ஊர் வாயை மூட நினைக்கும் திமுக…

தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என எண்ணும் ஒவ்வொருவரும் இன்று திமுகவின் கைது நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டியது இந்த ஆட்சியில் கட்டாயம்…

இந்த கொள்கையை எப்போ நீங்க சமூக இணையதள ஊடகங்களின் வாயிலாக சொல்ல தொடங்குகிறீர்களளோ அப்போதிலிருந்து உங்கள் கைதுக்கான நேரம் குறிக்கப்படும்…

பெரும்பாலான தினசரிகள், பத்திரிகைகள், டிவி சேனல்கள், இணைய தளங்கள் திமுக வசம் இருதாலும், இன்று திமுகவின் பொய்யுரைகள் உடனடியாக காற்று வேகத்தில் சமூக ஊடகம் மூலமாக மீம்ஸாக, வாட்ஸ் அப் செய்திகளாக, டுவிட்டர் வாயிலாக பரவி மறுநாள் என்ன சொல்லி சமாளிப்பது என்ற நிலைமையில் தினம் தினம் தள்ளி விடுகிறது.

ஏதோ பத்து அல்லது பதினைஞ்சு யூடுயுப் காரங்க, ஒரு சில கொள்கை வீம்பு எழுத்தாளர்கள் என்றால் அடக்கி விடலாம்…

பாருங்களேன் கணக்கை! சுமார் 2 கோடி மக்கள் ஃகையில் போனோடு துருதுருவென எதையோ ஃபார்வார்டு பண்ணிக் கொண்டே இருந்தால் திமுக தான் பாவம் என்ன செய்யும்!! இப்படியே போனால் எப்படி சவடால் பேசறது??

எப்படி வண்டிய ஒட்டறது?? எப்படி மக்களின் கவனத்தை திசை திருப்பறது??

எய்தவன் இருக்கட்டும்! வேண்டாத இந்த அம்புகளை அடக்குவோம்ங்கிற முயற்சியில ஒண்ணு தான் மணியன் ஜி அவர்களின் அரெஸ்ட்..

ஊர் வாயை மூட நினைக்கும் திமுகவின் முயற்சி மெகா தோல்வியில் தான் முடிய போகிறது என்பது சிதம்பர ரகசியம்.

எல்லா பிராமணர்களையும் சுட்டுத்தள்ள வேண்டும்!! இந்து என்றால் விபச்சாரிக்கு பிறந்தவன்! சனாதனத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்… இதெல்லாம் சமீபத்திய முத்துக்கள்…

லிஸ்ட் போட்டால் அனுமார்வால் போல நீளும்… அதெல்லாம் குற்றமில்லையாம்… ஆர்.பி.எஸ் மணியன் அம்பேத்கரை பற்றி ஏதோ சொன்னாராம்… வள்ளுவரை பற்றி ஏதோ சொன்னாராம்!!!
23ம் புலிகேசியின் தொல்லை தாங்க முடியலப்பா!!

இதற்கு ஒரே பரிகாரம் இனி ஒவ்வொரு தேசியவாதியும் தினமும் குறைந்த பட்சம் 100 வாட்ஸ் அப்புகளையாவது ஃபார்வார்டு செய்ய வேண்டும்!!!