போனால்போகட்டும் போடா…

அன்பின் மிகுதியால் ஆளுமை வருவதை போல, அதிக எதிர்பார்ப்பினால் தான் ரஜினியின் இந்த முடிவு விடியலுக்காக அவரை நம்பியிருந்த தமிழக மக்களை ஏமாற்றத்திலும், இனி எப்போது? எப்படி? என்ற விரக்தியிலும் தள்ளியுள்ளது! ரஜினியின் ஆன்மீக அரசியல் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற செய்தி திராவிட கோஷ்டிகளுக்கு, பிரிவினை கோஷ்டிகளுக்கும் தேனாக தித்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேசாபிமானிகளும், சனாதன தர்மவாதிகளும் இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை என்று நிச்சயமாக கூறுவேன். ரஜினியின் அரசியல் உண்மையான மதசார்பற்ற அரசியலாக தான் […]

Continue Reading

ஹலோ ஒரு நிமிடம்…

யார் இவர்கள்? பாஜக தலைவர்கள் பேசுவதை நின்று கொண்டே 3 மணி கேட்கிறார்கள். பிரியாணி இல்லை, கட்டிங் இல்லை… வன்முறை இல்லாத பொதுஜன கூட்டம்! யாராக இருப்பார்கள் இவர்கள் என்று நினைத்து பார்க்கிறேன். இவர்களும் ஒரு காலத்தில் நடு நிலைவாதியாக, பாஜக மதவாத கட்சி என்று ஒரு காலத்தில் கூறிய மக்களாக கூட இருக்கலாம்.சர்ச் என்றால் இப்படி இருக்கும், மசூதி என்றால் அப்படி இருக்கும் ஆனால் கோவில் என்றால் மட்டும் அதில் அசிங்கமான பொம்மைகள் இருக்கும் என்று […]

Continue Reading

லாஜிக் குரு

கனவு கண்டீங்கன்னா மட்டுந் தான்நீங்க சாதனை பண்ண முடியுங்க!!கனவு கண்டா தானே அது நனவாகும் பாஸ்…பெரிய பெரிய கனவெல்லாம் நீங்க காணுங்க…உங்க கற்பனை திறனை வெளிக் கொண்டு வாங்க…உங்க கனவு தானாக நனவாகாதுன்னு தெரியும்…அதனாலே உங்க கனவை நனவாக்ககடின உழைப்பிற்கு அஞ்சாதீங்க…சாதனையாளர் பட்டம் சும்மாவா??இங்க தான் ஒரு சின்ன டுவிஸ்ட்…கடின உழைப்பு கண்டிப்பா தேவைன்னு…நாம தாராளமா ஒத்துக்கலாம் பாஸ்…நம்ப கற்பனை திறமை இருக்கே…அத நாம கொஞ்சம் அதிகபடியாயூஸ் பண்றது புத்திசாலித்தனங்க…இப்ப நீங்க ஒரு சிறந்த கால் பந்தாட்ட […]

Continue Reading

30 பெண்களை ஏமாற்றிய 29 வயது பெந்தகோஸ்தே சபை பாதிரியார்!

தஞ்சை பகுதிகளில் அதிகமாகி வருகிறது சர்ச்சுகள், மதமாற்றங்கள்! முதலியன தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை, நிர்மலாநகர், ராம்நகர், பார்வதி நகர் என்று பல பகுதிகளில் சர்ச்சுகள் அதிகமாகியுள்ளன. மதமாற்றமும் அதிகமாகியுள்ளது, 30 வருடங்களுக்கு, முன் இப்பொழுது இருக்கும் சர்ச்சுகளும் இல்லை, கிருத்துவர்களும் அதிகமாக இல்லை. பெந்தகோஸ்தே சர்ச்சுகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருக்கின்றன. அதில், ‘‘இம்மானுவேல் பெந்தகோஸ்தே’’ என்று புதியதாக ஒன்று ஆரம்பித்துள்ளது. அதை ஸ்டான்லி பென்னி ராபட், என்பவன், சொந்தமாக ஆரம்பித்துள்ளது தெரிகிறது. இப்பொழுது, ஒரு கிருத்துவப் […]

Continue Reading

சர்வாதிகாரியால் சரியும் திமுக

அழிவுப்பாதையில் செல்லும் ஸ்டாலின் ‘‘திமுகவின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன்’’ என்று எந்த நேரத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறினாரோ தெரியவில்லை. ஏறக்குறைய, ஹிட்லர், முசோலினியை மிஞ்சிய, தன் அரசியல் லாபத்துக்காக எதையும் செய்யத் துணிந்த ஒரு சுயநல சர்வாதிகாரியாக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். அதன் வெளிப்பாடுதான் சிஏஏ சட்டத்துக்கு எதிரான அவரது தீவிர நிலைப்பாடு. மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதத்தில் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் உள்ள எந்தஒரு குடிமகனுக்கும் ஆபத்து இல்லை […]

Continue Reading