சிலுவையை சுமக்கும் கோலிவுட்… பாவத்தின்சம்பளம் ரெய்டு!

தமிழ் சினிமா இப்போது, கண்ணுக்குத் தெரியாத பண மாபியாக்களின் கையில் சிக்கியுள்ளது, மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த மாபியாக்களின் இன்னொரு பெயர் கிறிஸ்தவம். ‘தமிழகத்தில் 60 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களில் 5 ஆண்டுகளில் ஆளுக்கு ஒருவரை மதம் மாற்றினாலும், இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகம் கிறிஸ்தவர்கள் நிறைந்த மாநிலமாகிவிடும்’ என்று கிறிஸ்தவ கைக்கூலி மோகன் லாசரஸ் கூறியது, சில நாளிதழ்கள் தவிர வேறு எதிலும் இடம் பெறவில்லை. காரணம், மதம் மாற்றம் என்பது சினிமா கம்பெனியில் தொடங்கி, சின்னத்திரை என இப்போது எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்துவிட்டது.

நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு ஏன்?

தமிழகத்தின் முன்னணி சினிமா கதாநயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜோசப் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியதும், அவரது வீட்டில் கணக்கு வழக்கு இல்லாமல் பணம் எடுத்ததும் கடந்த மாதத்தின் பரபரப்புகளில் ஒன்றாகும். அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியதாக, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சி யினரும் கூறினர். ஆனால், உண்மையைப் பார்க்கப் போனால், 2006ம் ஆண்டு முதல் அதிகப்படியான வருமான வரித்துறை சோதனையில் சிக்கி சின்னாபின்னம் ஆனவர் நடிகர் விஜய்தான். வருமான வரித்துறையினரின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக, மறைந்த தன் தங்கையின் பெயரில் ஆண்டுக்கு சில ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி, கணக்குக் காண்பித்துக் கொண்டிருந் தார். இதுவும் உண்மைதான்.
நடிகர் விஜய் கிறிஸ்தவர் என்பதால், அவர் வீட்டில் ரெய்டு நடப்பதாக கூறப் பட்டாலும், உண்மை அதுவல்ல. அவர் ரெய்டில் சிக்கியது மிதமிஞ்சிய சொத்துக் குவிப்பு சர்ச்சையில் என்கின்றனர் விபரம் அறிந்த கோலி வுட் வட்டாரங்கள்.

கருப்பு பணச் சந்தையும், சினிமாவும்…

தமிழகத்தில் கருப்புப் பணப் புழக்கம் அதிகம் நிகழும் சந்தைகளில் ஒன்றாக கோலிவுட் உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு படம் ஒரு வாரம் தியேட்டரில் ஓடினாலே பெரிய வெற்றிப்படமாக கொண்டாடப்படுகிறது. ஆனாலும், ஒருசில நாட்கள் மட்டுமே தியேட்டரில் ஓடும் படங்கள் கூட பெரும் வெற்றிபெறறதாக கணக்குக் காண்பிக் கப்படுகிறது. இந்த வகையில், நடிகர் விஜய் நடித்து வெளிவந்த பிகில் மற்றும் அதற்கு முந்தைய படங்கள் கூட வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றதாக, படத்தயாரிப்பு நிறுவனங்கள் கூவிக் கொண்டிருந்தன. இதுதான் சும்மா கிடந்த வருமான வரித்துறையை வம்புக்கு இழுத்து, வாங்கிக் கட்டிக் கொண்டது போலாகி விட்டது. அதாவது, சினிமா படம் எடுத்து நஷ்டம் அடைந்தாலும், அதில் பல நூறு கோடி லாபம் கிடைத்தாக தயாரிப்பு நிறுவனம்தான் கூறியது. விநியோகஸ்தர்கள் கூற வில்லை. ஆனாலும், இதைப் பயன்படுத்தி தயாரிப்பு நிறுவனங்கள் பல, தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொண்டி ருந்தன.

பிகிலுக்கு வருமானவரித்துறை பிகிலடித்தது ஏன்?

