ஹலோ ஒரு நிமிடம்…

இந்தியா என்றால் பழமைவாதிகள், இந்துமதம் என்றால் ஜாதிய கொடுமை, பெண் அடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் என்று உலகெங்கும் ஒரு பொய்யான பிம்பம் மிக வலுவாக, மிக நேர்த்தியாக சதிகாரர்களால் பின்னப்பட்டுள்ளது. கடந்த 200 வருடங்களாக, இந்த புரளியை நமது இந்தியர்களையும் நம்ப வைத்திருப்பது தான் ஆக பெரிய கொடுமை.
அண்மையில் 4 தந்தங்களோடு ஒரு யானையின் மிச்சங்களை கண்டு பிடித்துள்ளனர். இதனை ஆராய்ந்த வல்லுநர்கள் இந்த யானை சுமார் 1.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
1.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் என்றால் இந்த யானையை பற்றி எந்த புராணம் அல்லது இதிகாஸம் கூறியிருக்க முடியும்?
ஸ்ரீராமாயணம் இந்த யானையை பற்றி கூறியுள்ளது. ராவணனின் அரண்மனை வாசலில், இந்திரனிடமிருந்து கவர்ந்து வரப்பட்ட ‘ஜராவதம்’ எனும் நான்கு தந்தங்கள் கொண்ட யானை காவல் காத்திருக்கிறது என்று ராமாயண பாடல் கூறுகிறது.
அப்படியென்றால் ராமாயணத்தின் காலம் என்ன??? இந்து மதத்தின் தொன்மை என்ன???
நான்கு யுக கணக்குகளோடு 1.64 லட்ச வருடங்களாக உலகை ஆண்டு வரும். இந்த சனாதன தர்மத்தை 2000 வருடங்களுக்கு முன் பாலைவனத்தில் தோன்றிய மூர்க்க மதங்கள் தங்களது சிறு மதியால் அழிக்க துடிப்பது காலத்தின் கொடுமை இன்றி வேறு என்ன??
ஒரு வாதத்தை மட்டுமே முன் வைக்கிறேன். இந்து மதத்தை தவிர வேறு எந்த மத நூலாவது அண்டத்தைப் பற்றி பேசி உள்ளனரா?? பிரபஞ்சம் என்ற ஒன்றை பற்றிய அறிவு இருந்தால் தானே பேசுவார்கள்!!!
உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவை கொலை செய்த கிறிஸ்துவ மதம், 400 ஆண்டுகள் முன்னர் வரை உலகம் தட்டை எனவும், சாயங்காலம் 6 மணிக்கு சூரியன் ஏசு செய்து கொடுத்த கூடாரத்தில் இளைப்பாறுகிறார் என கூறும் பைபிளை போதிக்கிறது. உலகை 4 மூலைகளிலும் தேவதைகள் தூக்கி பிடிக்கின்றன என்றல்லவா பைபிள் கூறுகிறது.
இன்றும் இஸ்லாம் உலகம் தட்டை என்றே கூறி வருகிறது.
இவ்வளவு தான் இவர்களின் விஞ்ஞானம்! மெய்ஞானம் பற்றி கூறவே வேண்டாம். எங்கள் கடவுள் மட்டுமே!! நம்பவில்லை என்றால் கொலை. ஆனால் இந்து மதம் எனும் மகா சமுத்திரம் உலகம் உருண்டை என்பது மட்டுமல்லாமல், பஞ்ச பூதங்கள், கோள்கள், அணு சக்தி, மருத்துவம், என ஆய கலைகள் 64 என அனைத்தையும் கற்றுத் தேர்ந்து நமக்கு வேதங்களாகவும், இதிகாச புராணங்களாகவும் தந்து விட்டு சென்றுள்ளனர்.
இன்றும் பிறையை கண்டுபிடிக்க தடுமாறும் கூட்டத்தில், பல லட்சம் வருடங்களுக்கு முன்னரே கிரகணங்களை குறித்து கொடுக்கும் ‘பஞ்சாங்கம்’ எழுதிய அறிவியல் சார்ந்த மதம் இந்து மதம்.
இந்த அரிய பொக்கிஷங்கள் சமஸ்கிருதம் என்னும் முழுமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதனை கண்டெடுத்த மேற்கத்தியனர், இந்த மொழியினை இன்றும் பயின்று வருகிறார்கள். நமது முன்னோர் எழுதி வைத்த அறிவியல், வான சாஸ்திரம், மருத்து குறிப்புகளை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அடுத்த தலைமுறை கம்யூட்டர் சமஸ்கிருதத்தில் தான் இருக்க போகிறதாம்.
ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் அறுவை சிகிச்சையை முதன் முதலாக செய்த இந்திய மருத்துவர் சுஸ்ருதாவின் சிலை முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.
உலகின் ஆக முக்கிய விஞ்ஞான விண்வெளி அறிவியல் கூடமான ‘நாசா’வில், சிதம்பரம் நடராஜ பெருமானின் விக்ரகம் உள்ளது. அவரது கால் கட்டை விரல் அழுத்தம் இடம் தான் உலகின் மைய புள்ளி என்று இன்றைய பல ஆயிரம் விஞ்ஞானிகள் பல நூறு உபகரணங்களோடு கண்டுபிடித்துள்ளனர்.
