இந்து என்ற உணர்வு இல்லாததால் நாம் படும் அவஸ்தைகள்!

பாரத நாட்டின் விஞ்ஞானச் சாதனைகள் சக்தி புத்தக நிலையம் (ஆங்கிலத்தில் 10 பாகங்களாக வெளிவந்துள்ளன விலை ரூ.15,000/-தான்)

கோட்சேயின் வாக்குமூலம் தமிழ் மொழிபெயர்ப்பு

வால்கா முதல் கங்கை வரை

நள்ளிரவில் சுதந்திரம் அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியீடு

Lectures from Columbo to Almora=Swami Vivekananada(Sri Ramakrishna Mission ,Chennai)


சுவாமி விவேகானந்தரின் வாழ்கை வரலாறு ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வெளியீடு,சென்னை

ஸ்ரீரங்கன் உலா

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

குருஜியின் ஞான கங்கை 3 பாகங்கள்

வானம் வசப்படும் பிரபஞ்சன் எழுதிய நாவல்

ஓம் சக்தியும், அணு சக்தியும்

திராவிடத்தால் வீழ்ந்தோம்?

ஆனந்தரங்கப்பிள்ளை டைரிக்குறிப்புகள்

இஸ்ரேலின் வீர உதயம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைக்கப்பட்ட தேசவிடுதலைப் போராட்டவீரரின் வாழ்க்கை வரலாறு

சாவர்க்கரின் கடிதங்கள்

இந்து மகாசபை தோன்றிய வரலாறு

உப்பு வேலி (ஆங்கிலேயன் இந்தியாவில் செய்த சுரண்டலை ஒரு ஆங்கிலேயனே எழுதிய

உண்மைக் கதை பிப்ரவரி 2015 இல் தமிழில் வெளிவந்திருக்கிறது)

மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரலாறு

தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தமிழ் அடிமைகள்

நள்ளிரவில் சுதந்திரம்

வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு

இன்று, 130 கோடி பேர்களாக நாம் இந்தியர்களாக வாழ்ந்து வருகிறோம்

அதே சமயம், பெரும்பாலான இந்துக்களுக்கு பக்தி உணர்வே இல்லாமல் செய்வதற்கு கடந்த 300 ஆண்டுகளில் பல கோடி ரூபாய்கள் நமது நாட்டுக்கு சட்டவிரோதமாக வந்து, அவைகள் நாத்திகப் பிரச்சாரமாக செலவாகியிருக்கின்றன. ஜாதிக்கட்சிகளை உருவாக்கவும், வளர்க்கவும் செலவாகியிருக்கின்றன.

ஜனநாயகம்,மனித நேயம் என்ற முகமூடியில் இந்து தர்மத்தின் 20,00,000 ஆண்டுகால பெருமைகளை சீரழிக்க செலவாகிக் கொண்டே இருக்கின்றன. இவைகளை நாம் தட்டிக்கேட்காமைக்குக் காரணம் 90% இந்துக் குடும்பங்கள் தினசரி உழைத்தால் தான் ஒரு வேளை சோறாவது சாப்பிடமுடியும் என்ற அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டன.

கிறிஸ்தவ மிஷினரிகள் இந்தியா முழுக்க என்ன செய்கிறார்கள் தெரியுமா?

ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் கோடைகால இளைஞர்கள் முகாம்,கோடை கால இளம் பெண்கள் முகாம் என்று நடத்தி வருகின்றனர்;இதன் மூலமாக தமது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமது மதம் பற்றிய விழிப்

புணர்வை டீன் ஏஜ்ஜிலேயே பதிய வைத்துவிடுகின்றனர்

நாம் பக்தி உணர்வை உருவாக்கவே முயற்சி செய்வதில்லை

1960களில் உருவான நாத்திகப் பிரச்சாரத்தினால் சிவனையும்,விஷ்ணுவையும் கடந்த 20,00,000 ஆண்டுகளாக சரணடைந்திருந்த நமது தமிழ் இனம் 1964 முதல் 2018 வரை கடவுளை நம்பாத கட்சியின் அடிமைகளாக இருக்கின்றனர்

