திமுக திராவிட அடிமைகளே உங்களுக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாதா

டோல்கேட்டில் பணம் பறித்தா உடனே மோடி BJP குறை சொல்லனும்

டோல் பற்றி ஒரு சிறு விளக்கம்.

வாஜ்பாய் காலத்தில் முதலில் 10 வருடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தக்காரர்களுக்கு டோல் கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.

10 ஆண்டுகள் கழித்து UPA ஆட்சியில் அதை புதுப்பிக்கும்போது சராசரிக்கும் குறைவான உரிமைத் தொகையை அரசு சார்பில் பெற்றுக்கொண்டு அதை 5 ஆண்டுகளுக்கு பதிலாக ஒரே அடியாக மேலும் 20 வருடங்களுக்கு தொடர் நீட்டிப்பு செய்து கொடுத்து விட்ட்டார்கள்.

திரும்பவும் பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் 20 வருடங்கள் உரிமம் என்பதை ரத்து செய்ய முயற்சித்தார்கள்.

ஆனால் Toll Gate கொள்ளையர்கள் நீதிமன்றம் சென்று அதை வழக்காடி தடுத்து விட்டார்கள். நீதிமன்றமும் முந்தைய அரசின் 20 வருட அனுமதி செல்லும் என்றே தீர்ப்பு வழங்கி அரசின் கைகளைக் கட்டியது.

எனவே இன்னும் 10 வருடங்களுக்கும் மேலாக டோல் கட்டண வசூலை தடுக்க முடியாது என்ற நிலையில் அங்கே வசூலாகும் தொகையை சரியாக கணக்கிட்டு உரிய தொகையினை ஒப்பந்தகாரர்களிடம் இருந்து வசூலிக்கவே இப்படி ஒரு “Fast Tag” திட்டத்தை கொண்டுவந்து கிடுக்கிப்பிடி போடுகிறது மத்திய அரசு.