வேற்றுமையில் ஒற்றுமை… அது தான் இந்தியா என்று நாம் பெருமையுடன் குறிப்பிடுகிறோம். கலாசாரம் ஒன்றே என்றாலும் பல்வேறு மொழிகள், பல்வேறு வழிபாடுகள் என்று இருக்கும் வரை இது உண்மை தான்…
ஆனால் இன்று இந்தியாவில் நடப்பது என்ன?? பெரும்பான்மை இந்துக்கள் இன்று மதமாற்ற சந்தையாக்கப்பட்டுள்ளனர், சொந்த நாட்டிலேயே.
இந்தியாவை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்று ஒரு பக்கமும், கிறிஸ்துவ நாடாக்க வேண்டும் என்று ஒரு புறமும் மல்லுக்கட்டி நிற்கின்றன அந்நிய சக்திகளின் பண பலம். அந்த பணத்தின் மூலம் அவர்கள் எழுப்பியுள்ள கட்டமைப்பு தான் எவ்வளவு??
ஆளும் கட்சி, எதிர் கட்சி, ஒட்டுவங்கி உருவாக்குதல், இந்துமதத்தினை கொச்சை படுத்துவது, சினிமா, பத்திரிகை, பிரபலங்கள், டிவி சேனல்கள், இணைய தளங்கள் என்று எங்கும் எதிலும், ‘‘அவர்கள்’’.
ரத்த பீட்ஜர்கள் போல இஸ்லாமியர்கள் எப்படி மீண்டும் மீண்டும் கடந்த 1000 ஆண்டுகளாக, அல்லாவை ஏற்காதவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு வந்து கொண்டு இருக்கிறார்கள்!!! அதுவும் இந்த 21ம் நூற்றாண்டிலும்!
மதராசாக்களின் கல்வி முறையே இதற்கு காரணம் என்று பிரபல எழுத்தாளர் காலீத் உமர் கூறியுள்ளார். தொடர்ந்து போராடியும் வருகிறார்.
இந்தியாவின் அவசர தேவை ஒரே நாடு ஒரே கல்வி என்பது தான் என்று அவர் கூறுவது தான் எவ்வளவு சரியானது.
சுமார் 1400 ஆண்டுகள் முன்னர் உருவாக்கப்பட்ட கல்வியினை கற்று தரும் மதராசாக்கள் மொத்தம் 6 லட்சம் உள்ளன இந்தியாவில்.
இதை தவிர 30 முதல் 40 லட்சம் மசூதிகள் அதனை சார்ந்து உள்ள மதராசா பள்ளிகள் வேறு உள்ளன.
இங்கு படிக்கும் குழந்தைகள் பல கோடி. இவர்களது கல்வி எத்தகையது?? என்பதை அரசு ஆராய்ச்சி செய்ய வேண்டாமா?? நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
மதராசாவில் குரான், ஹதிஸ், ஷரியா, இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் சரித்திரம் இவை தான் கற்பிக்கப்படுகிறது… இது மத பள்ளி முறை என்று சப்பை கட்டு உண்டு.
பிற வழிபாடுகள், பிற கடவுள்களை வணங்குபவர்கள் காஃபீர்கள், அவர்கள் ஒன்று மதம் மாற வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்றே குரான் கூறுகிறது. இதை வெளிபடையாக அவர்கள் சுமார் 700 ஆண்டுகள் நமக்கு சொல்லியும் செய்தும் வந்தது தான்!!
2009&2010 ஆண்டில் காங்கிரஸ் அரசு கட்டாய கல்வி முறை கொண்டு வந்த நிலையில் மதராசாவில் மத கல்வியோடு இணைந்து ஆங்கிலம், அறிவியல், பூகோளம், கணக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
அதற்கு கையூட்டாக பல கோடிகளை அள்ளி வழங்கியும் வந்துள்ளது.
இன்றுவரை 18 மாநிலங்களில் மதராசாக்கள் மதக்கல்வியோடு, பள்ளி கல்வியையும் இணைந்து வழங்கி வருகிறது. பல ஆயிரம் கோடிகள் கொடுக்கப்பட்டும் வருகிறது!!!
