ஹலோ ஒரு நிமிடம்…

திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளர் திரு.விஜய் ரகு அவர்கள் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யபபட்டுள்ளார். வெறித்தனமான இந்த தாக்குதலை நடத்திய மைதீன்பாபு மற்றும் சிலர் கைது. சமீபத்திய நிகழ்வு இது.
தமிழ்நாட்டில் இனி இந்துக்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பது ஒரு கேள்வி குறியாகி உள்ளது என்பதை தேசப்பற்றுக் கொண்ட தமிழ்த் தலைவர்கள் உணர வேண்டும்.
திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளர் கொலை பயங்காரவாதம் இல்லை! தனிப்பட்ட முன்விரோதம்தான் காரணம் என திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணைக்கு முன்னரே தீர்ப்பு சொல்லிவிட்டார்.
பாலக்கரை பயங்கரவாதிகள் பதுங்குமிடம்!
இலங்கை சர்ச்சில் குண்டு வெடித்து பல நூறு கிறிஸ்துவர்களை கொன்ற பயங்கரவாதிகள் பாலக்கரை பகுதியில் தங்கியிருந்தது விசாரணையில் தெரிந்தது.
எஸ்ஐ வில்சன் படுகொலை ஆதாரங்களாக லேப்டாப், செல்போன் பாலக்கரை பகுதியில் இருந்துதான் கிடைத்தது.
இந்த தேசியவாதிகள் நிறைந்த பகுதியில் குடியுரிமை சட்ட ஆதரவு ஊர்வலம் நடத்திய இந்து தலைவரை உயிரோடு விட்டால்…?
ஊடகங்களின் துரோகத்தை நன்றாக உணருங்கள். மைதீன்பாபு என்ற பெயரை ‘மிட்டாய் பாபு’ என்றே கூறி இந்து தோற்றத்தை உருவாக்க முயலும் மீடியாக்கள்.
தலித் தலித் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பாடு போடும் ஊடகங்கள், கடைத் தெரு அரசியல்வாதிகள் இன்றுவரை மூச்சுவிடல்லை இந்த படுகொலையினை பற்றி.
கொல்லப்பட்டது ஒரு தலித் இந்து. கொன்றவன் இஸ்லாமியன். கொலைக்கான காரணம் லவ்ஜிகாத் எதிர்ப்பு மற்றும் குடியுரிமை சட்டதிருத்த ஆதரவு பிரச்சாரம்.
இந்தியா முழுவதுக்குமான இந்த பிரச்சினையை பேச வைக்க இந்துக்களுக்கு நாதியில்லை. தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் போராட்டம் செய்யவில்லை. சட்டப்பேரவையில் விவாதம் இல்லை. தர்ணா இல்லை. வெளிநடப்பு இல்லை.
திராவிட கட்சிகளில் அறிவிலிகளாக, அடிமைகளாக உள்ள இந்துக்களே! கட்சி பற்றா?! சில்லறை காசுக்கும், ஓசி பிரியாணிக்கும் ஆசைப்பட்டு உங்கள் வாழ்வை, உங்கள் சந்ததியினர் வாழ்வை காவு கொடுக்க தயாராக இருப்பது புரிகிறதா?! தேனி கலவரத்தில் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருமே திமுக மற்றும் விடுதலை சிறுத்தை ஆதரவாளர்கள் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்தின் மதிப்பினை அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்துவ, முகலாய கொடுங்கோல் ஆட்சியில் கோடிக் கணக்கான இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். மதம் மாற்றப்பட்டனர். பெண்கள் சூரையாடப்பட்டனர். குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டனர்.
இதனை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட தேசப்பற்று கொண்ட முன்னோர்களும் உண்டு. உயிர் கொடுத்து நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்மென்றால் நாம் நமது பாரத நாட்டினை அந்நியரிடமிருந்து காக்க வேண்டும்.
கட்சி விசுவாசம் என்று மூளை முடங்கி இருந்தால் நாளை நாம் சந்ததியினர் அகதியாகவோ, அடிமைகளாகவோ தான் இருப்பார்கள் என்பது நிச்சயம்.
கொடிகாத்த குமரன் முதல் ராமலிங்கம், விஜய்ரகு வரை நமது பாரதம் காத்த தவ புதல்வர்கள் கொல்லப்படுவது தொடர்வது இந்துக்களின் சாபக்கேடு!
மியன்மரின் வீர பௌத்த துறவி ‘‘அஷின் விராத்து’’ போல நம்மிடையே ஒரு வீரத்துறவி வர வேண்டும்!
வன்முறையை இந்து மதம் ஒருபோதும் அனுமதிக்காது. எந்த பண பலத்தால் இன்று அந்நிய மத சக்திகள் நமது நாட்டில் அரசியல் தலைவர்களை, ஊடகங்களை நிலைநிறுத்தி தற்போது பெரும்பான்மை இந்துக்களை கையறு நிலைக்கு தள்ளியுள்ளதோ அதனை அகற்றுவோம்.
புத்த துறவி விராத்து கூறியதுபோல மியன்மரில் 2012 முதல் அனைத்து புத்த வியாபாரிகளும் ‘‘969’’ எனும் மந்திர எழுத்தினை தங்கள் வியாபார ஸ்தலங்களில் பதித்து வையுங்கள் என்று இஸ்லாமியருக்கு எதிராக தம் மக்களுக்கு அறிவுறுத்தினார். விளைவு இன்று மியன்மரில் பௌத்தர்களின் ஹீரோ, இஸ்லாமியரின் வில்லனாக விராத்து திகழ்கிறார்.
இனி நம் வியாபாரம், வர்த்தகம், கொடுக்கல் வாங்கல் என நமது செல்வம் நம்மிடம் புரளட்டும். நம் கைகளால் நம் கண்களை குத்திக் கொள்வதா. யோசியுங்கள்… திராவிட கட்சி சொந்தங்களே.
இன்று ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் தமிழில் செய்யப்பட வேண்டும் என்று வீட்டில் கூட உருது பேசம் இஸ்லாமியர்கள் பொது கூட்டம் போடும் நிலையில் நாம் உள்ளோம்.
அடிமைகளுக்கும், அகதிகளுக்கும் வீர வரலாற்றில் இடமே இல்லை.
சுவாசமும், தேசமும் ஒன்று. தேசமும், தெய்வீகமும் இரண்டு கண்கள். தேசம் காப்போம். சுதந்திரத்தை பேணி காப்போம்! நமது சந்ததியினருக்காக.
ஜெய்ஹிந்