வருமான வரித்துறை கண்ணைக் கட்டிக் கொண்டிருப்பதுபோல், பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்தத்துறை ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக, சினிமாத்துறை, கல்வி, மருத்துவத்துறையை. இதில், கல்வித்துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஜேப்பியார் குழுமங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வருமானவரித் துறை மொத்தமாக புகுந்தது. மொத்தம் 30க்கும் அதிகமான இடங்களில் நடந்த சோதனையில், சிலபல சினிமா விஐபிக்களின் தொடர்பு குறித்தும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது. எல்லாம் டைரிக் குறிப்புகளாகத்தான். இதன்படி பார்த்தால், நம்ம பிகிலு நடிகருக்கு நவம்பர் மாதமே பொங்கல் பண்டிகையை வருமானவரித்துறை கொண்டாடி இருக்கும். ஆனால், அவரது பைலை ஓரமாக வைத்துவிட்டதுதான் உண்மை. காரணம், சினிமாத் துறையில் கிறிஸ்தவத்தின் ஆதிக்கம் இருப்பது நன்றாகவே தெரியும்.

கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக சினிமா உள்ளதா?

இந்தக் கேள்விக்கு நிச்சயம் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இன்றைய கோலிவுட்டின் 60 சதவீதம் கிறிஸ்தவ ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. அதாவது, சினிமா பைனான்ஸ் முழுவதும் கிறிஸ்தவர்களின் பிடியில் உள்ளது. உதாரணமாக மணிரத்தினம். எத்தனையோ தோல்விப்படங்களைக் கொடுத்தாலும், அவர் தரப்பில் மீண்டும் மீண்டும் படம் தயாரிக்க வெள்ளம் எனப் பாய்வது கிறிஸ்தவத்தின் பணம் தான். இந்த வகையில், ஜேப்பியார் குழுமங்களில் வருமான வரிச்சோதனை நடத்திய அதிகாரிகளின் பார்வையில் சிக்கிய டைரி, சினிமாத்துறையின் இன்னொரு முகத்தைக் காண்பித்தது. தமிழ் சினிமாவில் பல இசை அமைப்பாளர்கள், இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள், நடிகர்கள் என்று பலரின் ஜாதகத்தை போட்டுக்கொடுத்தது.

ரெஜினாவின் மதமாற்ற பணப்பார்ட்டி…

‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ நடிகர் விஜய் சேதுபதி, டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் இப்படித்தான் கொந்தளித்து இருந்தார். காரணம் வேறொன்றும் இல்லை. ஜேப்பியாரின் 2வது மகள் ரெஜினாவின் மதமாற்ற வெறியும், அதற்காக நடத்தப்படும் சினிமா பார்ட்டிகளில் பல நடிகர்களை பங்கேற்கச் செய்து, அவர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதும் தொடர்கதையாகிவிட்டது என்பதாக வந்த செய்திதான், விஜய் சேதுபதியை கொந்தளிக்க வைத்தது. காரணம், அவரது மனைவி கிறிஸ்தவர் என்பதால், அவர் வழியில் விஜய்சேதுபதியும் மதம் மாறியதாக வந்த செய்தியை அவர் மறுக்கவில்லை. காரணமில்லாமல் கோபப்பட்டார்.
இந்த வகையில் ரெஜினாவின் மதமாற்ற சினிமா பார்ட்டியில் சில குட்டி நடிகர்களும் பலியாகியுள்ளனர். பணம் வெள்ளமெனப் பாய்கிறது. இந்தப் பார்ட்டியில் நடிகர் விஜய், அவரது தந்தை சந்திரசேகர் உட்பட பலரும் கலந்து கொண்டு, கொண்டாடி யுள்ளனர். வடசென்னையில் உள்ள சினிமா இசையமைப்பாளர்கள் சங்கத் தில் நடக்கும் விசேஷ பார்ட்டிகளே சாட்சியாகும். இந்தப் பார்ட்டிகளில் எல்லாம் பலதரப்பட்ட சினிமா விஐபிகள் கலந்து கொண்டாலும், யார் மீதும் வருமானவரித்துறை கை வைக்க வில்லை.

சினிமா பைனான்ஸ் முழுவதும் கிறிஸ்த
வர்களின் பிடியில்
உள்ளது.

மதமாற்றம் தமிழ் சினிமாவுக்கு புதிதா?

