இஸ்லாமியர்கள் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள்?

குடியுரிமை சட்ட திருத்தம் குடிமக்களை பாதிக்காது என்பது அவர்களுக்கு தெரியும்.அதற்கு பிறகு வர உள்ள தேசிய மக்கள்¢ பதிவேடும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

பின் ஏன் இந்த போராட்டம்… வன்முறை!

இஸ்லாமியர்களுக்கு நாடு என்பது முக்கியமல்ல. அவர்களுக்கு மதம் தான் பெரியது. நாடுகளின் எல்லைகள் அவர்களுக்கு தடையல்ல. உலகமே இஸ்லாமிய மயமாக வேண்டும். இதனையே ‘உம்மா’ என்று அவர்கள் அழைக்கின்றனர். இந்த ‘உம்மா’ எனும் இஸ்லாமிய உலக கனவுதான் அவர்களை தாங்கள் வசிக்கும் ஒவ்வொரு நாட்டின் அரசையும், எதிர்த்து போராட சொல்கிறது.

இஸ்லாம் கூறுவது என்ன?

இந்தியாவை பொறுத்தவரை இந்துக்களுக்கு தான் குழப்பம். இவர்கள் நம்மோடு இருப்பவர்கள். நம் இந்தியர்கள் எனும் உணர்வு இந்துக்களுக்கு. யுத்த பூமியில் அர்ஜூனன் போல் குழப்பி நிற்கிறோம்.
ஆனால் இஸ்லாம் தம் மக்களுக்கு திட்டவட்டமாக போதிக்கிறது. இஸ்லாமியர் பெரும்பான்மையை நெருங்கி விட்டால்போதும். அது இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்படும். அங்கிருக்கும் ஒரு நூறு சிறுபான்மை குடும்பங்களின் கதியை பற்றி சொல்லவே வேண்டாம். பிறமத வழிபாடுகள், ஆலயங்கள் எல்லாம் இடித்து தள்ளப்படும். தற்போது பாகிஸ்தானில் உள்ளதைப்போல.

சமரசம் இல்லை

ஆக இஸ்லாம் பெரும்பான்மையாக இருந்தால் சமரசம் ஏதுமில்லை. இஸ்லாமிய நாடு மட்டும்தான்.

சிறுபான்மையாக இருந்தால்?

அதிலும் 2 வழிகள் உள்ளது.

முதல் வழி

இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இருந்து பெரும்பான்மை சிதறியிருந்தால் இஸ்லாமியர்கள் ஜனநாயகம், அரசு சாசனம், மனித உரிமை, கருத்து சுதந்திரம் மதச்சார்பின்மை என்ற போர்வையில் போராடுவர்.
உரிமைகள் வேண்டும்! வேண்டும்! எதிலும் உரிமை கேட்டு போராடும். மத குருமார்களின் வார்த்தையினை கேட்டே வாக்களிப்பதால், ஜனநாயக தேர்தல்களில் இவர்களின் குரலுக்கு யார் செவி சாய்க்கிறார்களோ இவர்களது ஒட்டுமொத்த ஓட்டும் அந்த கட்சிக்குதான்! இதுதான் இவர் களது தாரக மந்திரம். இந்தியா ஒரு சிறந்த உதாரணம்.

இரண்டாவது வழி

இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருந்து பெரும்பான்மை பிளவுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் உண்மையில் அப்போது இவர்கள் அமைதி மார்க்கம்தான்! உதாரணம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள். ஒரு இமாம் ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு ஷரியா சட்டம் தான் தேவை என்று கூற அதற்கு அந்நாட்டு பிரதமர், இங்கு எல்லோருக்குமான பொது சட்டம்தான்! உடனடியாக ஷரியா இருக்கும் நாட்டிற்கு கிளம்புங்கள் என்று சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்தது சமூகம்.
பிற இமாம்கள், சமூக தலைவர்கள் உடனடியாக தாங்கள் பொது சட்டத்தையே விரும்புவதாகவும், ஷரியா சட்டம் கேட்ட

