பொய்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன

தென் இந்தியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என்று யுனெஸ்கோவே விருது கொடுத்து இருக்கிறது
என்று பாட புத்தகங்களில் பொய்யான வரலாற்று பதித்து வைத்திருந்தார்கள்.

ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருது கொடுத்த ஆதாரங்கள் காட்டுங்கள் என்று மக்கள் கேட்ட பிறகுதான் அது பொய் என்று தெரிய வந்துள்ளது.
அது வெத்து வேட்டு. நமித்துப்போன பட்டாசு. வரலாற்றை திரிக்கும் குள்ளநரி கூட்டம் என தெரிந்தது. இதில் உண்மை என்ன வென்றால் யுனெஸ்கோ மாநாடு நடக்கும் போது, ஏதோ ஒரு குறுக்கு சந்தில், ரகசியமாக பெரியாரின் சீடர்களே கொடுத்த பட்டம் தான் என தெரிய வந்துள்ளது.
இதோ அடுத்த தேவையில்லாத ஆணியும்.வரலாற்று திரிபும்.

அடுத்த வரலாற்று பொய்

முஸ்லிம் மன்னர்கள் ஹிந்து கோயில்களுக்கு இடங்களும் பொருட்களும் அள்ளி வழங்கினார்கள் என்று மேடைகளிலும். பட்டி மன்றங்களும் சும்மா அள்ளி வீசிக்கொண்டு இருந்தார்கள். அதோடு பள்ளி பாட புத்தகங்களிலும் அதை திணித்து இருந்தார்கள்.

ஆனால் அதுபோன்ற தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என்ற உண்மை வெளிவந்து விட்டது.
தேவையில்லாத அடுத்த ஆணியும் பிடுங்கப்பட்டது.
தற்போதைய பள்ளி பாடங்களில் முஸ்லிம் மன்னர்கள்.
முஸ்லிம்களாலேயே தாக்குதல் நடத்த பட்ட ஹிந்து கோவில்களுக்கு முஸ்லிம் மன்னர்கள் மானியம் கொடுத்ததாக பாட புத்தகங்களில் இருப்பதை கண்டு.

RTI: தகவல் அறியும் சட்டத்தில் கீழ் NCERT யிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு போரின் போது அழிக்கப்பட்ட ஹிந்து கோவில்களை சரிசெய்ய ஔரங்கசீப் மற்றும் ஷாஜகான் மானியம் வழங்கியதாக தன்னுடைய பாடநூலில் கூறியதற்கான ஆதாரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்று NCERT அமைப்பு தெரிவித்துள்ளது.
தகவல் உரிமை சட்டம்

RTI யிடம் திரு.சிவக் வர்மா கேட்ட கேள்விகள்.

1)பனிரெண்டாம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் 234 ஆம் பக்கத்தில்
ஔரங்கசீப் மற்றும் ஷாஜகான் இடித்த கோயில்களை சீர்செய்ய அவர்கள் மானியம் கொடுத்தார்கள் என்று உள்ளது. இதற்கு ஆதாரம் வேண்டும்.
2) ஔரங்கசீப் மற்றும் ஷாஜகான் எத்தனை கோயில்களுக்கு சரி செய்ய மானியம் கொடுத்தார்கள் என்று ஆதாரங்கள் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ஆதாரம் இல்லை

இதை சற்றும் எதிர்பார்த்திராத அவர்கள். நீங்கள் கேட்ட இரண்டு கேள்விக்கும் எங்களிடம் ஆதாரம் இல்லை என்று NCERT எழுத்து பூர்வமாக சொல்லிவிட்டது.
எந்த தகவலும் கிடைக்காதபோது, ​​
NCERT தனது பள்ளி பாடப்புத்தகத்தில் ஏன் அதை வெளியிட்டது?
பொய் தகவல்கள்
மாணவர்களுக்கு பொய் தகவல்கள் பரப்பி ஏமாற்றியது யார்?
ரொமிளா தாப்பர் என்ற பெண் கம்யூனிஸ்ட் நக்சலைட்தான் இதற்கு எல்லாம் காரணம்.
இனிமேலாவது உண்மையான வரலாறு மட்டுமே NCERT யில் வர வேண்டும்வேண்டும் என்றால்….

மாணவர்களுக்கான பாடங்களை தொகுக்கும் குழுவில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள். நக்சலைட்டுகள்.
மத பயங்கரவாதிகள். கிறிஸ்துவ மிஷனரிகள். திராவிட பிரிவினைவாதிகளை இனியாவது வெளியேற்றி. உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்! அரசு உடனடியாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
அது தான் வலிமையான பாரதத்தை உருவாக்கும்.