ஹலோ ஒரு நிமிடம்…

நடுவானில் விமானத்தின் சக்கரங்களில் ஒளிந்து கொண்டு தப்பமுயன்ற ஆப்கானியர்கள் பரிதாபமாக விழுந்து இறந்த காட்சி உலகை பதற வைத்தது.

ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற வெறியோடு, துப்பாக்கி சூட்டையும், சவுக்கடிகளையும் பொருட்படுத்தாமல் குழுந்தைகளோடு முட்டி மோதும் காட்சி மிக பரிதாபம்.

சரி! இவர்கள் யாரிடம் இருந்து தப்பிக்க முயல்கிறார்கள்?? தாலிபன் ஆட்சி என்பது அவர்கள் விரும்பும் ஷரியா ஆட்சி தானே!! தலிபான்கள் என்பவர் சக இஸ்லாமியர்கள் தானே!!

ஆப்கனில் உள்ள பெரும்பான்மையான பாஷ்டூன்ஸ் பிரிவினர் தான் இந்த தாலிபான்கள்! இவர்கள் சுன்னி முஸ்லீம் வகையினர்! இவர்கள் அடிப்படை மதவாத கொள்கைகாரர்கள். அதாவது இவர்கள் தூய இஸ்லாமை பின்பற்றும் புனிதர்கள்.

தாலிபான்களின் ஆட்சியை விட உயிர் துறப்பதே மேல் என்று நினைக்கிறார்கள் சொந்த ஊர்காரர்களான சக இஸ்லாமியர்…
இஸ்லாமின் மிக பெரிய தோல்வி இது!!

ஈரான், ஈராக், லிபியா, பாலஸ்டைன், அல்ஜிரியா, சிரியா என்று தொடர்ந்து இந்த இஸ்லாமிய நாடுகள் போர் கொடூரங்களிலும், உள்நாட்டு தீவீரவாதத்தாலும் பாதிக்கப்பட்டு, அகதிகளாக வேறு நாடுகளுக்கு தஞ்சம் புக முயற்சிக்கின்றனர்.

இஸ்லாமிய நாடுகள் 56 இருந்தும் அங்கு போகாமல், இஸ்லாம் இல்லாத ஜனநாயக நாடுகளுக்கு சென்று அங்கு குடியுரிமை பெற்றதும், ஷரியா சட்டம், புர்கா அணிய தனிஉரிமை என அந்த நாட்டில் குண்டு வைப்பது, போராட்டம் என்று அந்த மக்களுக்கு தீராத தலைவலியாக மாறி விட்டனர்.

இந்த இஸ்லாமிய அகதிகளால் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகள் மிக அதிகரித்துள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த கணம் வரையிலும் உலக இஸ்லாமியர் தலிபான்களின் கொடூரத்தை எதிர்த்து போராடவில்லை… கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டனம் கூட இல்லை…

21 வயது பெண் முகத்தை சரியாக மூடவில்லை என்று தெருவிலேயே சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ஒரு கிழட்டு தாலிபானிய தீவீரவாதி மூன்று இளம் பெண்களை சங்கிலியால் கால்களில் கட்டி தனக்கென இழுத்து செல்கிறான்.

இனி 12 வயதுக்கு மேற்பட்ட ஆப்கானிய பெண்கள் பள்ளிக்கு செல்ல முடியாது. ஆண்களின் காமப் பசியை தணிப்பதே இவர்கள் பணி. குழந்தைகளை பெற்று கொண்டே இருக்க வேண்டும். இது தான் அவர்களை பொறுத்தவரை தூய இஸ்லாம் அமைதிமார்க்கம்.

15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களின் பட்டியலை கேட்டுள்ள தலிபான்கள் இப்போது வீடு வீடாக பெண்களை தேடி பிடிக்க தொடங்கி விட்டனர்.

ஆனாலும் பாருங்கள்!! உலகளவில் ஒரு பெண்ணிய வாதியும் சரி… பெண்கள் அமைப்பும் இந்த அபலை பெண்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

நமது நாட்டில் உச்ச குரலில் அலறிக் கொண்டிருந்த பகுத்தறிவு சாத்தான்கள் அமைதி காக்கின்றனர்.

