ஹலோ ஒரு நிமிடம்…

தமிழ்நாட்டில் பாஜக இல்லை என்று கூறுபவர்கள் ஏராளம். தமிழ்நாட்டில் பாஜக நிச்சயம் பரந்து விரிந்திருக்கிறது. ஆனால் பார்வைக்கு மறைக்கப்பட்டுள்ளது.

17ம் நூற்றாண்டில் நெப்போலியனிடம் அவனது போர் அதிகாரிகள், நாம் ஏன் ஜரோப்பாவில் சண்டையிட்டு கொண்டிருக்க வேண்டும், சீனாவினை கைபற்றினால் என்ன என்று கேட்டார்களாம்!!

அன்று சீனா பலவீனமான மன்னராட்சி நாடு.. நெப்போலியன் சொன்னான், ‘‘சீனா உறங்கும் அரக்கன், அவர்களின் பலம் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்குள்ளேயே இருக்கிறது.

அவர்கள் விழித்து கொண்டால் உலகையே ஆள்வார்கள்! அவர்களை எழுப்பி அடிவாங்க நான் தயாராக இல்லை’’ என்று!!

நெப்போலியன் சொன்னது பின்னாளில் நடந்தது…

அதே போல இங்கு பாஜக ஒவ்வொரு இந்து வீட்டிலும் கண்ணுக்கு தெரியாமல் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு வீர இந்து தாய் மாரின் மனதிலும் ஆழ புதைந்துள்ளது.

அழிந்து கிடக்கும் இந்து ஆலயங்களுக்குள் அது கலங்கி இருக்கிறது. 1000 வருட அந்நியர் ஆட்சியில் மிதிபட்டு, திராவிட ஆட்சியில் வதைபட்டு நிற்கின்றது.

நமது நாட்டை நேசிப்பவர்களின் மனதில் பாஜக உறங்குகிறது. தொன்மையான நமது தர்மத்தில், நமது பண்பாட்டில் நிற்பவர்களின் மனதில் பாஜக உள்ளது.

மதங்களை தாண்டி, ஜாதிகளை தாண்டி, ஏற்ற தாழ்வுகளை தாண்டி தேசத்தின் மேல் பற்று கொண்டவர்கள் பிரதமர் மோடியின் தலைமை நாட்டுக்கு மிக அவசியம் என்றே கருதுகிறார்கள்.

ஆனால் 50 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தைச் சுரண்டி கொழுத்துக் கிடக்கும் உலகின் மிகப்பெரிய கொள்ளைக் கும்பலான திமுக முதல், இடதுசாரிகள், நக்சலைட்டுகள், ஜிஹாதிகளின் எடுபிடிகளான விசிக, மிஷனரிகளின் கைத்தடியான சைமன் செபாஸ்டியன் மற்றும் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த கமால்ஹசனின் மய்யம் வரை பாஜக வந்துவிடக்கூடாது என்று துடிப்பது ஏன் ?

இந்த நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அவரவருக்கான இடம் இருக்கிறது…. ஒவ்வொருவரும் மாறிமாறி வெற்றி பெறுகிறார்கள்.. இருந்தும் பாஜக என்ற ஒரு கட்சியை கண்டு மட்டும் ஏன் இத்தனை பயம் ?

திமுக கூட்டணி கூட, தாம் வந்தால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை செய்வோம் என்று கூறி வாக்கு கேட்பதில்லை. நீங்கள் மாறி வாக்கு அளித்தால் பாஜக உள்ளே வந்துவிடும் என்றே பயமுறுத்துகிறார்கள். ஏன் இந்த பயம்?

வங்கதேசம் சென்றிருந்த பாரதப் பிரதமர் திரு . நரேந்திர மோடி அவர்கள் அங்கு உள்ள காளி கோயிலுக்குச் சென்று விழுந்து வணங்கும் செய்தி… எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்குள்ள பிரதான கோயிலுக்கு சென்று நமது பாரம்பரியத்தை நிலைநாட்டுகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் ஆளுமையால், மீண்டும் ஹிந்து மறுமலர்ச்சி ஏற்பட்டு விடுமோ என்பதே அவர்கள் பயம். அப்படி -ஏற்பட்டுவிட்டால் அந்நிய மத வியாபாரிகளிடத்தில் இருந்து கொட்டும் டாலர்கள் நின்றுவிடுமே.

மதச்சார்பின்மையின் பெயரால் இந்துக்களின் மண்டையை கழுவி வயிறு வளர்க்கும் தங்கள் பிழைப்பு போய்விடுமே!

ஊழல் இல்லாத ஆட்சி வேறு பார்த்துவிட்டால் இனி எப்பவும் ஆட்சிக்கு வர முடியாதே!

அதனால் தான் தெருவுக்கு தெரு, ஒவ்வொரு டிவி சானலில், இணையதளத்தில் ‘‘மோடி வந்து விடுவார்’’ என்று பூச்சாண்டி காட்டுகின்றனர்.

இந்து சொந்துங்களே! நமது கடமையை நாம் செய்வோம்.
மறக்க முடியாதவை பல… அதில் சில…

மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா கருணாநிதி

கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் கி.வீரமணி

பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா கருப்பர் கூட்டம் சுரேந்தர்

திருப்பதி ஏழுமலையான் உலகின் மிகப்பெரிய திருடன் கனிமொழி

பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா ஆரூர் ஷாநவாஸ் விசிக

விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண் உதயநிதி

மீனாட்சி கல்யாணம் நிகழ்ச்சி என்றால் முதலிரவு உண்டா ஆ.ராசா

இந்து திருமணம் ஆபாசமான மந்திரத்தால் நடைபெறும் ஸ்டாலின்

தில்லை நடராஜரையும் திருவரங்கம் ரெங்கனையும் பீரங்கி வச்சு தகர்க்கும் நாளே பொன்னாள் கருணாநிதி

இந்து பெண்கள் விபச்சாரிகள், ஆபாசமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் திருமாவளவன்

இந்து என்ற மதமே கிடையாது. ஆ. ராசா, எஸ்றா சற்குணம்

தமிழர்கள் திருடர்கள், தமிழமொழி காட்டுமிராண்டி மொழி, திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம், காமம் வந்தால் மக்களிடமோ, தாயிடமோ தீர்க்கலாம் அது தவறில்லை ராமசாமி நாயக்கன்.

வீழ்த்துவோம் இந்த தீய சக்திகளை… மறந்து விடாதீர்கள்… ஏப்ரல் -6

உங்களுடன் குறைந்தபட்சம் 10 பேர்களை வாக்குச்சாவடிக்கு கூட்டிச் செல்லுங்கள். இதுவே நாம் பாரத்திற்கும் நமது தமிழ் அன்னைக்கும் செய்யும் மகத்தான சேவை…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்