அலிபாபாவும்… ஆறாம்தலைமுறை திருடர்களும்

சமீபத்தில் இந்திய அரசு தடை செய்த 42 சீன செயலிகளில் அலிபாபா நிறுவனமும் ஒன்று. இது செய்தி, ஆனால் அந்த செய்தி இப்படி இருந்திருக்க வேண்டும் ‘‘சீன செயலிகளில் பிரதானமான அலிபாபா நிறுவனங்களின் மொத்த செயலிகளையும் முழுமையாக இந்திய அரசு தடைசெய்து அறிக்கை வெளியிட்டது’’ என்று இருக்க வேண்டும். மீடியாக்களில் கம்யுனிஸ் ஊடுருவல் தான் இப்படி திசைமாற்றி, ஜால்ரா அடிக்கும் செய்திகள்வர காரணம்… யார் இந்த அலிபாபா? மாசில்லா உண்மை காதலே…என்று பாடி வரும் நபர் அல்ல […]

Continue Reading

28 வருடங்களுக்கு பிறகு… நீதி?

மார்ச் 27, 1992.கன்னியாஸ்திரி அபயாவுக்கு அப்போது வெறும் 18 வயது!கோட்டயம் கத்தோலிக்க சர்ச் கான்வென்ட்டில் (இங்கு எந்தவொரு ஆணுக்கும் அனுமதி இல்லை!), வரப்போகும் தன் பரீட்சைக்கு படிக்க விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, அங்கிருந்த டைனிங் ஹாலிலுள்ள ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் குளிர்நீர் எடுக்கச் சென்றபோது…அவள் பார்த்திருக்கக் கூடாத காட்சியை… கண்டாள்… குடி போதையில் களியாட்டம் கத்தோலிக்க சர்ச் பாதிரிகள் தாமஸ் கொட்டூர் மற்றும் ஜோஸ் பொறக்காயித்தில் இருவரும்,.. கத்தோலிக்க சர்ச் கன்னியாஸ்திரி செஃபி யுடன், […]

Continue Reading

யார்இந்த அஸ்வத்தாமன்?!

இவ்வளவு நாளாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும் ஈவேரா தான் காரணம் என ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்த திராவிட கூட்டத்தை தெளிய வைத்து தெளிய வைத்து அடித்து வருகிறார் பாஜக சட்ட பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன். சட்டம் போட்டது ராஜாஜி ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈவேரா எதுவும் கிழிக்கலயா ?! என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். சீப்பு செந்தில், சுப வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் ( டுபாக்கூர் […]

Continue Reading

போனால்போகட்டும் போடா…

அன்பின் மிகுதியால் ஆளுமை வருவதை போல, அதிக எதிர்பார்ப்பினால் தான் ரஜினியின் இந்த முடிவு விடியலுக்காக அவரை நம்பியிருந்த தமிழக மக்களை ஏமாற்றத்திலும், இனி எப்போது? எப்படி? என்ற விரக்தியிலும் தள்ளியுள்ளது! ரஜினியின் ஆன்மீக அரசியல் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற செய்தி திராவிட கோஷ்டிகளுக்கு, பிரிவினை கோஷ்டிகளுக்கும் தேனாக தித்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேசாபிமானிகளும், சனாதன தர்மவாதிகளும் இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை என்று நிச்சயமாக கூறுவேன். ரஜினியின் அரசியல் உண்மையான மதசார்பற்ற அரசியலாக தான் […]

Continue Reading

ஹலோ ஒரு நிமிடம்…

யார் இவர்கள்? பாஜக தலைவர்கள் பேசுவதை நின்று கொண்டே 3 மணி கேட்கிறார்கள். பிரியாணி இல்லை, கட்டிங் இல்லை… வன்முறை இல்லாத பொதுஜன கூட்டம்! யாராக இருப்பார்கள் இவர்கள் என்று நினைத்து பார்க்கிறேன். இவர்களும் ஒரு காலத்தில் நடு நிலைவாதியாக, பாஜக மதவாத கட்சி என்று ஒரு காலத்தில் கூறிய மக்களாக கூட இருக்கலாம்.சர்ச் என்றால் இப்படி இருக்கும், மசூதி என்றால் அப்படி இருக்கும் ஆனால் கோவில் என்றால் மட்டும் அதில் அசிங்கமான பொம்மைகள் இருக்கும் என்று […]

Continue Reading

லாஜிக் குரு

கனவு கண்டீங்கன்னா மட்டுந் தான்நீங்க சாதனை பண்ண முடியுங்க!!கனவு கண்டா தானே அது நனவாகும் பாஸ்…பெரிய பெரிய கனவெல்லாம் நீங்க காணுங்க…உங்க கற்பனை திறனை வெளிக் கொண்டு வாங்க…உங்க கனவு தானாக நனவாகாதுன்னு தெரியும்…அதனாலே உங்க கனவை நனவாக்ககடின உழைப்பிற்கு அஞ்சாதீங்க…சாதனையாளர் பட்டம் சும்மாவா??இங்க தான் ஒரு சின்ன டுவிஸ்ட்…கடின உழைப்பு கண்டிப்பா தேவைன்னு…நாம தாராளமா ஒத்துக்கலாம் பாஸ்…நம்ப கற்பனை திறமை இருக்கே…அத நாம கொஞ்சம் அதிகபடியாயூஸ் பண்றது புத்திசாலித்தனங்க…இப்ப நீங்க ஒரு சிறந்த கால் பந்தாட்ட […]

Continue Reading