Saturday, September 25, 2021

About US

சுதேசி ஒரு இதழ் மட்டுமல்ல. ஒரு இயக்கமும் கூட. சுதேசி தமிழ் நடப்பு இதழ், 2010ம் ஆண்டு முதல் நமது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு தேசபக்தரின் பார்வையிலிருந்து பதிவிட்டுவருகிறது.

சுதந்திரம் பெற்றுவிட்டோமா என்று கூட பல சம்பவங்கள் நம்மை வியக்க வைக்கின்றன!!

பெரும்பாலான பத்திரிகைகள், ஊடகங்கள், தற்போது சமுக வலைதளங்கள் அரசியல் கட்சிகளை சார்ந்தோ. அந்நிய பண பலத்தை சார்ந்தோ இயங்கி வருகின்றன.

இதனால் மக்களுக்கு ஒரு தலை பட்சமான செய்திகள், உள்நோக்கத்தோடு திரித்து கூறப்படும் செய்திகள், தேசிய ஒருமைபாட்டிற்க்கும், இறையாண்மைக்கும் எதிரான செய்திகள் தொடர்ந்து பரப்பபடுகின்றன.

சுதேசி ஒரு உண்மையான, உன்னதமான பார்வையை முன்வைக்கிறது.

சுதேசி இதழாகவும் சமுக வலைதளத்தில் உள்ளது. பல முத்த எழுத்தாளர்களின் பதிவும் சுதேசி இணையதளத்தில் உள்ளன.