தேசமும் தெய்வீகமும் எங்கள் இரு கண்கள்
என பாவிக்கும் எனதருமை சொந்தங்களே…
சுதேசி தனது 14 வது வருட சேவையை தொடங்கும் இத்தருணத்தில்
இரு முக்கிய இலக்குகள் நமக்கு வகுக்கப்பட்டுள்ளன…
2024 பிரதமருக்கான தேர்தல்…
2026 தமிழ் நாட்டில் புதிய சகாப்தத்தை தொடங்க உள்ள
நமது அண்ணாமலைக்கான தேர்தல்…
சுதேசி இதில் மிகவும் சிறப்பாக களத்தில் வேலை செய்ய
ஒர் அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
சுதேசி மாத இதழ் இன்னும் சிறப்பாக அதிக பக்கங்களோடு வர உள்ளது…
சமூக வலை தளங்களில் மூழு வீச்சோடு களம் இறங்க உள்ளது.
மேலும் பாரத நாட்டின் சரித்திரம், பாரத நாடு கண்ட சவால்கள்,
நம்மை கபளீகரம் செய்யத் துடிக்கும் அந்நிய சக்திகள் குறித்த
குறும் படங்கள்…. நேர்த்தியான நேர்காணல்கள்
என சமூக வானில் புயலென வீச தயாராகி வருகிறது…
வென்றே ஆக வேண்டும்!! நமது பாரத நாடு வளம் பெற!!
இதில் உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை மறக்க கூடாது தானே…
உங்களின் பங்கு என்ன?