இளைய தலைமுறையினருக்கு…

‘‘அராப் ஸ்பிரிங்’’ என்று ஒரு இயக்கம். 10 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. சிரியா, லிபியா, பாலஸ்டைன், எகிப்து, ஈரான், ஈராக், சவுதி என்று பட்டியல் நீண்டது.
இருக்கும் அரசை எதிர்த்து புரட்சி கும்பல் ஒன்று களமிறங்கும். முதலில் இந்த இயக்கம் ஏதோ ஒரு சப்பை காரணம் சொல்லி ‘மாணவ சமுதாயத்தை’ தூண்டி விடும்! உணர்ச்சி மயமான மாணவ சமுதாயம் இவர்களது கைப்பாவையாக மாறிவிடுவார்கள்.
பிறகு அவர்களுடன் சேர்ந்து போராட்டம் என தொடங்குவர். பாதியில் வன்முறை தொடங்கும். மாணவர்கள் வெளியேற தீவிரவாத கும்பல் ஆக்ரமித்து கொள்ளும்.
அந்நிய அரசுகளின் உதவியோடு சொந்த நாடுகள் சீரழிக்கப்படும். சரியா, லிபியா போன்ற சிறந்த நகரங்கள் இன்று குப்பை மேடாக இருப்பதே சாட்சி. எனவே சிந்தித்து தேசத்தை காப்பாற்றுங்கள்.
இமாம் ஒரு குறுகிய கண்டோட்டம் கொண்டவர் என்றும் கூறிவிட்டனர்.

காத்திருந்து…

ஒரு நாட்டில் காத்திருந்து பல குழந்தைகளை பல தாரங்களுடன் பெற்றுக் கொள்ள வேண்டும். முதல் முயற்சி இதுதான்.
மதம் மாற்றுவதன் மூலமாக எண்ணிக்கையை பெருக்க வேண்டும். இது இரண்டாவது முயற்சி.
இஸ்லாமிய நாடுகளில் உள்ள இஸ்லாமியரை புலம் பெயர சொல்லி உதவுவது.. இது 3வது முயற்சி.

அகதிகள் என்ற போர்வையில்

அகதிகள் என்ற போர்வையில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து புலம் பெயர்பவர்கள் இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு நாளும் செல்ல மாட்டார்கள். இஸ்லாமியர் இல்லாத ஜனநாயக நாடுகளுக்கு செல்வதும், அங்குள்ள வளங்களை அந்நாட்டு அப்பாவி மக்களுடன் பங்கு போட்டுக் கொள்வதும், வெகு விரைவில் மத உரிமைகளுக்கு போராட தொடங்குவதும் இவர்கள் திட்டம்! ஏனெனில் அதற்குள் அவர்களது சொந்த நாட்டு தீவிரவாதிகளின் திட்டத்தின்படி இவர்கள் காய் நகர்த்த தொடங்குவார்கள்.
பெரும்பான்மையாக மாறி இஸ்லாமிய நாடாக அறிவிக்கும் வரை இவர்களது ஜிகாத் நிற்காது. வன்முறை வாடிக்கை! இஸ்லாமிய நாடாகி விட்டது. இனி வன்முறை இல்லை என்றும் கூற முடியாது. விதி வலியது தான்.

இப்போது என்ன அக்கப்போர்?

பாகிஸ்தானின் திட்டப்படி ‘முகலிஸ்தான்’ எனும் ஒரு நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து உருவாக்க வேண்டும் என்பதே! அசாம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரபிரேசம் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பங்களாதேஷ் இஸ்லாமியரை ஊடுருவ செய்து வருகின்றனர்.

கொடுமை

இந்திய அரசியல்வாதிகள் தேசத்தின் நலனை பற்றி கவலைப்படாமல், இந்த கள்ள குடிய«றிகளுக்கு பாஸ்போர்ட், வாக்கு சீட்டு கொடுத்து ஓட்டு வங்கியாக மாற்றுகின்றனர்.
இது எதில் கொண்டு விடும்!

மீண்டும் ஒரு பிரிவினை?

