திமுக வென்றால் சீனாவென்றதுபோல…

இந்தியாவில் தொழில் நசுங்குகின்றது, எல்லா தொழிலும் சரிகின்றது என ராகுல் காந்தியார் திருப்பூர்
வரை வந்து புலம்புகின்றார்.

உண்மையில் இந்திய தொழில்துறையில் நடந்தது என்ன?
இந்தியாவினை வெள்ளையன் ஆள காரணமே அவனின் தொழில் உற்பத்தி பொருள்கள் இங்கு விற்கவும் அதற்கு பிராதன சந்தையுமாக இத்தேசம் இருந்ததுதான்! சுதந்திரம் கொடுத்தாலும் இந்தியாவின் தொழில்துறை தன் கட்டுபாட்டில் இருக்க பல கடிவாளங்களை விட்டுசென்றான்

இந்துஸ்தான் லீவர்ஸ் போன்றவை இருந்தது அப்படித்தான், உலக நிலவரம் காரணமாக டாட்டா போன்ற பார்சிகளும், செட்டிகளும் சில பெருந்தொழில்களை செய்தனர்! மற்றபடி இந்தியவின் சொந்த தொழில் உற்பத்தி பெருகவில்லை

முதல் காரணம்

நேருவின் குழப்பமான கொள்கைகள் இந்தியாவின் தொழில்துறை முடங்க முதல் காரணம், இதனாலே வெள்ளையன் ஆட்சியில் கனிம வளம் மூலம் நம்பர் 1 மாநிலமாக இருந்த பீகார் போன்றவை நாசமாக தொடங்கின. முறையான சட்டமும் வெளிநாட்டு நிறுவனங்களை கட்டுபடுத்தும் போக்கையும் நேரு செய்திருந்தால் பல சரிவுகள் இங்கு வந்திருக்காது

லால் பகதூர் சாஸ்திரி

பிரதமராக பின்னால் வந்த சாஸ்திரி நேருவின் தவறுகளை வேகமாக களைந்தபொழுதே வேகமாக கொல்லவும்பட்டார்

இந்திரா காந்தியின் மோசமான செயல்

என்னதான் ராணுவத்தில் அதிரடி காட்டினாலும் இந்திய சந்தைகளை ஒரு அடிமைபோல் அமெரிக்காவுக்கு திறந்துவிட்டார் இந்திரா, அவரின் டாலருக்கு நிகரான பணமதிப்பினை குறைத்த நடவடிக்கை வரலாற்றின் மோசமான ஒன்று
டாலருக்கு எதிராக இந்திய பணம் குறைந்தால் முதலீடு குவியும் என இந்திரா சொன்னார், காமராஜரோ “பெட்ரோல் உள்ளிட்ட எல்லா இறக்குமதியின் விலை கூடும், நம் பணமெல்லாம் வெளிநாட்டுக்கு செல்லும்“ என எச்சரித்தார்
அந்த காமராஜருக்கு கிடைத்த விளக்கம் “படிக்காத கிழவனுக்கு என்ன தெரியும்?”
ஆனால் காமராஜர் அஞ்சியதுதான் நடந்தது, தங்கம் விலை பறக்க தொடங்கியதும் விலைவாசி பறக்க தொடங்கியதும் பெட்ரோல் விலை எகிற தொடங்கியதும் அப்பொழுதுதான்
இந்திரா காலமான பின் அவரை விட மோசமான ஒருவர் வந்தார் அவர் பெயர் மன்மோகன் சிங்.

மன்மோகன் சிங்கின் துரோகங்கள்

காங்கிரஸ் மன்மோகன்சிங் இந்தியாவிற்கு செய்த இரண்டு மிகப்பெரிய துரோகங்கள்… செய்திருக்கிறார். முதலாவது நிதி அமைச்சராக 1991 இருந்தபோது இந்தியாவை உலக வர்த்தகமையத்தில் கீஜிளி வில் இணைத்தது, எந்த வித முன்னேற்பாடுகள் இல்லாமல் எந்த வித பாதுகாப்பு உடன்படிக்கைகள் இல்லாமல் இந்தியாவை திறந்து விட்டது. இதனால் விளைந்த கொடுமைகள் ஏராளம். அதில் ஒன்று இந்திய.ரூபாயின் மதிப்பு 36 ரூபாயில் இருந்து 74 ரூபாயாக மாறியது.

எகிறிய விலை…

பால் விலை 4 ரூபாயில் இருந்து 40 ஆகிறது. சம்பளமும் உயர்ந்து அதாவது 3000.இன்று 9000 ஆனது. அதாவது உணவு விலை பத்து மடங்கு உயர்ந்தது சம்பளம் மூன்று மடங்கு மட்டுமே உயர்ந்தது, வீடு கட்டும் செலவு 30 மடங்கு உயர்ந்து. காலை யில் 4 இட்லி இரண்டு தோசை என்று சாப்பிட்ட நாம் இன்று இரண்டு இட்லி ஒரு தோசை என்று மாறிவிட்டோம், 5 சென்டில் குடியிருந்த நாம் இன்று 2.5 சென்டுக்கு கூட தடுமாறுகிறோம். இதனால் அதிக லாபத்தில் இயங்கி வந்த இந்தியாவின் மிகப்பெரிய தொழில் ஆதரமான டெக்ஸ்டைல்ஸ் கீழ் நோக்கி செல்ல.ஆரம்பித்தது!

