Thursday, April 25, 2024

வாகன உற்பத்தியாளர்களின் பிரச்சினை என்ன

பிஎஸ்6

பாரத்ஸ்டேஜ் 6 எனும் விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட தரமான என்ஜின் களை பொருத்தியே வாகனங்கள் 2020 ஏப்ரல் முதல் தயாரிக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் காற்றில் மாசு உண்டாக்காத வகையில் இஞ்சின்கள் தயாரிக்கபட வேண்டும் என்பது பிஎஸ்6 இன் முக்கிய விதி.
இப்போது இருப்பது பிஎஸ்4 எனும் விதிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்பட்ட என்ஜீன்கள்! 2000ம் ஆண்டு முதல் இந்த பிஎஸ்4 விதிமுறைகளையே பின்பற்றி வருகிறோம்.
ஐரோப்பிய நாடுகள் ஐரோ6 விதிமுறைகளின் படி வடிவமைக்கப் பட்ட என்ஜின்களை 2015ம் ஆண்டு முதல் உபயோகித்து வருகிறது.

 

என்ன சிறப்பு

பிஎஸ்6 விதிகளின் படி இன்ஜின் வெளியிடும் புகையிலிருந்து சல்ஃபர் எனும் நச்சுப்பொருள் 80% குறைவாக இருக்க வேண்டும். 70% நைட்ரஜன் ஆக்ஸைடு எனும் நச்சு காற்றை குறைக்க வேண்டும். இதற்கு இன்ஜின் களில் வெறும் மாற்றங்கள் மட்டும் செய்தால் போதாது. சிறப்பு கருவிகளை இணைக்க வேண்டியது அவசியம். சில கோடிகளை செலவழித்தால் மட்டுமே புதிய பிஎஸ்6 விதிமுறைகளின் கீழ் இன்ஜின்களை உருவாக்க முடியும்.

 

அதிக ஊழியர்கள் தேவை

பிஎஸ்6 விதிமுறைகளுக்கான தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து, ஊழியர்களுக்கு டிரெயினிங் தர வேண்டும்.
புதிய இன்ஜின் உருவான பின் அதனை டெஸ்ட் செய்ய வேண்டும். அதிக ஊழியர்களை எடுக்க வேண்டும். நகர மக்கள் நச்சு புகையால் பல கொடும் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் நீதிமன்றம் காற்று மாசை குறைத்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் நிற்கிறது.

தள்ளி போட முயற்சி

ஆட்டோமொபைல் துறையினர் முதல் காரியமாக பிஎஸ்4 விதிமுறை வாகன உற்பத்தியை நிறுத்தி விட்டு, ஆட்களை குறைத்து அரசை பிளாக்மெயில் செய்ய முடியுமா என்றே பார்க்கிறார்கள். பொருளாதார சரிவு என்று சொல்லி மக்களுக்கு பயம் காட்டுகிறார்கள். அரசு பணிந்து, சரி இன்னும் 2 வருடங்களில் பிஎஸ்6 விதிமுறையை பின்பற்ற அவகாசம் தரும் என்று முயற்சிக்கின்றனர்.

 

மாசு

நகர மக்கள் நச்சு புகையால் பல கொடும் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் நீதிமன்றம் காற்று மாசை குறைத்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் நிற்கிறது.

நகர மக்கள் நச்சு புகையால் பல கொடும் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் நீதிமன்றம் காற்று மாசை குறைத்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் நிற்கிறது.

வேலை வாய்ப்புகள் பெருகும்

வாகன உற்பத்தியாளர்கள் மேலும் பல ஆட்களை வைத்து பிஎஸ்6 விதிமுறைகளின் கீழ் என்ஜின் உற்பத்தியை தொடங்க முன் வந்தால் வேலை வாய்ப்புகள் பெருகும்.

மக்கள் ஏன் இப்போது வாகனங்கள் வாங்கவில்லை என்று கேட்டால், பிஎஸ்6 வாகனங்கள் வந்து விட்டால் அதை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் ஒருசாரார்.

மறைத்து வைக்கப்பட்ட அத்திவரதர்

அப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலில், கோயிலில் இருந்தவர்கள் தங்கள் தெய்வ வழிபாட்டு விக்ரஹத்தை காப்பதற்காக ஆதி அத்திவரதரை கோயிலின் திருக்குளத்தில் மறைத்து வைத்தனர். பல ஆண்டுகளாக, கோயில் மூர்த்தியை திருக்குளத்தில் ரகசியமாக வைத்திருந்த இரண்டு முக்கிய ஆசார்யர்கள் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாமல் இறந்து போனதால், மூல மூர்த்தி இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் போனது.
பி எஸ்4 வாகனங்களை அடுத்த வருடம் மிகப்பெரிய டிஸ்கவுண்டோடு தருவார்கள் என்று இன்னொரு ஒரு சாராரும் காத்திருக்கிறார்கள்.

பேட்டரி வாகனங்கள்!

இதில் இன்னும் ஒரு டுவிஸ்ட் உள்ளது. பெட்ரோல் டீசல் இல்லாமல், பேட்டரியால் ஒடும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வரப் போகிறது என்ற அறிவிப்பும் வந்து விட்டதும் ஆட்டோமொபைல் துறை தொயவுக்கு காரணம். இது மாற்றம் தானே தவிர ஏமாற்றம் இல்லை!!!