உத்திரபிரதேசத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் 8584 மதராசாக்களில் படிக்கின்றனர்.
இந்த இளம் பிஞ்சுகளின் மனதில் நஞ்சுபோல வெறுப்பும் வன்மமும் விதைக்கபடுகின்றது.
மத நல்லிணக்கம், சமய ஒற்றுமை என்பதெல்லாம் எப்படி சாத்தியம்??
நாம் இந்தியர்! நமது தாய் நாடு இந்தியா என்று எப்படி பெருமிதம் அடைய சொல்வீர்கள்!!
இந்தியாவினை மீண்டும் வெல்ல வேண்டும். கானா இ ஹிந்த் என்றால் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்குதல் என்பது பொருள். இதுவே அவர்கள் லட்சியம். சிலை வழிபாட்டாளர்களை அழிக்க வேண்டும் என்றே அவர்களுக்கு போதிக்கபடுகிறது. ஏன் என்றால் சிலை வழிபாட்டாளர்கள், நரகத்தில் கொடும் நெருப்பில் வாட்டப்டுவார்கள் என்றே அவர்கள் மதம் கூறுகிறது.
மேலும் உலகம் தட்டையானது. மாலை வேளையில் சூரியன் ஒரு குட்டையில் அமுங்கி விடும் என்று 1600 வருடங்களுக்கு முன்னால் கற்பித்த குரானை நம்புவார்களா இல்லை இன்றைய அறிவியலை நம்புவார்களா??
அடிப்படை வாதத்தை பிஞ்சு மனங்களில் விதைக்கும் மதராசா கல்வி முறை, உன் கடவுளை நம்பாதவர்களையும் அவர்களது பெண்களையும், உடைமைகளையும் என்னவெல்லாம் செய்ய சொல்கிறது?? என்று கற்பிக்கிறது! பின் எப்படி சமூக நல்லிணக்கம், பரஸ்பர மரியாதையும் மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு தர வேண்டும் என்பதும் ஏற்படும்.
பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகாவது இந்தியாவில் அடிப்படை வாதம் ஒழிந்து, அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் என்றால் முதலில் இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை மிக அவசரத் தேவை.
இளம் வயதில் முறையான கல்வி பெற்றால் தான் இந்த பிஞ்சு மனங்களில் தாய் நாடு எனும் அடையாளத்தையும், நாட்டு பற்று என்ற உன்னதத்தையும் ஏற்படுத்த முடியும். மதம் என்பது நம் மனங்களை பண்படுத்தி, நல்ல பாதையில் இட்டுச் செல்லவே என்பதை விதைக்க முடியும்.
பல நதிகள் இருந்தாலும் கடலை போய் சேர்வதை போலவே, வேறு வேறு மத கடவுள்களும் நம்மை அந்த பரம் பொருளை அடையவே வழி காட்டுகின்றன என்ற உண்மை புரியும்.
மனிதநேயம், காரூண்யம், நம்பிக்கை ஆகியவையே வாழ்வதற்கு மிக முக்கியமானவை என்ற தார்மீக பார்வை இவர்கள் பெற வேண்டும் என்றால் மதராசாக்களில் என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறது என்பதை இனி அரசு அறிந்து கொள்ள வேண்டும்.
மதராசாக்கள் கல்வி சாலைகளாக மாறட்டும் இளம் நெஞ்சங்களில் அன்பை விதைக்கட்டும். மத நல்லிணக்கம் மலரட்டும். அரசு ஆவன செய்ய இந்தியர்கள் சார்பாக இந்த வேண்டுகோள்!!! பல அற்புதங்களை சாதித்து காட்டியுள்ள பிரதமருக்கு இதுவும் சாத்தியம் என்று நம்புகிறேன். பாரத தாயின் சார்பாக அந்த தவபுதல்வன் இதனையும் சாதிக்கட்டும்…
வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு
மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்