கடன் இல்லா தொழில் நிறுவனங்கள்

அன்று பெரும்பாலான நிறுவனங்கள் கடனின்றி இருந்தனர். பிறகு சிறிது சிறிதாக கடன் வாங்க தொடங்கினர் கடனை ஊக்குவிக்க பல திட்டங்களை கொண்டுவந்தார் மன்மோகன் அதுவே இன்றைய பல முதலாளிகளின் தற்கொலைக்கு காரணகர்த்தா.

சீனாவுடன் கமிஷன் பேரம்…

2004 ல் பிரதமரானவுடன் காங்கிரஸ் பிரதமரும் அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும் சீனாவுடன் செய்த கமிஷன் ஒப்பந்தம் மிகப்பெரிய தேச துரோகம். அதாவது சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அனைத்து பொருட்களும் எந்த கட்டுப்பாடு இன்றி கொண்டு வராலாம்! ஏன் நூல் இறக்குமதிக்கு அனுமதி, துணி இறக்குமதிக்கு அனுமதி, பொம்மைகளுக்கு அனுமதி மின்சார பேன்களுக்கு அனுமதி அனைத்து மின் சாதனங்களுக்கு அனுமதி என்று அனைத்தும் திறந்தன, இறக்குமதிக்கு தகுந்தாற்போல் காங்கிரசுக்கு கமிஷன்! அதுவும் வெளிநாட்டு வங்கிகளில் செலுத்தும் படி ஒப்பந்தம். எந்த இந்திய சட்டமும் அதை கேள்வி கேட்க முடியாது.

இறக்குமதி 60 பில்லியன்

2004ல் வாஜ்பாய் அரசில் இறக்குமதி 4 பில்லியன், ஏற்றுமதி 4 பில்லியன். 2014ல் காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் ஆட்சியில் ஏற்றுமதி 8 பில்லியன் இறக்குமதி 52 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
இது உள்நாட்டு உற்பத்தியில் 22 சதம். அதாவது இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் 22 சதம் கட்டாயம் காணாமல் போயிருக்கும்! வேலை இழப்புகள் கடுமையாகியிருக்கும்!

மக்கள் படும் துயரம்

காங்கிரஸ் செய்த இந்த இரண்டு துரோகங்களால் மக்கள் உண்ணும் உணவில் அளவை குறைத்தனர் , வாழும் இடத்தின் அளவை குறைத்தனர், காட்டன் நூலில் நாம் துணி வாங்கும் வசதியை இழந்து இன்று சிந்தடிக் நூலிலானா ஆடைகளை அணிகிறோம்.

வந்தார் மோடி…

மோடி 2014ல் வந்தது முதல் கடும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தாலும் காங்கிரஸ் கம்யுனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் அவர்கள் இந்தியாவை கட்டுப் பாட்டில் வைத்தனர்.

மோட்டார் உற்பத்தி தொழிலும் ஸ்டெர்லைட் ஆலையும்…

இந்தியாவில். குறிப்பாக கோவை போன்ற மாவட்டங்களில் இன்னும் சிறப்பாக உள்ளது மோட்டர் உற்பத்தி தொழில் அதன் ஆதாரம் ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் கம்பிகள் சீனாவைவிட குறைந்த விலைக்கு விற்பதே! அன்று கோவை டெக்ஸடைல் ஏற்றுமதிக்கு உறுதுணையாக இருந்த சௌத் இந்தியா விஸ்கோஸ் நிறுவனம் மூடப்பட்டது அதனால் 10 சத வேலை இழப்புகள் கோவையில் நடந்தன! , சீனாவின் உலக மார்கெட் போட்டி குறைந்தது. இன்று ஸ்டெர்லைட் மூடியதால் கோவையில் மட்டும் 15 சத வேலை வாய்ப்புகள் 2025 இருக்காது!

ஸ்டர்லைட் சீனாவின் சதி

சீன மோட்டர்கள் இந்தியாவில் விற்பதே அவர்களது குறிக்கோள்! கிட்டதட்ட காப்பர் விலை ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின் 25 சதம் அதிகமாகிவிட்டது இந்திய
மோட்டார்கள் விலை கடுமையாக உயர்கிறது. அது சீனா மோட்டர் விற்க உதவும் . இந்தியாவில் காங்கிரஸ் நோக்கம் மீண்டும் மொகலாய ஆட்சி தான் இன்று 80 சத சீன இறக்குமதியை செய்பவர்கள் இஸ்லாமியர்கள்! இது ஒவ்வொறு தொழிலாக மூட வைக்கிறது ஏற்கனவே விவசாய வியாபரத்தின் 80 சதம் அவர்கள் கட்டுப்பாட்டில் அன்றைய மொகலாய காலம் முதல் உள்ளது.

