ஆங்கிலத்தின் தாய் எது ?

ஆங்கிலத்தின் தாய் எது ?
லத்தீன்.
லத்தீனின் தாய் எது ?
சமஸ்க்ருதம்.

லத்தீனுக்கு ஒன்று, இரண்டு எண்ண சொல்லிக் கொடுத்ததே சமஸ்க்ருதம்தான். கீழே ஒரு சில எண் தவிர அனைத்துமே சமஸ்கிருத மருவல்தான்.

பிரதம – பிரைமஸ்
த்வி – செகண்டஸ்
த்ரிதிய – த்ரிதியஸ்
சதுர்த்த – குவார்டஸ்
பஞ்ச – க்விண்டஸ்
ஷட் – ஷக்டஸ்
சப்த – சப்திமஸ்
அஷ்ட – அக்தவஸ்
நவ – நவஸ்/நனஸ்
தச – தசிமஸ்

அடிப்படை கணிதம் கூட சமஸ்க்ருதத்தில் இருந்துதான் ஐரோப்பாவுக்கு சென்றது. இதை பிற்காலத்தில் அறிந்துக் கொண்ட வெள்ளையர்கள். பாரதியர்களிடமிருந்துதான் கணிதத்தை கற்றோம், சமஸ்க்ருதத்தில் இருந்துதான் ஐரோப்பிய மொழிகள் அடிப்படை அறிவியலை பெற்றன என்பது வெளியில் தெரியாமல் இருக்க, ‘இண்டோ யூரோப்பியன்’ என்று இல்லாத ஒரு மொழிக் குழுவை உருவாக்கினர்.

இங்கே ரொட்டிக்கும் பால் புட்டிக்கும் மதம் மாறிய ஆங்கிலேய அடிமைகள், எங்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவ எஜமானர்கள் இல்லையென்றால் இந்தியாவுக்கு ஏது அறிவியல் என பிதற்றுகின்றன.

உங்க வெள்ளைக்கார எஜமானங்களுக்கு ஒன்னு ரெண்டு கூட்ட சொல்லிக் கொடுத்ததே நாமதான் !!