வங்கதேசத்தில் ரத்தக்களறி இந்துக்களுக்கு எதிராக வெறியாட்டம்!

குளிர்காயும் அமெரிக்கா, சீனா

கரோனாவுக்கு பிந்தைய உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை கவனித்தால், ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே கொஞ்சம் அதிக வேறுபாடுகள் இருக்கும். ஆசியக் கண்டத்தின் பிரதானமாக உள்ள சீனா மற்றும் இந்தியா பொருளாதார வளர்ச்சியில், ஒன்றைஒன்று போட்டி போட்டு முந்திக் கொண்டிருக்கின்றன. இதில், பூவோடு சேர்ந்து நாறும் மணப்பதுபோல் நமது அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசமும் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்ததை மறுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், வரியில்லா வர்த்தக நடைமுறை என்ற வசதியைப் பயன்படுத்தி, திருப்பூரின் ஆயத்த மற்றும் பின்னலாடைத் தொழிலுக்கே வங்கதேசம் கடும் சவால் விட்டுவந்தது குறிப்பிடதக்கது. இப்படி நமது சகோதரர்களை கலங்கடித்த வங்கதேசம், இப்போது தன் அடுத்தக்கட்ட வளர்ச்சி எதை நோக்கி என்பது தெரியாமல் திணறி நிற்கிறது.

இலக்கு வைத்த அமெரிக்கா

வங்கத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் கடந்த சில ஆண்டுகளாக தன் தேசத்தின் வளர்ச்சியில் அதீத கவனம் கொண்டிருந்தார் என்பதே உண்மை. இந்த சூழலில் இந்தியாவின் உதவியின்றி வளர்ச்சி சாத்தியமில்லை என்பதால், இந்தியாவுடன் நட்பு பாராட்டினார். மின்சாரம், பருத்தி, இயந்திர தளவாடங்கள், அரிசி என்று அத்தனையும் அள்ளிக் கொடுத்தது இந்தியா. காரணம், வங்கதேசத்தின் நட்பு இந்தியாவின் கடல் பாதுகாப்புக்கு தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்ததுதான்.

செயிண்ட் மார்ட்டின் தீவு

ஆனால், பெரியண்ணன் அமெரிக்கா இந்தியாவுடன் நட்பு பாராட்டினாலும், சீனாவை எதிர்ப்பதற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு வலிமையான ராணுவ தளம் தேவைப்பட்டது. இதற்காக வங்கக் கடலில் வங்கதேசத்தின் நிர்வாகத்தில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவை கேட்டு, ஷேக் ஹசீனா நிர்வாகத்துக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. ஆனால், அமெரிக்காவை பக்கத்தி வைத்துக் கொண்டால், ஓணானைப் பிடித்து வேட்டிக்குள் விட்ட கதையாகிவிடும் என்பதை உணர்ந்த ஹசீனா, அமெரிக்காவுக்கு பிடிகொடுக்கவே இல்லை.

ராஜதுரோகமும்
வங்கத்தின் சரித்திரமும்

தனக்கு உதவாத அரசு நிர்வாகத்தை அகற்ற விரும்பிய அமெரிக்கா, இதற்காகவே சரியான நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. வங்கதேசம் உருவாவதற்கு பாடுபட்ட சுதந்திரப் போராட்டக்காரர்களின் வாரிசுகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஷேக் ஹசீனா அறிவித்தார். அவ்வளவுதான், பற்றிக் கொண்டது வங்கதேசம். வங்கதேசத்தை உருவாக்கிய ஷேக் முஜிபூர் ரகுமானை, ராணுவத்தில் உள்ள அதிருப்தி குழுவினர் கொலை செய்யவுள்ளதாக, இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வுக்குத் தகவல் கிடைக்க, ராவின் தலைவர் ஆர்.என்.ராவ், இது தொடர்பாக எச்சரித்தார். ‘என் சொந்த மகன்கள் போன்ற ராணுவத்தினரால், எனக்கு பாதிப்பு ஏற்படாது’ என்று கூறிய முஜிபூர் ரகுமான், 1975 ஆகஸ்டில் அவரது ராணுவத்தினரால் வீடு புகுந்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராணுவத்தை நம்பிய ஹசினா…

இந்நிலையில், கடந்த ஜூனில் தன் நெருங்கிய உறவினரான வேக்கர் உஸ் ஜமானை ராணுவ தளபதியாக ஷேக் ஹசீனா நியமித்தார். இதேநேரத்தில், வங்கதேச ராணுவத்தில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியுடன் தீவிர இஸ்லாமிய அடிப்படை வாதிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எனவே, ஜமான் நியமனத்தில் கவனமாக இருக்க வேண்டும் மீண்டும் இந்திய உளவுத்துறை எச்சரித்தது. ஆனால், ஹசீனா தன் ராணுவத்தை நம்பினார்.

