கம்பேர்பண்ணுங்க மக்களே… பிரதமரின் கடினமான சவாலை பாருங்கள்!

அமெரிக்கா: 33.1 கோடி
ரஷ்யா: 14.6 கோடி
ஜெர்மனி: 8.5 கோடி
துருக்கி: 8.4 கோடி
யூ:கே : 6.8 கோடி
பிரான்ஸ்: 6.5 கோடி
இத்தாலி: 6.1 கோடி
ஸ்பெயின்: 4.7 கோடி
போலந்து: 3.8 கோடி
ருமேனியா: 1.9 கோடி
நெதர்லாந்து: 1.7 கோடி
கிரீஸ் டப்பா : 1.7 கோடி
பெல்ஜியம்: 1.2 கோடி
செக் குடியரசு: 1.1 கோடி
போர்ச்சுகல்: 1.1 கோடி
சுவீடன்: 1 கோடி
ஹங்கேரி: 1 கோடி
சுவிட்சர்லாந்து: 0.9 கோடி பல்கேரியா: 0.7 கோடி
டென்மார்க்: 0.6 கோடி
மொத்தம்: 105.3 கோடி

ஐரோப்பாவின் பிற 44 சிறிய நாடுகளின் மக்கள் தொகை: 6 கோடி
105.3 கோடி + ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகள் 6 கோடி + பிரேசிலின் மக்கள் தொகை 21.2 கோடி + அர்ஜென்டினாவின் மக்கள் தொகை 4.45 கோடி = 136.95 கோடி! மொத்தம் 50 நாட்டு மக்கள் தொகை 137 கோடி

இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடி!
இப்போது தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த
ஐரோப்பா, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா
எவ்வளவு வேலை செய்கின்றனவோ இதை இந்தியா தனி நாடாக செய்கிறது.

கேலி பேசுவது, ஒப்பிடுவது என்பது சோத்துக்கு மதம் மாறினவன் வேலை நமக்கு இல்லை..

என்ன கடினமான சவால்.. நாம் நாட்டை கருத்தில் கொண்டு அரசாங்கம், பொதுமக்களுடன் ஒத்துழைத்து, நிலைமையைப் புரிந்துகொண்டு அனைவரும் வெற்றி பெறுவோம்.