ஹலோ ஒரு நிமிடம்…

100 வருட பழமையான கோயிலை எனது ஸ்ரீபெரும்புதூரில் இடித்துள்ளேன். 3 கோயில்களை இடித்துள்ளேன்… லஷ்மிகோயில், சரஸ்வதி கோயில்… இன்னும் ஒன்று உள்ளதே அது என்ன?? ஆங்!! பார்வதி கோயில்!!

அதனையும் இடித்துள்ளேன்!! எனது தோழர்கள் கோயிலை இடிக்காதே என்றனர். இந்து ஒட்டுக்கள் கிடைக்காது என்று பயமுறுத்தினார்கள்…

எனக்கு இந்துக்களிடம் எப்படி ஒட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை தெரியும் என்று சொல்லித் தான் பழமையான கோயில்களை இடித்தேன் என்று திமுக மூத்த அமைச்சர் டி.ஆர். பாலு மேடையில் பேசியுள்ளார்.

அவர் எதற்காக இதைச் சொல்கிறார் என்றால் 100 கோடி இந்துக்கள் தெய்வமாக பூஜிக்கும் ஸ்ரீராமனின் பாலத்தை தகர்த்து, எதற்கும் உதவாத ஒரு துறைமுகத்தை விரிவுபடுத்தி தனது சொந்த கஜானாவை வலுப்படுத்தவே இந்த ஆவேச பேச்சு!!!

இந்திய தேசத்தில், ஆழ்வார்களும் நாயன் மார்களும் நடந்துள்ள இந்த புண்ணிய பூமியில், இப்படி ஒரு ஈனச் செயலை செய்ய எப்படி மனம் துணிந்தது என்பதை சிறிது உணர்வுள்ள இந்துக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். எப்படி இந்த தைரியம் வந்தது??

இந்துக்கள் கோழைகள் என்றா நினைத்து விட்டனர். பணத்தால் அடித்து விடலாம் என்ற மமதையில் பேசி உள்ளார் திமுக அமைச்சர் டி.ஆர். பாலு அவர்கள்.

இன்று சுதந்திரம் பெற்ற பின்பும் இந்துக்கள் அதே நிலையில் தான் இருக்கிறோம் என்பதே வேதனையான உண்மை!!

எனக்கு 100 இளைஞர்களை கொடுங்கள் என்று ஸ்வாமி விவேகானந்தர் கேட்டார் அல்லவா??
எழுவோம் எம் மக்களே!! இளஞ் சிங்கங்களே!! இந்து அமைப்புகளே!! ஒன்று திரள்வோம்.

சரித்திரம் தெரியாமல், சொந்த மதத்தின் பெருமை தெரியாமல், அரசியல் சதியால் ஊடக பலத்தால், மூளை சலவை செய்யப்பட்டுள்ள நம் சமுதாயத்தினரை தட்டி எழுப்ப வேண்டிய அவசர தருணம் இது!!

தெருமுனை பிரச்சாரம் ஒன்றே தான் இதற்கு தீர்வு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மக்களிடம் என்ன சொல்ல போகிறோம் என்றால் உண்மையை எடுத்துச் சொல்வோம். திராவிட அரசுகளின் துரோகத்தை சொல்வோம். நாம் விரல்களை கொண்டே நம் கண்ணை குத்தும் குள்ள நரி மிஷினரி தந்திரங்களை எடுத்துச் சொல்வோம்!!!

வாள் முனையில் மதம் மாறிய முப்பாட்டன்களின் கோரக் கதைகளை இன்றைய இஸ்லாமிய சமூகம் கேட்கும்படி சொல்வோம்!!!

கிறிஸ்த்துவ மதம் தோற்றுப்போய் இன்று இந்து பண்டிகைகளை கொண்டாடி வெள்ளந்தி மக்களை மதம் மாற்றியவர்களை வைத்து வேடிக்கை காட்டுகிறது சிறிதும் வெட்கமில்லாமல்!!!

பொங்கல் முடிந்த 5ம் நாள் சர்ச்சில் பொங்கலாம்!! அதற்கு செல்லும் மதம் மாறிய இந்து பெண்களுக்கு இது சூரிய பகவானுக்கான வழிபாடு மகளே!! என்று சொல்லித் தருவோம்.

பிரிவினைவாதம், தீவீரவாதம், திராவிடம், தமிழர்கள், மொழி என்று எம் மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளை தோலுரிப்போம் சொந்தங்களே!!!

இனியும் நாம் தாமதித்தால் பாவம் இலங்கை தமிழ் இந்துக்கள் போல நாமும் சுய அடையாளம் இழந்து நமது எதிரிகள் யார் என்றே தெரியாது கட்டுமரங்களை நம்பிக் கொண்டு கடலில் நீந்துவது போலாகி விடும்…

சமூக வலை தளங்கள், ஊடகங்கள் நம்மை தொடரட்டும்… இனி நாம் களத்தில் இறங்கும் தருணம் இது… நமது தெய்வங்களை தெருவில் மண்ணாக்கிய கட்சி இனி மண்ணோடு மண்ணாக மக்கி போக வேண்டும்.. நமது முப்பெரும் சக்திகள் நமக்கு துணை புரிவார்கள்! சத்தியமாக!!!

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்