ஏன் தமிழகம் துரோகிகளின் பக்கம்?

என் கவலை என்ன வென்றால் யார் இந்தியாவுக்கு துரோகம் செய்கிறார்களோ அவர்கள் சொல்வதை தான் அப்படியே தமிழகம் கேட்கிறது, மோடி இந்த உண்மைகளை நேரடியாக மக்களிடம் சொல்ல முடியாது ஏனெனில் மன்மோகன் போட்ட ஒப்பந்தம் அப்படி! சீனாவின் இறக்குமதியை குறைக்க கொரோனாவை பயன்படுத்தி தடுக்க முயல்கிறார்.

ராணுவ பலத்தால் மிரட்டும் சீனா…

இராணுவ பலத்தை வைத்து மிரட்டுகிறார்கள், அந்த 22 இராணுவ வீரர்களை ஆணிகள் நிறைந்த கம்பியால் அடித்து கொன்றனர்! அன்று அவர்கள் அந்த வலியையும் தாங்கி உயிரை யும் விட்டது இறக்குமதியை தடுக்கும் போராட்டம் என்று நாம் உணர வேண்டும். இறக்குமதி நின்றால் மட்டுமே இந்திய தொழில்கள் லாபமடையும். அன்று 22 பேர் சிந்திய இரத்ததில் இன்றைய டெக்ஸ்டைல் மார்கெட் நன்றாக உள்ளது! அவர் மனைவிகள் இன்று சாயபட்டரையில் செய்த துணி அணிய முடியாது, ஆனால் நம் மணைவிகள் கலர் கலாராக அணிய அந்த பெண்களின் தியாகமே காரணம் என்று நன்றியுடன் நினைவு கூர வேண்டாமா…

நாம் ஏன் ஏமாந்தோம்…

2019 ல் மொத்த இந்தியாவே மோடி பின்னால் நின்றபோது பாதிக்கப்பட்ட நாம் மோடி தான் காரணம் என்று திமுக கூறியதை கேட்டு ஏன் துரோகம் செய்தோம்? அந்த துரோகம் நாம் நமக்கு செய்தது!
மோடி அதன் பின்னும் நமக்கு நல்லதையே செய்ய முயல்கிறார். ஆனால் சிந்திக்கும் திறனற்று துரோகிகளின் வஞ்சக பேச்சை நம்பி வலையில் விழுந்தால் அழிவது மோடியல்ல நாமே.

திமுக வென்றால் சீனா வெல்வது போல…

2021 திமுக வென்றால் நாம் சீனாவுக்கு அளிக்கும் ஆதரவு என்று தெரிந்து கொள்ளுங்கள் இன்று நயமான விலையில் நூல் கிடைக்க சீன இறக்குமதி நின்றது தான் காரணம்!!
இந்திய பட்டாசு துறை எழுவதற்கு சீன இறக்குமதி தடை தான் காரணம்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மாநில உரிமை எனும் வகையில் சீனா எளிதாக ஆடும். இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தில் நுழைந்து ஆள்வது போல தமிழ்நாட்டையும் நிச்சயம் ஆளும்.
எத்தனையோ வியாபாரிகள் இந்திய நூலை வாங்காமல் சீன நூலை வாங்க இன்றும் துடிக்கின்றனர்! அவர்கள் சுயநலத்திற்காக செய்யும் இதே தவறை அந்த இராணுவ வீரன் செய்தால்?? நம் மனைவிகள் மகள்கள் கற்பழிக்க படுவார்கள்! அன்று முள்ளி வாய்க்காலில் நடந்ததை போல, நாமும் கொத்து கொத்தாக கொல்லப்படுவோம். தமிழா போதும் உன் அறிவற்றதனம்!! துரோகத்தனம்! உன் மனை விக்கும் உன்மகளுக்கும் துரோகம் செய்யாதே! நீ திமுகவிற்கு அளிக்கும் ஆதரவு தேசத்தை கவிழ்க்கும் செயல்.

செய்யுமா பாஜக…

பாஜக வின் மிகப்பெரிய தோல்வி மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்க தவறுவதே, திமுக என்ற துரோகி வஞ்சகத்தை நல்லதாக்கி காட்ட முடியும் போது, பாஜகாவல் உண்மையை மக்களிடம் விளக்கும் தகுதி ஏன் இல்லை! தர்ம வழியில் நடப்பவர் மட்டுமே தர்மன் என்று அழைக்கபட்மாட்டார்கள்! தர்மத்தை வெற்றி பெறச்செய்யும் திறமையும் இதற்கு வேண்டும்.
தயவு செய்து இந்த உண்மைகளை மக்களிடம் சேருங்கள்! வீடுவீடாக கொண்டு சேருங்கள் இல்லாவிட்டால் சீனா இலங்கை வழியாக வந்து இராஜபக்சேவின் உதவியுடன் தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது. 2021 தேர்தல். தேர்தல் அல்ல இந்தியா சீனா போர்.

இராணுவ வீரனைப் போல

பாஜக செயல்படட்டும் அல்லது இராணுவ ஆட்சி தமிழ்நாட்டில் வரட்டும்.