மத அடிபடைவாத கூட்டம்

இந்தச் சூழலில், இடஒதுக்கீடு சர்ச்சை வெடிக்க, ராணுவத்தினர் களம் இறங்கி கலவரத்தை கட்டுப்படுத்தினர். மாணவர்கள் அமைதியாகினர். ஆனால், வங்கதேசத்தில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜமாத் இ இஸ்லாமி என்ற மத அடிப்படை அமைப்பு மாணவர்கள், பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இடஒதுக்கீடு வரம்பை கோர்ட் கட்டுப்படுத்தினாலும், மீண்டும் இந்த அமைப்பினர் மாணவர்கள் மத்தியில் பெரும் கலவரத்தை தூண்டினர்.

விளைவு? ஆகஸ்ட் 5ம் தேதி

தன் பிரதமர் இல்லத்தைவிட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம்பிடித்தார் ஷேக்ஹசீனா. அவரது விமானத்தை பாதுகாப்பாக அழைத்து வந்தது இந்தியா. அமெரிக்காதான் தன்
ஆட்சியை கவிழ்த்ததாக ஷேக் ஹசீனா குற்றசாட்ட, அவசரமாக மறுத்துள்ளது அமெரிக்கா.

சிதைக்கும்
முகமது யூனுஸ்?

எந்த ஜமானை தன் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக ஷேக் ஹசீனா கருதினாரோ, அதே தளபதிதான் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்வதாக டிவியில் அறிவித்தார்.
இதை ஹசீனா மறுத்தார். இதற்கிடையே, ஜமாத் இ இஸ்லாமி மற்றும் ராணுவத்தின் ஆதரவுடன், வங்கதேசத்தின் பொருளாதார மறுமலர்ச்சியின் தந்தை முகமது யூனுஸ் தலைமை நிர்வாகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த யூனுஸ் நூற்றுக்கு 200 சதவீதம் அமெரிக்காவின் கைப்பாவை என்பது கண்கூடு. அத்துடன், இவர் ஷேக் ஹசீனாவால் வங்கதேசத்தில் இருந்து விரட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக அவர் விரட்டப்பட்டார்?

யூனூஸின் மெகா ஊழல்

வங்கத்து மக்களின் வறுமையை போக்குவேன் என்று கூறி, ‘கிராமின் வங்கி’யைத் தொடங்கி, கடன் கொடுக்கத் தொடங்கினார். வறுமையை நீக்குவதாக கூறி, இவர் கொடுத்த கடனால், லட்சக் கணக்கான வங்கதேசத்தவர் வறுமையில் வாடியதே மிச்சம். காரணம், கடனுக்காக இவர் வாங்கியது 28 சதவீத வட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முகமது யூனுஸ்தான் வங்கதேசத்தை வறுமையில் இருந்து மீட்பார் என்று கூறி, நமது பத்திரிகைகளே வரிந்து கட்டிஎழுதின. இந்த பில்டப் காரணமாக அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

ரத்தம் உறிஞ்சும் காட்டேரி

இப்படி வட்டியை வசூலித்த முகமது யூனுஸ் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை தன் அமெரிக்க முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்தார். வழக்கம்போல் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் பில்கிளிண்டன் ஆகியோர் மீது இந்த சர்ச்சை எழுந்தது. இதனால் கடுப்பான ஷேக் ஹசீனா இந்த முகமது யூனுசை ‘ரத்தம் உறிஞ்சும் காட்டேரி’எனக் கூறி, வங்கதேசத்தில் இருந்து விரட்டியடித்தார். இப்படி முகமது யூனுஷ்போய் தஞ்சம் அடைந்த இடம் அமெரிக்கா. அங்கிருந்தே தன் ஆட்சிக் கவிழ்ப்பு பணியைத் தொடங்கி, இப்போது அமெரிக்காவின் சிஐஏ, தன் சொந்த நாட்டின் ராணுவத்தின் உதவியுடன் வெற்றிகரமாக நிறைவற்றியுள்ளார். ஆனால், முகமது யூனுஸ் வங்கதேசத்தின் பொருளாதாரத்தை சிதைத்து சுக்குநூறாக்குவார் என்கின்றனர் அவரை நன்கறிந்தவர்கள்.

