ஹலோ ஒரு நிமிடம்…

ஆக… ஒரு பிராமணரின் ஆலோசனையின் உதவியோடு 30% சதவிகித இந்துக்கள் ஒட்டு போடாமல் உதவிட திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல… மூதறிஞர் ராஜாஜீ அவர்களின் ஆசிகளோடும் முழு ஆலோசனையின் பேரிலும் தான் திராவிட கட்சி 1967ம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியை பிடித்தது. யாரை தோற்கடித்தது திராவிடம்?? மக்கள் நலனே என் கண்கள் என்று ஆட்சி நடத்திய காமராசர் அவர்களை… வாராது வந்த மாமணியை அன்று தொலைத்தோம். ஆனாலும் இன்று வரை […]

Continue Reading

ஜால்ரா எழுத்தாளர்கள் ஏன்திமுகபக்கம்…

திடீரென்று ஒரு சந்தேகம். இந்த ஜோல்னா பார்டிகள் எல்லாம் ஏன் தி.க, தி.மு.க வின் சொம்புகளாக இருக்கின்றார்கள் என்று. ஜோல்னா என்றால் ஜால்ராக்களாகவே! கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகள்…. இவர்களின் அடையாளம் பெரும்பாலும் ஜிப்பா + கண்ணாடி + ஜோல்னா. இதில் ஒன்றாவது கண்டிப்பாக இருக்கும். அதனால் இவர்களை அடையாளப்படுத்த ஜோல்னா என்றே சொல்வதில் தவறில்லை. திராவிடம் என்பது இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பதையே அடையாளமாகவும், அடிப்படையாகவும் கொண்டது.அனைத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. மக்களில் […]

Continue Reading

சனி தோஷம் போக்கும் கால பைரவர்!

ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும். யார் பைரவர் சிவபெருமானின், பெரும் சக்தி கொண்ட தோற்றமே பைரவர் ஆவார். இவரின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. எமதர்மனுக்கு, பைரவர் மிகப்பெரும் சக்தியை வழங்கியிருந்தார். அது பற்றி அறிந்த சனீஸ்வரன், தனது அண்ணனைப் போலவே தானும் பைரவரை நோக்கி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டார். அந்த தவத்தால் […]

Continue Reading

திருமாவளவன் மன்னிப்புகேட்க வேண்டும்!

திருமாவளவன் மேற்கோள் காட்டிய அந்த மனுநீதி நூல் பற்றி ஏற்கனவே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு 1887ம் ஆண்டு வந்தது.அந்த மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் தீர்ப்பு அளித்தது. அந்த தவறான மனுநூல் உருவான முறை மற்றும் எழுதியவர் யாரென்றுஉங்களுக்கு தெரியுமா? மொத்தம் 46 மனுநூல்களும் 13 உப மனுநூல்களும் உள்ளன. ஆனால் இந்த மனுநூல்கள் எந்த மன்னனாலும் அரசு ஆள்வதற்கு அதிகாரப்பூர்வமாக உபயோப்படுத்தப்பட்டது இல்லை. ஒவ்வொரு மன்னரும் தனக்கே உரிய பாணியில் […]

Continue Reading

ரஜினியின் நண்பராக இருக்ககூட உங்களுக்கு தகுதி இல்லைகமல்!

‘ரஜினி ஒரு வலதுசாரி சக்தியா’ என சிகப்பு விளக்கு மீடியா என்ன பதிலை எதிர்பார்த்து கேள்வியை வைக்கிறதோ அதற்கு ஒருபடி மேலே சென்று தாளமிடுகிறார் கமல்..‘ஈஸ்வரனும் அல்லாவும் வெவ்வேறு என நினைப்பதால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார், தான் இதுதான் என அடையாளப் படுத்துகிறார்’ – கமல்இதைவிட குருட்டுத்தனமான தற்குறி வாதம் வேறெதுவும் இருக்க முடியாது. கேள்வி கேட்ட தந்தி டிவிகாரன் தன் அஜெண்டா நிறைவேறிய புன்னகையுடன் அடுத்த கேள்விக்குத் தாவுகிறான். பாண்டே இருந்திருக்க வேண்டும். அப்போ துர்கா […]

Continue Reading

தர்மத்தின்பாதை!

ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவுளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது.கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார்.தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள். இறை சேவை மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை.”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்றுஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறைவன் ஈசன் […]

Continue Reading

பெற்றோரை நமஸ்கரிப்போம்..!

இந்த பூமியை விட பாரமானவள் தாய்.ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை.ஒரு முறை தாய் தந்தையர்க்கு நமஸ்கரித்தால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.ஸத்யம் தாய்,ஞானம் தந்தை.பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.நூறு ஆசார்யர் களை விட தந்தை சிறந்தவர்.தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந் தவள் ஜென்மாவை கொடுத்த தாய்.அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த […]

Continue Reading

அலிபாபாவும்… ஆறாம்தலைமுறை திருடர்களும்

சமீபத்தில் இந்திய அரசு தடை செய்த 42 சீன செயலிகளில் அலிபாபா நிறுவனமும் ஒன்று. இது செய்தி, ஆனால் அந்த செய்தி இப்படி இருந்திருக்க வேண்டும் ‘‘சீன செயலிகளில் பிரதானமான அலிபாபா நிறுவனங்களின் மொத்த செயலிகளையும் முழுமையாக இந்திய அரசு தடைசெய்து அறிக்கை வெளியிட்டது’’ என்று இருக்க வேண்டும். மீடியாக்களில் கம்யுனிஸ் ஊடுருவல் தான் இப்படி திசைமாற்றி, ஜால்ரா அடிக்கும் செய்திகள்வர காரணம்… யார் இந்த அலிபாபா? மாசில்லா உண்மை காதலே…என்று பாடி வரும் நபர் அல்ல […]

Continue Reading

28 வருடங்களுக்கு பிறகு… நீதி?

மார்ச் 27, 1992.கன்னியாஸ்திரி அபயாவுக்கு அப்போது வெறும் 18 வயது!கோட்டயம் கத்தோலிக்க சர்ச் கான்வென்ட்டில் (இங்கு எந்தவொரு ஆணுக்கும் அனுமதி இல்லை!), வரப்போகும் தன் பரீட்சைக்கு படிக்க விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, அங்கிருந்த டைனிங் ஹாலிலுள்ள ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் குளிர்நீர் எடுக்கச் சென்றபோது…அவள் பார்த்திருக்கக் கூடாத காட்சியை… கண்டாள்… குடி போதையில் களியாட்டம் கத்தோலிக்க சர்ச் பாதிரிகள் தாமஸ் கொட்டூர் மற்றும் ஜோஸ் பொறக்காயித்தில் இருவரும்,.. கத்தோலிக்க சர்ச் கன்னியாஸ்திரி செஃபி யுடன், […]

Continue Reading

யார்இந்த அஸ்வத்தாமன்?!

இவ்வளவு நாளாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும் ஈவேரா தான் காரணம் என ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்த திராவிட கூட்டத்தை தெளிய வைத்து தெளிய வைத்து அடித்து வருகிறார் பாஜக சட்ட பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன். சட்டம் போட்டது ராஜாஜி ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈவேரா எதுவும் கிழிக்கலயா ?! என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். சீப்பு செந்தில், சுப வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் ( டுபாக்கூர் […]

Continue Reading