ஹலோ ஒரு நிமிடம்…

78வது சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ள இந்த வேளையில் நாம் அடிமைபட்டுக் கிடந்த 1000 வருடங்களை நினைத்து பார்க்கிறேன்.

தங்கமயில் என்று அழைக்கப்பட்ட வளமான பாரதத்தை போட்டி போட்டுக் கொண்டு இந்நிய நாடுகள் தாக்கி அடிமைபடுத்தின…

கொள்ளை அடித்தன… கொடூரமாக ஆண்டன வீரமும் ஞானமும் ஒருங்கே செழித்திருத்த பாரதம் ஏன் இவ்வளவு ஆண்டுகள் அடிமை வாழ்வை ஏற்றுக் கொண்டது???

வீரமிக்க மாந்தர்கள் தொடர்ந்து போராடி தான் வீழ்ந்திருப்பார்கள். அதனால் தான் மொத்த இந்தியாவையும் மதம் மாற்ற முடியவில்லை. ஆட் கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகிறது.

ஆகஸ்ட் 26ந் தேதி 1360 வருடம் மேவார் ராணி பத்மினி தனது 20,000 தோழிகளோடு உயிருடன் நெருப்புக்குள் குதித்து தங்களின் மானத்தை, தங்களின் நாட்டு கவுரவத்தை காப்பாற்றினர்.

மிலேச்சர்களான முகலாயர்கள் இந்துப் பெண்களின் சடலங்களை கூட விட்டு வைக்காமல் கற்பழிக்கும் குணம் கொண்ட கொடிய மிருகங்கள்.

சுமார் 600 வருட இந்த கொடூர ஆட்சி என்றால் பிறகு வந்த ஆங்கிலேய கிறிஸ்துவ ஆட்சி சதிகார ஆட்சியாக விடிந்தது.

அவர்கள் தூவிய விஷ விதைகள் இன்றுவரை விருட்சங்களாக விழுது விட்டு நம்மை நெருக்குகின்றன…

ஆன்மீகத்தை. சரித்திரத்தை, பூகோளத்தை நம் அருமை பெருமைகளை அழித்து மொத்தத்தில் நம்மை ஒரு ஜடங்களாகி விட்டனர். கஜினி படத்தில் வரும் சூர்யா போல!! நமக்கு ஒரு துளி கூட நமது பாரம்பர்யத்தினை பற்றிய பெருமை வந்து விட கூடாது என்றே பொய் சரித்திரம் எழுதி வைத்தனர்.

சரி… சுதந்திரம் வந்துவிட்டது!!! ரத்த ஆற்றினை கடந்து தான் சுதந்திரம் நமக்கு கிடைத்துள்ளது.
1000 வருட கொடூர ஆட்சியில் சுமார் 50 கோடி மக்கள் கொல்லப்பட்டனர். பிறகு இது எப்படி அஹிம்சா முறையில் பெற்ற சுதந்திரம் ஆகும்??

இந்த 1000 வருட ரத்த வரலாற்றை நம் மக்கள் எப்போது தெரிந்து கொண்டு விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதில் தான் இருக்கிறது இந்தியாவின் வளமையான எதிர்காலம்.

சுதந்திரம் பெற்றும் கூட நம் பாரதத்தின் உண்மையான சரித்திரம் நமக்கு கற்பிக்கபட வில்லை என்பதே மிக பெரிய கொடுமை.

வஞ்சக காங்கிரஸ் ஆங்கிலேயரின் கைத்தடி அரசாகவே இன்றுவரை இருப்பதும், ஆனாலும் இன்றும் மக்களின் சிறு ஆதரவு இருப்பதும் நம் மக்களின் சரித்திர அறியாமையையே காட்டுகிறது.

உண்மையில் பாரதம் வளமையாக செழுமையாக இருக்க வேண்டுமென்றால் இளைய சமூதாயத்தினர் இணைய தளத்தில் நமது உண்மையான ரத்த சரித்திரத்தை படிக்க வேண்டும்.

தேசமும் தெய்வீகமும் எனும் கொள்கையை இரு கண்களாக பாவித்தால் மட்டுமே இந்தியா இன்னும் ஒரு பங்களா தேஷாக மாறாமல் தடுக்க முடியும். நம் அடுத்த சந்ததியினரை காக்க முடியும்.

கலியுக கண்ணாக நமக்கு பிரதமர் மோடி வந்துள்ளார். பாரத தாயின் அந்த தவ புதல்வனுக்கு ஆகச் சிறந்த ஆதரவு அளிப்பது தான் நாம் நம் தாய் நாட்டிற்கு செய்யும் மிக பெரிய உதவி..

செய்ய வேண்டும் எம் மக்களே… நமக்காக… நமது வருங்கால சந்ததியினருக்காக…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்