ஹலோ ஒரு நிமிடம்…

அண்ணாமலை எனும் ஒரு பேரியக்க சக்தி தமிழகத்தில் காலூன்றிய பின்னர் எட்டு திக்குகளையும் அலசி ஆராய்ந்து வழிதேடுவது பிற அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல!!!

மத மாற்றும் மிஷிநரிகளுள் தான்!!

திராவிடத்திற்கு மாற்றாக எதிர் சிந்தனைகள் உருவாகிறது எனும் பொழுதெல்லாம் மக்களை குழப்பி அந்தக் குப்பையில் மீன் பிடிக்க மிஷநரிகள் இன்னுமொரு புதிய திராவிட சித்தாந்தத்தை கொண்ட ஒரு புது இயக்கத்தை வேறு பெயரில் இறக்குவார்கள்.

இங்கு இருக்கும் திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொடங்கி விசிக வரை பார்த்தால் அவர்களின் கொள்கைகள் 90% ஒத்துபோகும்!!!

சிறுபான்மை ஆதரவு! மதசார்பற்ற போக்கு!… அதாவது இந்துமத விரோத போக்கு!!!

இந்த மிஷிநரி கூட்டம் தங்களுக்கு ஆதரவான இயக்கங்களை வளர்த்துக் கொண்டே இருக்கும்.

பூவுலகின் நண்பர்கள் முதல் மே17, எவிடன்ஸ் கதிர் என்று களத்தில் குதிக்கும் சமூக ஆர்வலர்களின் பிண்ணணியில் சிறுவையின் அங்கீகாரம்!

தேவைபடும் நேரத்தில் இவர்களை ஒரே புள்ளியில் இணைத்து ஆட்சியைப் பிடித்துவிடும்.

மதமாற்றம், தங்கு தடையின்றி சர்ச்சுகள் கட்டும், கல்விதுறை, இந்து அறநிலையத்துறையில் புகுந்து இந்து மதத்திற்கு எதிரான வேலைகளை செய்யும்.

சீமானின் ‘நாம் தமிழர்’ அப்படிப்பட்ட ஒரு இயக்கம் தான். ஒரு காலத்தில் இந்துமத எதிரியாக இருந்த சீமான் இன்று வீபூதி குங்குமத்தோடு காட்சியளிப்பதும் சிலுவையின் தந்திரமே…

சீமானின் கோமாளித்தனமான பேச்சினால் இன்று மற்றுமொரு பாவாடை விஜய் களமிறக்கப்பட்டுள்ளார்.

விஜய்யின் அப்பா அந்தோணி சந்திரசேகரன் மீண்டும் இந்துவாக மாறி கோவில் கோவிலாக சுற்றுவதும், சிலுவையின்றி, குங்குமத்தோடு விஜய் வலம் வருவதும் கூட சிலுவை நாடகத்தின் ஒரு அங்கம் தான்.

திமுகவின் அடாவடி ஊழல் ஆட்சியை மக்கள் 2026இல் ஒதுக்கி விட்டால், விஜய் கட்சியுடனான புதிய கூட்டணி அண்ணாமலைக்கு எதிராக களம் இறங்கலாம்.

விஜய் கட்சியின் இளம் தொண்டர்கள் அடுத்த செந்தில் பாலாஜியாக தாங்கள் மாற முடியும் என்று எண்ணி கடுமையாக வேலை செய்பவர்கள்.

பாஜக தேசியமும் தெய்வீகமும் என்ற சித்தாந்த கட்சி. ஊழலுக்கு எதிரான கட்சி, ஊழல் புரியாத கட்சி என்ற வகையில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வளர்ந்து வருகிறோம்.

இந்துக்களுக்கு விழிப்புணர்வு தேவை. 100% இந்துக்களும் வாக்கு செலுத்துவது தான் மிக முக்கிய குறிக்கோள்.

90% இந்துக்களுக்கு நம் முன்னோர்களுக்கு நேர்ந்த மாப்ளா கலவரம், கோவாவில் நடந்த சிலுவை கொடூரம், கல்கத்தாவின் நவகாளி என எதுவுமே தெரியாத ஜந்துக்களாக இருப்பது வேதனை
பா.ரஞ்சித் எடுக்கும் கற்பனை ஜாதி கொடுமைகள் மட்டுமே பிரதானம்.

30 வயதிற்குட்பட்ட இளையருக்கு அரசியலும் தெரியாது. சரித்திரமும் தெரியாது.

2 வருடங்கள் இருக்கின்றன. 68,000 பூத்கள் தமிழ் நாட்டில் உள்ளன. பூத் அரசியல் மட்டுமே கள அரசியல். ஒவ்வொரு கணமும் களத்தில் இருப்போம். விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். தேசத்தை விரும்பும் நம் ஒவ்வொருவரும் பேச்சாளர்களாக மாற வேண்டும். தீவீரமான அந்நிய மத

தீவீரவாதத்தை எதிர்ப்போம். தீவீரமான இந்துத்துவாவை கையில் எடுப்போம் நம் கோயில்களை காப்போம்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்