எங்கே இந்தியர்கள் தங்களது பழம் பெருமைகளை கண்டெடுத்து, அடிமை தளத்தை அறுத்து விடுவார்களோ??
புதிய மதமான கிறிஸ்த்துவத்தை பரப்ப முடியாமல் போய்விடுமோ என பயந்து நம்மை அடிமைபடுத்திய ஆங்கிலேய அரசு, சமஸ்கிருத மொழியினை அழிக்கும் வேலையை தொடங்கியது.
சமஸ்கிருதம் தெரிந்த, படித்த வேத பிராமணர்களை குறி வைத்தது. அது இன்றும் அவர்களது ஏவல் சதிகாரர்களால் தொடர்கிறது. பாரதம் என்றும் தோற்காது தான்.
ஆனால் இந்த அந்நிய மத வியாபாரிகள் பாரதத்தில் இருந்த துரோகிகளை கண்டெடுத்து, வளர்த்து சொந்த சகோதரர்களை வெட்டி சாய்க்க வைத்து, இந்து மதத்தினை கொச்சைபடுத்த துணிந்தது! தான் காலத்தின் கோலம்.
ஆங்கிலேய அடிமை வாழ்வு முடிந்து 70 வருங்கள் ஆகிவிட்டாலும், சிறு கயிரால் கட்டுண்டு கிடக்கும் பெரும் பலம் கொண்ட யானையைப் போல நாம் இன்னும் இருப்பது தான் வேதனை.
ஆங்கிலேய அரசின் சதியால் உருவான பிரிவினை வாத தத்துவங்களும், பிரிந்து ஆளும் சூட்சிககளயும் நாம் உணர்ந்தும் கூட இன்னும் அமைதி காப்பது தர்மம் இல்லை.
அரசு யார் கையில் உள்ளதோ அவர்கள் வைத்தது தான் சட்டம் என்றால் அரசை நாம் நடத்துவோம். அதற்கான அனைத்து தகுதிகளையும் உடையவர்கள் நாம் தான்.
ஆன்மீகமும், விஞ்ஞானமும் மெய்ஞானமும் உள்ளவர்கள்! எல்லாவற்றிலும் இறைவனை காண்பவர்கள். எல்லா மக்களும் எல்லா ஜீவராசிகளும் நலமாக வளமாக இருக்க வேண்டும் என்று நித்தம் கடவுளை பிரார்த்திப்பவர்கள். நாம் வாளுக்கு பயந்து மதம் மாறிய கோழைகள் இல்லை.
ரொட்டி துண்டுக்கு விலை போன வீணர்களும் இல்லை. வீர இந்துக்கள் பரம்பரையில் வந்த வீரிய வித்துக்கள்! எழுவோம் இந்துக்களே…
நமது வேதங்களை பழித்து திரித்து பேசுகின்றனர்!! இவர்களில் ஒருவர் தைரியமாக நமது விவாதமேடையில் பைபிள் மற்றும் குரானின் வாசகங்களை விளக்கி பேச முடியுமா?? துணிவார்களா?? மாட்டார்கள்.
இவர்களது மத நூல்கள் தங்கள் கடவுளை ஏற்காதவர்களை என்ன செய்ய வேண்டும் என்று விளக்கும் வாசகங்களை தங்களது வாகனங்களில் ஒட்டி வைப்பார்களா??
மாட்டார்கள்… மறைந்து தான் தாக்கும் குள்ள நரி கூட்டம் இவர்கள்..
அரசு பதவி, அந்நிய மத வியாபாரிகள் தரும் பணபலம், ஊடகபலம் என வளர்ந்து விஷ விருட்ஷமாக நிற்கும் இவர்களது வேர்கள் இன்று ஆடத் தொடங்கி விட்டது தான் நற்செய்தி.
ஜன நாயகத்தின் ஆணி வேறாக இருக்கும் நமது வாக்குகளை வரும் 2021ம் ஆண்டில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் தலைவர்களுக்கு ஒன்றிணைந்து அளிப்போம்.
இந்துக்களே… நம்மில் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என்ற சத்திய பிரமானத்தை ஏற்போம். நமது இந்து மதத்தை அழிக்கத் துடித்த கயவர்களிடமிருந்து நம்மை காப்பாற்ற இன்னுயுர் தந்த பல லட்சம் இந்துக்களின், நமது முன்னோர்களின் நீத்தார் கடனாக நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். தேர்தல் சமயத்தில் நம்முன் ஒன்றே தான் எழவேண்டும். இந்து தர்மத்திற்கு எதிரான கட்சியா?? என்பது மட்டுமே… கட்சிகளை தாண்டி, ஜாதிகளை தாண்டி, இந்துக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு இந்துவும் நிச்சயமாக வாக்கு சாவடிக்கு சென்று ஒட்டு போட வேண்டும்.
யோக ஷேமம் வயாம் யஹம் என்று பகவான் கீதையில் கூறியுள்ளார். நமது ஒவ்வொருவர் நலனிலும் அவருக்கு அக்கறை உண்டு. நாம் செய்ய வேண்டியதை செய்ய தொடங்குவோம். பகவான் செய்ய வேண்டியதை செய்வார் என்கிறது நமது சனாதன தர்மம்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்