அடிப்படை வாத இஸ்லாமிய அமைப்புகள் தாலிபான்களை புனிதர்கள் என்றே நினைத்து சந்தோஷ மடைகின்றனர்.

ஆப்கானியர்களும் சிரியர்களும் போரால் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டே வெளியேறும் இஸ்லாமியர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு பயந்து தான் வேறு ஜனநாயக நாடுகளுக்கு செல்கிறார்கள். பரிதாபபட்டு இவர்களுக்கு பால் வார்க்கும் அந்த நாடுகளுக்கு இவர்கள் காட்டும் நன்றி என்ன என்று நினைத்து பார்க்க வேண்டும்.

ஷரியா சட்டப்படி வாழ வேண்டும் என்றால் 56 நாடுகளுக்குள் ஒன்றை தேர்ந்தெடுத்து அங்கே செல்ல வேண்டும். ஜனநாயக நாடு தேவை என்றால் அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு நடப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இஸ்லாமிய நாடுகள் இவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுங்கள். அங்கு மசூதி, மதராசா, மதவாத முல்லாக்களை எங்கள் செலவில் செய்து தருகிறோம் என்று சவுதி அரேபியா செயல்படுகிறது.

அமெரிக்காவும் இன்ன பிற மேலை நாடுகளுக்கும் இவர்களது பாரம்பரியம் புரியாத அவர்களது தோல்விக்கு முக்கிய காரணம்.

21ம் நூற்றாண்டில் இந்த தாலிபான்களின் அட்டகாசம் 10% தான். நினைத்து பாருங்கள் நமது பாரத நாட்டின் அன்றைய நிலையை…

இந்த கொடூரர்களின் குரூர தாக்குதல்களையும், நமது குல பெண்களின் நாசத்தையும்…

உரக்க சொல்ல வேண்டும் இதுதான் இஸ்லாம். இந்த ஷரியா சட்டம் தான் தேவை என்று தானே உலகெங்கும் உள்ள இஸ்லாமிய தீவீரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

இது தான் தருணம். மிதவாத இஸ்லாமியர்கள் வெளியே வரவேண்டும். ஷரியா சட்டம், ஜிகாத் என எங்கள் வருங்காலத்தை சிதைக்காமல், ஜனநாயக நாட்டில், சகல உரிமைகளோடும் மனித நேயத்தோடும் எங்களை வாழ விடுங்கள். என்று ஒன்று சேர்ந்து கோஷமிட வேண்டும். அப்போது தான் ஆப்கன் நாட்டிலும் பிற இஸ்லாமிய நாடுகளிலும் அமைதி வரும். உலகம் வளமாகும் நலமாகும்.

ஆப்கான் இந்தியாவின் அங்கம் தான். சிவபூமி! மகாபாரத காந்தாரியின் பிறப்பிடம் காந்தார நாடுதான். அது தான் இன்றைய காந்தகார். இவரது சகோதரர் சகுனி தான் மன்னன். மகா பாரத போரில் தனது 100 புதல்வர்களையும், அதாவது கௌரவர்களையும் பறிகொடுத்த வேதனையில் காந்தாரி சகுனியை சபிக்கிறாள்…

உன்னுடைய கோணங்கி புத்தியால் என் புதல்வர்களை இழந்து நான் அமைதியின்றி தவிப்பது போல உனது நாடும் தவிக்கட்டும் என சபித்தாளாம்!! அப்கான் + ஸ்தான் – குறைபாடான இடம் என்பதே இதன் சமஸ்கிருத பெயர்.

சிவபூமியாக இருந்து பிறகு அமைதியான புத்த மதம் தழைத்த ஆப்கானில் இன்று ரத்த ஆறு ஒடுகிறது எதனால் என்று சிந்திக்க வேண்டும். உலகளாவிய இஸ்லாம் மக்கள் மனம் மாறட்டும்! அதுவே காந்தாரியின் சாபத்திற்கு பரிகாரமாக அமைந்து, அப்கானிஸ்தானில் மீண்டும் அமைதி நிலவட்டும்… உலக மக்கள் நிம்மதியாக வாழட்டும்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்