கோயில்குருக்களாகவேஷம்போட்ட தாவூத் நௌஷாத் கான்!

அஜித் நடித்த பரமசிவன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் இஸ்லாமிய தீவிரவாதி ஒருவன் சிறுவயதிலிருந்தே அய்யங்கார் வேஷம் போட்டு வேதநூல்களை எல்லாம் படித்து திருமண் இட்டு குடுமி வைத்து பஞ்சகச்சம் கட்டி அக்மார்க் அய்யங்கார் போல் நடித்து தீவிரவாதம் செய்வார். அது வெறும் படம் மட்டும் அல்ல இப்போது காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கதைக்கு வாருங்கள்.

அனைவராலும் பரவலாக பேசப்பட்ட சம்பவம். காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கருவறைக்குள் காமகளியாட்டம் ஆடியது. இந்து மக்களை மிகவும் பாதித்தது. அதன்பிறகு ஒழுக்கமாக வாழும் பிராமணர்களை எல்லாம் கூட கிண்டல் செய்ய தொடங்கினர்.

பிராமணர்கள் பற்றிய விவாதம் வரும் போதெல்லாம் தேவநாதன் விஷயத்தை சொல்லி அதற்கு மேல் பிராமணர்கள் பேச முடியாத படி வாயை அடைத்து விடுவார்கள்.

தேவநாதனை பிராமணர் சங்கத்திலிருந்து ஒதுக்கி வைத்தாலும் அவர் இனிமேல் எந்த கோவிலிலும் பணி செய்ய தடை விதித்து விட்டாலும் இன்னமும் அந்த அழுக்கை பிராமணர்கள் சுமந்து கொண்டே தான் வாழ்கின்றனர். அவர்கள் சுபாவம் அப்படி.

உண்மை என்ன?

காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் இயற் பெயர் தாவூத் நௌஷத் கான். இந்த காஞ்சிபுரம் விஷயமும் அஜீத் படம் போல தான்.
அவரது இயற்பெயர் தாவூத் நௌஷத் கான் என்பதை தேவநாதன் என்று மாற்றி தான் ஒரு அநாதை என்றும் சிவாச்சாரியார் குடும்பத்தை சார்ந்தவனென்றும் பொய் சொல்லி காஞ்சிபுரம் பாடசாலையில் வேதம் படிக்க சென்றுள்ளார்.
வாத்தியாரும் சிறுவனின் மேல் பரிதாபப்பட்டு தன் வீட்டிலேயே தங்க வைத்து உபநயனம் செய்து வேதபாடங்களை உபதேசித்துள்ளார்.

கோவிலிலும் பூஜை

பரம்பரை பரம்பரையாக தான் பூஜை செய்து வரும் கோவிலையும் அவர் தேவநாதனுக்கு விட்டு கொடுத்துள்ளார்.

சுன்னத் செய்த இஸ்லாமியர்

இதற்கெல்லாம் மேலாக பாதிக்கப்பட்ட பெண்கள் இவர் சுன்னத் செய்துள்ளதையும் நீதிமன்றத்தில் உறுதிபடுத்தியுள்ளனர். இன்னும் என்னென்ன மர்மமெல்லாம் இருக்கோ இறைவா.
இந்த தகவல்கள் அனைத்தும் உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது வெளிக்கொணரப்பட்டது. இந்த செய்தியை அனைத்து பிராமண சங்கங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து இந்து கோயில் சமந்தப்பட்டவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
வேதங்களையும், கோயில்களையும் அதன் மூலம் நமது கலாசாரம் ஆன்மீகம் தழைக்க பாடுபடும் பிராமணர்களின் மதிப்பு இழக்க செய்யும் காரியமே இது என்பதை ஒவ்வொரு இந்துவும் உணர வேண்டும்….