இந்துக்கள் மீது பாயும் கொடூரம்…

வங்கதேசத்தில் சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு எதிரான இட ஒதுக்கீடு போராட்டம் என்று தொடங்கி, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதும், அந்தப் போராட்டம் அப்படியே இந்துக்களுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது.
வங்கதேசத்தில் உள்ள மொத்தம் 64 மாவட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் இந்துக்கள் மீதான அட்டூழியங்கள் அரங்கேறியது. 50 மாவட்டங்களில், இந்துக்களின் மீதான வன்முறைகள் பகிரங்கமாகவே அதிகரித்தது. பத்திரிகை தகவல்கள் அடிப்படையில், 200க்கும் அதிகமான தாக்குதல்கள் வங்கதேச இந்துக்கள் மீது அரங்கேறியுள்ளது.

கோயில்களே குறி

வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோயில்கள், காளி கோயில்கள் உட்பட பல்வேறு விதமான கோயில்களை திட்டமிட்டு எரித்தும், அடித்து நொறுக்கியும் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் அட்டூழியம் செய்தனர். போலீசாரும், ராணுவத்தினரும் இந்தக் கலவரக்காரர்களுடன் சேர்ந்து, இந்துக்களை கொடுமை செய்ததுதான் கொடூரத்திலும் கொடூரம்.

கற்பழிப்பு கொலை கொள்ளை

இந்துக்கள் நடத்தப்படும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பகிரங்கமாக நொறுக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டன. இந்துப் பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகள், இளம் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக தொடர்ந்து வெளியான தகவல்களால் கடுப்பான மத்திய அரசு, நேரடியாக வங்கதேச நிர்வாகியாக அறிவிக்கப்பட்ட முகமது யூனுசை தொடர்பு கொண்டு எச்சரித்த பின்னர், ‘இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்’ என்று பெயரளவில் அரிவித்தார். இதன் பின்னர் இந்துக்களுக்கு எதிரான நேரடி வன்முறை குறைந்தது.

குறைந்துவிட்ட இந்து
மக்கள் தொகை…

வங்கதேசத்தில் 2022ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் நாட்டின் மொத்த மக்கள் தொகை 16 கோடியே 51 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகம். இதில், 91 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இந்துக்கள் மக்கள் தொகை 7.96 சதவீதம் பேர். கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் என்று ஒரு சதவீதம் பேர் உள்ளனர். இந்துக்களின் மக்கள் தொகை ஒரு கோடியே 31 லட்சத்துக்குள் மட்டுமே உள்ளது. காரணம், வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோதும் சரி, வங்கதேசம் என்று தனிநாடாக மாறிவிட்டபோதும் சரி, அது எப்போதும் இந்துக்களுக்கான ஒரு அரசாங்கமாக இருந்தது இல்லை என்பது கசப்பான உண்மை.

சரியும் சிறுபான்மையினர்

காரணம், 1901ம் ஆண்டில் வங்கதேசத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக குறைந்தது. 19011ல் இது 31.5 சதவீதமாகவும், 1921ல் 30.5 சதவீதமாகவும், 1941ல் 28 சதவீதமாகவும், 1951ல் 22 சதவீதமாகவும், 1961ல் 18.5 சதவீதமாகவும், 1974ல் 13.5 சதவீதமாகவும், 1981ல் 12.1 சதவீதமாகவும், 1991ல் 10.5 சதவீதமாகவும், 2001ல் 9.5 சதவீதமாகவும், 2011ல் 8.5 சதவீதமாகவும், 2022ல் எடுக்கப்பட்டு கணக்கெடுப்பில் 8 சதவீத்துக்கு கீழும் சரிந்துவிட்டது.

என்னவாயிற்று வங்கதேச இந்துக்களுக்கு?

