ஹலோ ஒரு நிமிடம்…
திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளர் திரு.விஜய் ரகு அவர்கள் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யபபட்டுள்ளார். வெறித்தனமான இந்த தாக்குதலை நடத்திய மைதீன்பாபு மற்றும் சிலர் கைது. சமீபத்திய நிகழ்வு இது.தமிழ்நாட்டில் இனி இந்துக்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பது ஒரு கேள்வி குறியாகி உள்ளது என்பதை தேசப்பற்றுக் கொண்ட தமிழ்த் தலைவர்கள் உணர வேண்டும்.திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளர் கொலை பயங்காரவாதம் இல்லை! தனிப்பட்ட முன்விரோதம்தான் காரணம் என திருச்சி போலீஸ் கமிஷனர் […]
Continue Reading