அவர்களோ,சரியான நேரத்தில் சரியான பரிகாரம்,பூஜை, ஹோமம் செய்து மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர்;நாத்திகவாதிகளையும்,கிரிப்டோ கிறிஸ்தவர்களையும் கோவில் அறங்காவலர்களாக ஆக்கி கோவில் சொத்துக்களையும்,உற்சவர்களையும் கொள்ளையடிக்க வைத்துவிட்டனர். கோவில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.

கடந்த 300 ஆண்டுகளாக ஆங்கிலேயன் என்ற கிறிஸ்தவனும், கடந்த 30 வருட நாத்திகப்பிரச்சாரமும் நமது இந்து தர்மத்தை எப்படியெல்லாம் சின்னாபின்னப் படுத்தியிருக்கின்றன என்பதை அறியாமல் நாம் தன்னம்பிக்கை பெற முடியாது.

இந்து என்ற உணர்வு பெறாததால் தான் பிரிட்டனால், இந்தியாவை மத ரீதியாகப் பிரித்து பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிட முடிந்தது. 1930 முதல் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மத மோதலை உருவாக்கிட முடிந்தது

சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி வராகி அன்னை வழிபாட்டையும்,வைஷ்ண சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி லக்ஷ்மீ நரசிம்மர் வழிபாட்டையும் பின்பற்றாமல் போனதுதான் இந்தியாவுக்கும்,இந்து தர்மத்துக்கும் எதிரான சக்திகள் இந்தியாவுக்குள் பேயாட்டம் ஆட ஆன்மீகக் காரணமாக இருக்கின்றன;

பெருகும் இந்துக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப,சைவ ஆதினங்கள்,வைஷ்ணவ சங்கோஷ்டிகள் தமது தினசரி பிரச்சாரத்தை விரிவுபடுத்தாமையும் ஒரு முக்கியக் காரணம்;

இந்து என்ற உணர்வு பெறாததால் தான்,இன்று இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழ்ந்து வரும் ஊரில் கிறிஸ்தவர்கள் பள்ளி,கல்லூரி நடத்தவும் முடிகிறது;அங்கே படிக்கும் இந்து மாணவ,மாணவிகளின் இந்து மரபுகளை மிரட்டித் தடுக்க முடிந்திருக்கிறது;(சபரிமலைக்கு மாலை போடுவதை தடுத்தல், பொட்டு வைப்பதை நையாண்டி செய்தல், பூ வைத்து வருவதை மிரட்டித் தடுத்தல் ஓ! அன்பைப் போதிக்கும் ஏசு கிறிஸ்து இதைத்தான் செய்யச் சொன்னார் போலும்?)

நாமோ இதை ஒரு பிரச்சினையாக, அவமானமாக, கவுரவக் குறைச்சலாக எடுத்துக் கொள்கிறோமா?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆர்டர் கேட்டு தொழில் முறை பயணம் செல்லும் இந்துத் தொழிலதிபர்களை, கிறிஸ்தவத்திற்கு மாறினால் உங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் ஆர்டர் தருகிறேன் என்று கிறிஸ்தவ நாட்டு நிறுவனங்கள் தந்திரமாக மிரட்டுகின்றன

அந்த 3 ஆண்டுகள் முடிந்ததும், உங்கள் நிறுவனங்களில் கிறிஸ்தவர்களை மட்டும் வேலைக்கு அமர்த்தினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆர்டர் தருகிறேன் என்று அடுத்த கட்டமாக முன்னேறுகின்றன.

கடந்த 300 ஆண்டுகளாக நமது இந்து தர்மத்துக்கு எதிராக செய்த சதிகளில் மொத்த விளைவுகளால் நாம் இன்று, நம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னாடி பேய் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள் எனது இந்து சகோதர, சகோதரிகளே…