ஹலோ ஒரு நிமிடம்…

உடுப்பியில் பிரபல பெண்கள் கல்லூரியில் 3 இஸ்லாமிய பெண்கள் தங்கள் சக தோழியரின் குளிக்கும் அறையில் கேமரா பொருத்தி அதனை தங்களது நண்பர்களுக்கு அனுப்பு வைத்துள்ளனர்…

உறவுகளை விட நண்பர் கூட்டமே பெரிது என நினைக்கும் பருவம் அது!!! எத்தனை பகல்கள்! எத்தனை இரவுகள்! எத்தனை தொலைபேசி ரகசியங்கள்!! எவ்வளவு முறை ஒன்றாக அமர்ந்து கல்லூரியில் அரட்டையோட சாப்பிட்டிருக்கிறோம்!!! பரஸ்பரம் ஊட்டி மகிழ்ந்திருந்தோமே!!
தோழியரே ஏன்??? நீயா இப்படிச் செய்தாய்??

எங்களுடன் சுவாசித்து சிரித்து, சாப்பிட்டு கை அலம்ப செல்லும் போது தான் உனது கேமராவை பொருத்தினாயா என் அன்பு தோழியரே…

நாங்கள் குளிக்கும் நிர்வாண படங்களை உனது ஆண் நண்பர்களுக்கு அனுப்பி படையல் வைத்தாயோ!!!

நம்ப முடியவில்லை இந்த இழிசெயலை… இந்த துரோகத்தை!! இந்த வன்மத்தை எல்லாம் எப்படி எங்கே ஒளித்து வைத்திருந்தாய்!! இனி உன் முகத்தை எப்படி கண்ணாடியில் கூச்சமில்லாமல் பார்த்துக் கொள்வாய்!!!

முட்டாள் பெண்ணே!! ஃஆப்கானிஸ்தானை பார்! சிறிய வயதில் திருமணம்… 4 பிள்ளைகள்.

கணவனின் இரண்டாம் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தால் ‘தலாக்’ தான். குழந்தைகளும் சொந்தமில்லை… சொத்துக்கும் உரிமையில்லை… இது தான் உண்மையான நிலை…

மோடி செய்த பெரிய உதவியால் உடனடி ‘தலாக்’ இனி கிடையாது… அவ்வளவு தான்..

இவர்களை திருப்தி படுத்தவா நீ பெண் குலத்திற்கே துரோகம் செய்தாய்!! நட்பிற்கே பெரிய களங்கம் செய்தாய்!!

அரசியல் சதியால் உன் போன்ற அற்ப ஜென்மங்களை காப்பாற்ற போலீஸ் எங்கள் புகாரினை எடுக்க கூட எத்தனை போராட்டம்! ‘வேடிக்கை’ என்று சொல்லி தட்டிகழிக்க பார்த்தார்கள்!! எங்கள் நிர்வாணம் உங்களுக்கு வேடிக்கையா?? என் ஹிஜாப் என் உரிமை என போராடிய பெண் புலிகள் இன்று அந்த ஹிஜாப்பிற்குள் தான் மறைந்து கொண்டு புழுக்களாக நெளிகிறார்கள் போலும்…

உண்மையில் இளைய தலைமுறையினரை இந்த மூளை சலவையாளர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்… வருங்காலத்தை எண்ணி பயமாக இருக்கிறது…

பள்ளி முதல் இனி ஒவ்வொரு வழியிலும் நாம் இந்த மூளைச் சலவையில் இருந்து இளைய தலைமுறையை காப்பாற்ற உத்திகளை விவாதிக்க வேண்டும்.

குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட இஸ்லாமிய பெற்றோர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இன்று கேமரா! நாளை எதனை ஆயுதமாக ஏந்துவார்களோ??

பட்டிமன்றங்கள், சினிமா, சீரியல்கள் என அனைத்திலும் சுதந்திர சிந்தனை, தனது வாழ்வின் குறிக்கோள், அன்பு, ஜனநாயகம் என்ற புரிதலோடு விளங்க சொல்ல வேண்டும்.

எது உடைய கூடாதோ அது உடைந்து விட்டது. நம்பிக்கை உடைந்து விட்டால் அது மீண்டும் ஒட்டாது என்பது தான் உண்மை…

இளைய தலைமுறையினருக்கு வரலாறு படிக்காததால் தெரியாமல் இருந்த விஷயங்கள் இப்போது லேசாக புரிய ஆரம்பித்துள்ளது… நல்ல தொடக்கம் தான்!! மனிதம் வெல்லட்டும்! பாரதம் மீண்டு எழட்டும்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்