கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு அரசு மருத்துவமனை உக்கடம் போன்ற பகுதிகளுக்கு இப்போதும் போய்ப்பாருங்கள்… எல்லா இடங்களிலும். அவர்கள்
(பெண்கள், குழந்தைகள் உட்பட) சகஜமாக நடமாடிக்கொண்டிருப்பார்கள்…
ஆனால் சபிக்கப்பட்ட அந்த நாளன்று இவர்களெல்லாம் எங்கே போனார்கள்?
11 இடங்களில் 12 கி.மீ சுற்றளவில் மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன… அரசு சொன்ன கணக்குப்படி 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 46 பேர் பலியானார்கள்… 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்…
அதில் ஒருவர் கூட இவர்களில்லையே? சொல்லிவைத்த மாதிரி இவர்கள் எப்படி அந்த நாளன்று குறிப்பிட்ட இடங்களைத் தவிர்த்தார்கள். பள்ளிகூடங்களில் கூட அவர்களின் பிள்ளைகள் இல்லையாம்.
இந்த நாளில், இத்தனை மணிக்கு, இன்னின்ன இடங்களில் இதெல்லாம் நடக்கும்… அந்த இடங்களுக்கு நீங்கள் போகாதீர்கள் என்று முன்கூட்டியே எச்சரிக்கப்படாமல் இது சாத்தியமா?
எனில், இது பற்றிய முழுவிபரமும் அவர்களுக்கு (கடைசி குஞ்சு, குளுவான் வரை) முன்பே எச்சரிக்கப்பட்டிருக்கிறது…. 1998ல் வாட்சப் உள்ளிட்ட இத்தனை தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லை… செல்போன்களும் மிக அரிதாகவே புழக்கத்தில் இருந்தன.. எனில் இந்த எச்சரிக்கை அவ்வளவு பெரிய நகரில், அத்தனை பேருக்கும் வாய் மொழியாகவே இந்தத் தகவல் பரப்பப்பட்டிருக்கிறது.. உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்!!!
ஒருவர் கூட மூச்சுவிடவில்லை…. நாங்களும் அவர்களும் அண்ணன் – தம்பி, மாமன் – மச்சானாக பழகுகிறோம் என்று இடதுகளும், கழகங்களும், நடுநிலை நக்கிகளும் அவ்வப்போது அடித்து விடுவார்கள். மெத்த படித்தவர்கள் கூட எனக்கு பல நண்பர்கள் உள்ளனர். பொத்தாம் பொதுவாக சொல்லாதே… நீ ஒரு சங்கி என்பார்கள். அப்படிப்பட்ட பாசப்பறவைகள் ஒன்றுக்குக்கூட மாற்று மதத்தவனை எச்சரிக்கவேண்டுமென்று தோன்றவில்லை…
அதுகூட வேண்டாம்… இப்படி ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது… இதில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளும், குழந்தைகளும் கொல்லப் படக்கூடும்… குறைந்தபட்சம் அநாமதேயமாக போலீசுக்கு தகவல் சொல்லிவிடுவோம் என்று அவர்களில் ஒருவர் கூட நினைக்கவில்லை…
நம்முடன் சிரித்து பேசி நட்பு பாராட்டியது எல்லாமே நம்மை அழிக்க ஆயிரம் முகமூடிகளை போடச் சொல்லும் அவர்களது மத குருமார்களின் போதனை தான் போலும்… அதுதான் அவர்கள்…
அவர்களின் உலகில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இடமே இல்லை…. உன் வழி உனக்கு, என் வழி எனக்கு என்பதெல்லாம் வெறும் ஜல்லியடி… அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும்வரை தான் இந்த வார்த்தை ஜாலங்களெல்லாம்.. எண்ணிக்கையில் பெருகி விட்டால் அவர்களின் கடவுளை நம்பாதவன் கொல்லப்படவேண்டியவன்… அவ்வளவுதான்…
இதைத்தான் வரலாறு முழுக்கவும் பார்த்தோம்… சமகாலத்தில் பார்த்துக் கொண்டிருக்கி றோம்… இனியும் பார்ப்போம்..
மண்டையில் இதுவரை ஏறவில்லை… இனியும் ஏறுமென்ற நம்பிக்கையை இழக்க போவதில்லை…
வலிவுள்ளது பிழைக்கும்…வேறென்ன சொல்ல?
பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்