மதுரா கோயிலின் நிலங்கள் எப்படி இஸ்லாமியரின் மயான பூமி ஆனது!!!

அலகாபாத் உயர்நீதிமன்றம், மதுரா மாவட்ட தாசில்தாரரை கடுமையாக சாடிள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் பிருந்தா வனத்தில் உள்ளது. ஆகத் தொண்மையான ‘‘பங்கே பிஹாரி ஜீ மகராஜ் ஆலயம்’’

இரண்டற கலந்த மூர்த்தி

ராதாவும் கிருஷ்ணாவும் இரண்டற கலந்து ஒரே உருவமாக பிரட்சியத்தமான கோயில் இது. இந்த கோவிலின் தொண்மையும், திருவிளையாடல்களும் மிக பிரசித்தம். இந்த கோயிலின் கட்டிட அமைப்பு ராஜஸ்தானிய கலையின் உச்சம் எனலாம்.

நிதிபன் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணருக்கான ஆலய மூர்த்தி பின்னர் பங்கே பிஹாரி மகாராஜாவாக ராதாவுடன் இணைந்து ஸ்ரீ ராதா வல்லப கோவிலில் பூஜிக்கப்படுகிறார்.

விரஜ பிரதேசத்தில் பேசப்படும் விரஜ் மொழியில் ‘பங்கே பிகாரி’ எனும் சொல்லிற்கு 3 கோணங்களில் வளைந்து,

பிரபஞ்சத்தை முழுவதுமாக உணர்ந்து அனுபவிப்பவர் என்பதே அர்த்தம்.

இந்த கிருஷ்ணர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் ஆலயங்களில் முக்கியமானதாகும்.

கோயில் நிலம் இஸ்லாமியரின்
மயான பூமியானது எப்படி??

2004ம் ஆண்டு வருவாய் துறை கணக்கு புத்தகத்தில் பங்கே பிகாரி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், ஏதோ ஒரு கப்ரிஸ்தானுக்கு சொந்தமானது என்று திருத்தப்பட்டுள்ளது. கப்ரிஸ்தான் என்றால் இஸ்லாமியரின் மயான பூமி என்று அர்த்தம்…

வழக்கு

இதனை அறிந்த கிருஷ்ண பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்ரீ பிகாரி ஜீ சேவா அறக்கட்டளையின் சார்பாக சட்ட நிபுணர் ராகவேந்திரா பிரசாத் மிஸ்ரா வழக்கு தொடுத்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற

நீதிபதி சவுரப் ஸ்ரீவத்ஸ்வா மதுரா மாவட்ட ‘சாட்டா தாலுகாவின் தாசில் தாரரை இதற்கான விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

வஃப் வாரியம்

முதல் கட்ட பேச்சு வார்த்தையில் வஃக்ப் வாரியம் தவறை ஒப்புக் கொண்டாலும் நிலம் மீண்டும் பங்கே மகராஜ் கோவிலுக்கு வந்து சேரவில்லை என்றபடியால் நீதிமன்றம் தலையிட்டுள்ளது.

வஃப் வாரியம் தன் வரம்பை மீறி செயல் படுவது குறித்தும் அரசியல் தலையீடுகள் குறித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது!! கடவுளுக்கே இந்த கதி என்றால்….