நிச்சயமாக இல்லை. ஏவிஎம் ராஜன் என்ற ஒரு நடிகர் இருந்தார். சிறந்த முருக பக்தர். பல பக்தி படங்களில் நடித்தவர். அவரை மதமாற்றம் செய்தனர். பின்னர் ஜூனியர் பாலையா என்ற நடிகர் மதம் மாற்றப்பட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் கமலஹாசனின் ஒட்டு மொத்தக் குடும்பமும் மதம் மாறியது என்பதே உண்மை. கமல ஹாசன், அவரது அண்ணன்கள் சாருஹாசன், லண்டனில் இறந்த அவரது மூத்த அண்ணன் சந்திரஹாசன் என்று எல்லோரும் மதம் மாற்றப்பட்டவர்களே. இந்தப் பட்டியலில், இயக்குனர் மணிரத்னம், அவரது மனைவி சுகாசினி, இவர்களது மகன் உட்பட அனைவரும் மதம் மாற்றப் பட்டவர்களே. ஒட்டு மொத்தமாக தமிழ் சினிமாவில் ஒரு குடும்பம் பணத்துக்காக கிறிஸ்தவத் துக்கு மதம் மாறியது என்றால், அது நிச்சயம் கமலஹாசன் குடும்பம்தான். ஆனால், இந்த மதமாற்றங்களால், இளைய தலைமுறையினரை அதிகள வில் கவர முடியவில்லை. இதில், காமெடியன் குமரிமுத்து, செந்தில் என்று சிலரும் உண்டு.

ஆனால், மாஸ் ஹீரோவை முழுமை யாக மதம் மாற்றத்தில் ஈடுபடுத்தினால் மட்டுமே, கிறிஸ்தவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று நினைத்த ரெஜினா, இதற்கு பயன்படுத்திய துருப்புச்சீட்டுதான் நடிகர் விஜய். இதற்காக பெரிய அளவில் பணம் கை மாற்றப்பட்ட தாக கூறப்பட்டாலும், அதற்கு ஆதாரங்கள் அவ்வளவு எளிதில் சிக்கவில்லை

கசிந்த ஆவணங்கள், கதறவிட்ட வருமான வரித்துறை…

இந்நிலையில், ஏஜிஎஸ் சினிமா தயாரித்த, பிகில் படத்தின் மொத்த வசூல் 300 கோடியை தாண்டியதாக டுவிட்டரில், ஏஜிஎஸ் நிறுவனங்களின் உரிமையாளர்களில் ஒருவரான அர்ச்சனா பதிவிட, லேசாக சுதாரித்துக் கொண்டது வருமானவரித்துறை. அதேநேரத்தில், விஜய் சமீபத்தில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதற்கான ஆவணங்களும் கிடைத்தது. இதனால்தான், கடலூர் நெய்வேலி சுரங்கத்தில், மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்தவரை வருமானவரித்துறை அதிகாரிகள் தூக்கி வந்து விசாரித்தனர். கிட்டத்தட்ட 36 மணி நேரம் வருமான வரித்துறை சோதனை நீடித்தது.
இதில், நடிகர் விஜய்யின் சினிமா சம்பளம் மற்றும் அவரது சொத்துக் களுக்கு டேலியாகாமல் உள்ளதை அதிகாரிகள் சுட்டிக் காண்பித்தனர். சினிமாவில் 5 ரூபாய் கட்டணத்தில் வைத்தியம் பார்க்கும் விஜய், வருமான வரித்துறையின் எதிர்பாராத இந்தக் கேள்விகளால் கதறி கண்ணீர் விட்டார். கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் சொத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு, வரியைக் கட்டி விடுகிறேன் என்று விஜய் ஒப்புக் கொண்டதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறின.

வட்டமிடும் அமலாக்கத்துறை…

ஆனால், மத்திய அரசின் இன்னொரு பொருளாதார கண்காணிப்பு அமைப்பான அமலாக்கத்துறை, அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாக இல்லை. காரணம், சினிமாவில் பரிவர்த்தனை செய்யப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பான கேள்விகள், இப்போது மிதமிஞ்சி நிற்கிறது. நடிகர் விஜய் என்பது வருமான வரித்துறையில் சிக்கிய புலி. உண்மையில் இது அவருக்கு விரிக்கப்பட்ட வலையல்ல. ஆனால், ஆனால், எதிர்பாராமல் வலையில் சிக்கியுள்ளார். கடந்த காலங்களில் தன்னை வருமான வரித்துறையினர் விடுவித்ததுபோல், இந்தமுறையும் விடுவித்துவிடுவார்கள் என்ற கனவில் உள்ளார். ஆனால், நிலைமை இப்போது அப்படியில்லை. வங்கிப் பரிவர்த்தனையில் கையாளப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரிக் கணக்கு காண்பிக்க வேண்டியுள்ளதால், மதப் பரிமாற்றத்துக்காக மடை திருப்பப்படும் பல்லாயிரம் கோடி ரூபாயை, வளைத்துப் பிடிக்க, இப்போது வருமான வரித்துறையுடன், அமலாக்கத்துறையும் காத்திருக்கிறது. விஜய் அந்த பொறியில் சிக்கிய புலி. மேலும், பல எலிகள் உள்ளே வரக் காத்திருக்கின்றன.