அசாம் மாநிலத்தில் கள்ளகுடியேறிகளின் எண்ணிக்கை, அசல் மக்களைவிட உயர்ந்துவிட்டது. இஸ்லாமியர்கள் 20% தாண்டிவிட்டால் கலவரம், உரிமை போராட்டம், குழந்தை பட்டாளம் என்று பலகி பெருகி வாழ்பவர்கள். இறுதியில் உச்சநீதிமன்றம் 20 ஆண்டுகளாக எச்சரித்து இறுதியில் மோடியின் ஆட்சியில் சமரசம் காணப்பட்டுள்ளது.

யாருக்காக போராட்டம்?

டெல்லியில் தமிழ்நாட்டில், பீகாரில், வங்கத்தில் இந்த தேசிய பதிவேட்டை எதிர்த்து போராடுவதின் ஒரே நோக்கம் இந்தியாவில் ஊடுருவியுள்ள பங்களாதேஷ் இஸ்லாமியர்கள் 5 கோடி மற்றும் பர்மாவில் இருந்து வந்துள்ள 50 லட்சம் ரோஹிங்கயா முஸ்லீம் இந்த கணக்கெடுப்பில் சிக்கிவிடக் கூடாதே என்பதற்காகத்தான்.
எப்போது பெரும்பான்மை ஆவது? எப்போது இஸ்லாமிய நாடாக அறிவிப்பது? ‘‘உம்மா’’ கனவு என்னாவது?
நாடு இல்லை என்றால் மாநிலம். அதுவும் இல்லை என்றால் ஒரு மாவட்டம்!
ஒரு பஞ்சாயத்து?!
கேரளாவின் மல்லப்புரம் ஓர் உதாரணம். தமிழ்நாட்டின் மேல்விஷாரம் ஓர் உதாரணம்.

வேதனை

1947ம் ஆண்டின் பிரிவு வேளையில் லட்சக்கணக்கான நமது இந்து சகோதரர்கள் கொடூரமாக வெட்டிசாய்க்கப்பட்ட சரித்திரம் தெரியாதா?
இருந்தாலும் இந்த அரசியல் தலைவர்கள் சொந்த நாட்டை காட்டிக் கொடுத்து, தேசத்திற்கும் நம் மக்களுக்கும் துரோகம் செய்வது தான் மிக வேதனை.
வாக்கு வங்கி அரசியலின் சாபம் இது. இதற்காகவா உயிர் தியாகம் செய்து நம் முன்னோர்கள் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர்?

வாக்காள பெருமக்களே…

ஒரே ஒரு வேண்டுகோள்! யாருக்காக வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். அரசியல் கட்சிகள் இரண்டாம் பட்சம் தான். உங்களுக்காக.. உங்கள் அடுத்த தலைமுறையினரின் நிம்மதியான வாழ்விற்காக தான் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையான வாக்கினை அளிக்கிறீர்கள்.
500, 1000, 2000 ரூபாய் என்று வாங்கிகொண்டு விலைமதிப்பில்லாத உங்கள் வாக்கினை, தேசப்பற்று இல்லாத கட்சிக்கு அளித்தால் நாளை உங்கள் பிள்ளைகளின் நிலைமையை யோசித்தீர்களா?

முடிவெடுப்போம்..

இந்த போராட்டங்களின் உண்மை காரணம் மெல்ல வெளி வருகிறது.
மக்களுக்கு இந்த போராட்டத்தால் உண்மை தெரிய தொடங்கியுள்ளது என்பதே மகிழ்ச்சியான செய்தி.
நமது ஜனநாயகத்தை கட்டிக் காப்போம். ஒற்றுமையே நமது பலம். இந்தியா மட்டுமே நம் தாய் நாடு! உறுதி கொண்டு பாதுகாப்போம்.
நாம் ஒவ்வொருவரும் நமது பொன்னான வாக்கினை, சரியான தலைவரை தேர்ந்தெடுத்து வாக்களிப்போம். இது நமது தார்மீக கடமை. நமது தேசத்தை காக்க நம்மால் செய்ய கூடிய சிறிய உதவி! தவறாது வாக்களிப்போம்! அப்போது பாரதம் நிச்சயம் வெல்லும்