‘‘வங்கதேசத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகம். முஸ்லிம்
பெரும்பான்மையாகிவிட்ட நாட்டில் சிறுபான்மையினர் வாழ்வதற்கு 2 விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் முஸ்லிமாக மதம் மாற வேண்டும். அல்லது அவர்கள் தங்களுக்கான தேசத்தை தேடிச் செல்ல வேண்டும்…’’ என்று பட்டவர்த்தனமாகச் சொன்னர் முன்னாள் பிரதமரும், சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவருமான பேகம் கலீதா ஜியா. இப்படிப்பட்ட அறிவிப்புக்கு பின்னரும், இந்துக்களிடம், முஸ்லிம்கள் சகோதரத்துவத்துடன் பழகுவார்கள் என்று எதிர்பார்ப்பவன் அடி முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்.

தீவீரவாதம் விடவில்லை

ஷேக் ஹசீனா என்னதான் வங்கதேசத்தை கட்டுக்கோப்பான நாடாக வெளிப்படுத்த முயன்றாலும், வங்கதேசத்தின் பல மாவட்டங்களில் கட்டாய மதமாற்றங்களும், இந்து பெண்கள் கடத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக ஜமாத் இ இஸ்லாமி மத அடிப்படை வாதிகளும், இன்னபிற அடிப்படை முஸ்லிம் அமைப்புகளும் ஒரு நெட் வொர்க் அமைத்துக் கொண்டே செயல்பட்டன. இதன் வெளிப்பாடாக இந்து பெண்கள் பலாத்காரமும், இந்துக்களுக்கு எதிரான கட்டாய மதமாற்றமும் வங்கத்தின் துயரங்களில் ஒன்றாகிவிட்டது வேதனையான விஷயம்.

இந்துக்களுக்கு எதிரான யுத்தம்

பாகிஸ்தான் உருவாவதற்கு முன்னரும் சரி, வங்கதேசம் உருவாவதற்கு முன்னரும் சரி, இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கட்டமைத்த தாக்குதல்களும், அதன் கொடூரங்களும் எண்ணிலடங்காதவை.

குறிப்பாக 1920க்கு முந்தைய கிலாபத் இயக்கத்தை உருவாக்கிய அலி சகோதரர்களும், 1946ல் பிரிவினைக்கு முந்தைய காலகட்டத்தில் பாகிஸ்தானின் தந்தை எனப்பதும் முகமது அலி ஜின்னா ஆகியோர் நடத்திய கொடுமைகள் ஏராளம், ஏராளம்! கிலாபத் இயக்கத்தால் கேரளாவில் மாப்ளா கலவரம் நடந்ததுபோல், மேற்குவங்கத்தில் அன்றையை பிரிக்கப்படாத வங்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. கலிஃபாக்கள் ஆட்சியை உருவாக்குவோம் என்ற கோஷத்தை முன்வைத்து அலி சகோதரர்கள் மூட்டிய கலவரத்தில் லட்சக் கணக்கான இந்துக்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

நேரடி நடவடிக்கை

இதே காலகட்டத்தில், பிரிவினையை வலியுறுத்தி ஜின்னா அறிவித்த நேரடி நடவடிக்கையால் வங்கத்தில் ஓடிய ரத்த ஆற்றில் இந்துக்களின் சடலங்கள் மிதந்தது. இந்து பெண்கள் லட்சக் கணக்கானோர் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நடந்ததே நவகாளி சம்பவங்கள். இதைத்தான் காந்தி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘முஸ்லிம்கள் தாக்க வந்தால், அதை இந்துக்கள் எதிர்க்கக்கூடாது’’ என்ற தொணியில் காந்தியின் உபதேசம் இருந்தது. காந்திய வழியைப் பின்பற்றிய, ஏமாளி இந்துக்கள் அடைந்த துயரம்தான் அதிகம்.

மதம் தான் பிரதானம்…

கிழக்கு பாகிஸ்தானாக இருந்து, வங்கதேசமாக உருமாறினாலும், அடிப்படையில் அதன் மதத் தீவிரவாதம் மாறவே இல்லை என்பது வேதனையான விஷயம். அதிலும், வங்கதேசம் என்பது, நம்மில் பெருபாலோர் நினைப்பதுபோல், இந்தியாவின் நட்பு நாடல்ல. உப்பு, புளி முதல் அரிசி பருப்பு வரை இந்தியாவின் தயவை நாடியே இருந்தாலும், அதன் பிறவிக் குணம் என்பது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் தன்மையை கொண்டதுதான்.

