மாஸ்டர்விஜய்இல்லை! பாஸ்டர்விஜய்தான்சரி!!

கொஞ்சம் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும் செய்தி. கிறிஸ்துவ மிஷினரிகள் பின்னணியில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம்.

தயாரிப்பாளார் – சேவியார் பிரிட்டோ (கிறிஸ்தவார்)
டைரக்டார் – லோகேஷ் கனகராஜ் (கிறிஸ்தவார்)
கதாநாயகன் – ஜோசப் விஜய் (கிறிஸ்தவார்) (படத்தில் இவர் பெயர் யி.ஞி என்ற ஜோசப் தேவராஜ்
வில்லன் – விஜய் சேதுபதி (கிறிஸ்தவார்) – படத்தில் இவர் பெயர் பவானி (இந்து பெயர்)
படத்தில் காட்டப்படும் கல்லூரி – கிறிஸ்தவ கல்லூரி படத்தில் இரண்டு இடங்களில் இந்து மத விரோத கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளது.

இந்துக்களை கேவலப்படுத்தும் காட்சி 1

விஜய் சேதுபதி ஒரு கிராமத்தில் கோவிலில் பல ரவுடிகளுடன் சாமி கும்பிட்டு ஆட்டம் பாட்டம் போடும் காட்சி. கோவில் பூசாரி விபூதி தருவார். அந்த விபூதியை விஜய் சேதுபதி தட்டிவிட்டு, தட்டில் உள்ள விபூதியை எடுத்து அந்த கிராமத்து பூசாரி முகத்தில் அள்ளிவீசி அவரை அடித்து நொறுக்குவார். இதையும் படத்தின் ஒரு காட்சி என்று நாம் கடந்து போய் விடுகிறோம். இதே இடத்தில் ஒரு மசூதியின் நிர்வாகியையோ அல்லது ஒரு கிறிஸ்தவ பாதிரியாரையோ இவர் இந்த அளவு கேவலப்படுத்த முடியுமா? ஏ மானங்கெட்ட இந்து இளைஞர்களே சிந்தியுங்கள்.

இந்துக்களை கேவலப்படுத்தும் காட்சி 2

கதாநாயகர் விஜய் ஜோசப் ஒரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். சிறுவர்கள் தவறான வழிக்கு செல்கிறார்கள். தவறு செய்கிறார்கள். அவர்களை அடிக்கக் கூடாது என்பது சட்டம் உள்ளதாம். இதை உடன் இருக்கும் வார்டன், காவலர் போன்ற அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இதைக் கேட்டவுடன் நமது கதாநாயகன் விஜய் ஜோசப் சிறுவர்களைத்தானே அடிக்கக்கூடாது உங்களை அடிக்கலாம் அல்லவா என கூட இருக்கும் அதிகாரிகளை வெளுத்து வாங்குவார்.
அப்போது ஒரு அலுவலர் சபரிமலைக்கு மாலை அணிந்து இருப்பார். அவரை அடிக்க நமது கதாநாயகன் செல்கிறார். அப்போது அந்த அலுவலர் நான் சாமி நான் சாமி என கத்துகிறார். அதற்கு நமது கதாநாயகன் என்னடா சாமி. பசங்களுக்கு கஞ்சா விற்கும் போது தெரியவில்லையா எனக் கூறி அந்த சபரிமலைக்கு மாலை அணிந்த நபரை கம்பால் அடித்து துவைக்கிறார்.
இதையும் நமது மானங்கெட்ட இந்து இளைய சமுதாயம் கைகட்டி பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் என்னவென்று சொல்வது. மாலை அணிந்துள்ள அந்த சாமிக்கு பதிலாக ஒரு முஸ்லீமையோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ தவறு பண்ணுவதாக ஏன் காட்டவில்லை. சிந்தியுங்கள்.

கிறிஸ்தவ மிசினரிகள் பின்னணியில் தயாராகி உள்ள இந்த மாஸ்டர் படம் தோல்வி அடைந்திருக்கிறது. மோசமான படம் என்பதால்! ஆனால் லாபம் முக்கிய நோக்கமில்லை. கருப்பு பணத்தின் கலரை மாற்றுவதும், இளையவர்களுக்கு இந்துமத அடையாளங்களை கேவலப்படுத்துவதை பழக்கமாக்கி மதம் மாற தயார்படுத்துவதுமே நோக்கம். நாம் தரும் ஒவ்வொரு ரூபாயும் நமக்கு எதிராக அவர்கள் தொடுக்கும் போருக்கு உதவத்தான். மறந்து விடாதீர்கள்.