நல்லவர்களின் மௌனம் கெட்டவர்களின் தீய செயல்களை விட கொடியது என்பது தான் உண்மை.
சுதேசியின் ஒரே நோக்கம் மக்களுக்கு சரியான புரிதலோடு கருத்துகள் சேர வேண்டும் என்பதே. நமது சரித்திரத்தை மக்கள் உணர்ந்து கொண்டால் தான் வருங்காலம் பாதுகாப்பானதாக இருக்கும். நாட்டு நடப்புகளில் பொதிந்துள்ள ஆழமான சலனங்கள் மக்களிடையே சென்று சேர்பிக்க படவேண்டும். அப்போது தான் தேர்தலில் மக்கள் தங்களையும் தங்களது நாட்டையும் வளப்படுத்தும் நல்ல தலைவரை தோந்தெடுப்பார்கள். இதுவே சுதேசியின் இலட்சியம். இதுவே எங்கள் பாதை. இதை நோக்கியே எங்கள் பயணம்.