இந்து வெறுப்பு

அடிப்படையில் வங்கதேசிகள் இந்துக்களின் மீது பெரும் வெறுப்பு கொண்டவர்கள். அடிப்படையில், பாகிஸ்தானைவிடவும் இந்து மத வெறுப்பு துவேசம் அதிகம் கொண்டவர்கள். கிழக்கு பாகிஸ்தான் தன்னை தனி நாடாக அறிவிக்கக்கோரி, பாகிஸ்தானுடன் யுத்தம் நிகழ்த்திக் கொண்டிருந்த நேரம். கிழக்கு பாகிஸ்தானுக்காக இந்தியா களம் இறங்கியது. வங்கதேசத்தில் இருந்த ஒவ்வொரு பாகிஸ்தானிய சிப்பாயும், இந்து பெண்களை தேடித்தேடி பலாத்காரம் செய்தனர். சிறு குழந்தைகள் கூட விட்டு வைக்கப்படவில்லை. காரணம் கேட்டால் காபிர்கள், அடிமைப் பெண்கள் என்று தங்கள் மதப் புத்தகத்தை காண்பித்தனர்.

கரு கலைப்பு மையம்

வங்கதேசம் என்ற நாடு உருவான பின்னர், பாகிஸ்தானிய ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டு, கருத்தரித்த பெண்களுக்காக சிறப்பு கருப்புக் கலைப்பு செய்தவதற்காக, ஐநா சபை சார்பில் சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டது, கேடுகெட்ட வங்கதேசிகளின் ரத்தத்தில் உள்ள ஜீன்கள் எந்த வகையானது என்று சொல்லலாம். இந்த வகையில், இன்றைக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் ஆட்சி செய்த காலத்திலும், அந்தப் பகுதியினர் இந்துக்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டனர் என்பது ரத்த சரித்திரம்.

கர்மா தன் பணியை செய்யும்…

இந்த வகையில் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி இப்போது வரை வங்கதேசத்தில் நடந்த வன்முறைகளில் நூற்றுக் கணக்கான இந்து ஆண்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கான இந்து பெண்கள், தேடித்தேடி பலாத்காரம் செய்யப்பட்டு, தெருக்களில் குப்பை போல் வீசப்பட்டனர். இந்தியா, பாகிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் – வங்கதேசம் பிரிவினையின்போது எதுபோன்ற பலாத்கார கொடுமைகள், கொலைகள் நடந்ததோ, சற்றும் குறையாத வகையில் அந்தக் கொடூரங்கள் அரங்கேறின. இந்து பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் வீடியோக்கள் இணையத்தை அதிரவைத்தன. இந்து மாணவிகள், தங்கள் சக முஸ்லிம் மாணவிகளால் கட்டி வைக்கப்பட்டு, அடித்து கொடுமைப்படுத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டனர். வங்கதேசத்தில் அரசுப் பணியில் உள்ள இந்துக்கள் அனைவரும் கட்டாயப்படுத்தப்பட்டு, பதவி பறிக்கப்பட்டனர். அதாவது, பதவியை ராஜினாமா செய்யச் சொல்லிக் கடிதம் பெற்றனர். பல அரசுப் பணியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இவை அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்து குரூரமாக மகிழ்ந்த அமெரிக்காவின் அடிவருடியான முகமது யூனுஸ், இந்தியாவின் எச்சரிக்கையால் பெயரளவுக்கு ராணுவத்தைக் கொண்டு, இந்துக்களின் உடைமைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக கூறியுள்ளார். இந்துக்கள் மீதான ஒவ்வொரு அடிக்கும் கர்மா தன் பங்கை 2 மடங்காக திருப்பிக் கொடுக்கும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை வரிசையில் இப்போது வங்கதேசமும் தன் அழிவு சரித்திரத்தை எழுதத் தொடங்கியுள்ளது.

இனி வங்கதேச மக்கள் சோத்துக்கே கை ஏந்த வேண்டிய நிலை விரைவில் வரும்.