட தமிழ்த் தலைவர்கள் உணர வேண்டும்.

Jan 2020

Sudesi February 2021 Magazine final

ஹலோ ஒரு நிமிடம்...

திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளர் திரு.விஜய்ரகு அவர்கள் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யபபட்டுள்ளார். வெறித்தனமான இந்த தாக்குதலை நடத்திய மைதீன்பாபு மற்றும் சிலர் கைது. சமீபத்திய நிகழ்வு இது.
தமிழ்நாட்டில் இனி இந்துக்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பது ஒரு கேள்வி குறியாகி உள்ளது என்பதை தேசப்பற்றுக் கொண்ட தமிழ்த் தலைவர்கள் உணர வேண்டும்.

NOV 2019

editor_cover_image (1)

ஹலோ ஒரு நிமிடம்...

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் தான் நம் வாழ்கிறோமா? 21ம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஒரு பக்கம் தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம், பெண் உரிமை, மனித உரிமை சங்கம் என போர்கொடிகள் உதித்த வண்ணம் உள்ளது.

Dec 2019

editor_cover_image

ஹலோ ஒரு நிமிடம்...

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் தான் நம் வாழ்கிறோமா? 21ம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. ஒரு பக்கம் தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம், பெண் உரிமை, மனித உரிமை சங்கம் என போர்கொடிகள் உதித்த வண்ணம் உள்ளது.

OCT 2019

Sudesi October 2019

ஹலோ ஒரு நிமிடம்...

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாகி விட்டது தமிழகத்தில் இந்துக்களின் நிலை. வடிவேலுவின் காமெடி போல, நமது கோயில்களின் பெரிய பெரிய குளங்கள் காணவில்லை. எல்லாம் அரசு அலுவலகங்களாகவும், தனியார் வசமிடமும், வேற்று மதத்தினரிடமும் அடிமைபட்டு கிடக்கின்றன என்பதை பல…

AUG 2019

aug2019

ஹலோ ஒரு நிமிடம்...

ஆம்லெட் சாப்பிட்டால் தான் உனது காதல் உண்மையானது என்று நம்புவேன் என்று காதலன் பிராமண குலத்தை சேர்ந்த காதலியை பார்த்து சொல்லும் ஒரு புதிய சினிமா காட்சி சமீபத்திய சர்ச்சையாகி உள்ளது. பாவம் பிராம்மணர்கள்!! சிறிய அளவில் தங்களது எதிர்ப்பை காண்பித்துள்ளனர். உண்மை யில் அவர்கள் நினைத்தால் இந்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் அடாவடித்தனத்தை அடக்கி விடலாம். நிர்தாட்சண்ய கடமை எனும் அவர்களது கொள்கை லோக ஷேமத்திற்காக தளர்த்தப்படும். அந்த காலம் வரும்.

SEPT 2019

ஹலோ ஒரு நிமிடம்...

தீவிரவாதம் என்பது ஒரு தனி மனிதனின் சிந்தையில் விளைகிறது. அவனது திறமையால், கிடைக்கும் உதவியால் ஒரு இயக்கமாக மாறுகிறது. அந்த இயக்கத்தை தடை செய்வதால் மட்டும் தீவீரவாதமும், நாச வேலையும் நிற்காது. அந்த தனி மனித சிந்தனையை தடை செய்தால் மட்டுமே மீண்டும் ஒரு இயக்கம் வளராமல் தடுக்க முடியும்.

April 2019

april

ஹலோ ஒரு நிமிடம்...

2019ம் மோடி மீண்டும் பிரதமராக வந்தேயாக வேண்டும் என்பதே ஒவ்வொரு தேசபக்தனின் நெஞ்சார்ந்த பிரார்த்தனையாக உள்ளது. ஏன் தெரியுமா வாசகர்களே…. பிரதமர் மோடியின் இந்த 5 ஆண்டு ஆட்சியில் அவர் நமது நாட்டிற்காக செய்துள்ள அற்புதங்களை பற்றி சொல்ல ஒரு புத்தகம் போதாது. ஏழை எளியவர்களின் வாழ்வில் கண்ணியம் வேண்டும். அவர்களது இல்லங்களில் ஒளி தேவை. உடல் நலத்தை கெடுக்கும் கரி அடுப்பு கூடாது. காஸ் சிலிண்டர் தேவை என்று அன்பு மிகுந்த ஒரு தந்தையாக பாடுபட்டவர் நமது பிரதமர்.

Feb 2019

feb

ஹலோ ஒரு நிமிடம்...

நாம் ஜெயிப்போமா...? தோற்போமா..? தேர்தல் 2019

இது நமக்கான பரீட்சை. நமது பாரத தேசத்திற்கான தேர்வு. பிரதமர் மோடிக்கு இல்லை. அவர் கர்ம யோகி நூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வங்கச் சிங்கம் நரேந்திரனுக்குப் பிறகு குஜராத்திலிருந்து வந்திருக்கும் இந்தச்சிங்கம் … எதிரணியினரின் கூடாரத்தில் ஏற்கனவே பலத்த சல, சலப்பை தந்திருப்பது என்னவோ உண்மைதான்… அந்த பயத்தில்தான் எல்லோரும் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு வீரம் பேசுகிறார்கள்.

Jan 2019

jan

ஹலோ ஒரு நிமிடம்...

அன்பினால் வீழ்ந்து விட்டாய்… அறத்தினால் வீழ்ந்து விட்டாய் என்று இரண்டாம் உலக போரில் பெல்ஜீயம் வீழ்ந்த போது பாரதி மனம் துன்புற்று பாடினாராம். பாரத பிரதமர் மோடி, பாரத தாயின் தவபுதல்வனாக நாட்டின் தலைமகனாக அனைவருக்கும் வளம் அனைவருக்கும் முன்னேற்றம் எனும் பாதையில் மட்டுமே இந்தியாவை எடுத்து செல்ல திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி, அயராது உழைத்து வருகிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளார்.