Wednesday, April 24, 2024

ஜனநாயகத்தை காப்பாற்ற ராஜினாமா?

இவர் தான் சசிகாந்த் செந்தில். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து. 10 ஆண்டுகளில் 1000 கோடிகள் சம்பாதித்த அசகாயசூரன்.

 

ஸ்ரீ பிரமரம்பா மல்லீகார்ஜீனா சுவாமி கோயில் தேவசம் செயல் அதிகாரி ரிஷி ராமராவ் அளித்த புகாரில்…
ஸ்ரீசைலம் கோயில் பணியாளர்கள் வீட்டில் திடீரென சென்று ஆய்வு நடத்தப்பட்டது…
அதாவது இந்து அறநிலையத்துறை கோயில்களில் பணி செய்து வருபவர்கள் இந்து மதம் இல்லாத பிற மதங்களை வீட்டில் பின்பற்றி வருகிறார்களா என்று திடீரென சோதனை நடத்தப்பட்டது…

கர்நாடகாவின் பேபிபேட்டை பகுதியில் இருக்கும் எல்லா மலைகளும் காணோம்னா அதுக்கு இவன் தான் பொறுப்பு. சட்டத்திற்கு புறம்பாக கல்குவாரிகளை உருவாக்கி தானே சம்பாதித்த சாமர்த்தியசாலி. கர்நாடகாவில் மட்டும் 60 வீடுகள் இவனுக்கும் இவனோட குடும்பத்துக்கும் சொந்தமாம்.

நம்ம ஊர் எதிர்க்கட்சி தலைவருக்கு இவரோட குடும்பத்தில் எல்லோரும் ரொம்பவே நெருக்கம். இவரோட பொண்டாட்டி திமுகவில் ஆக்டிவ் மெம்பர். கர்நாடகாவில் தீபக் ராவ் கொலையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தப்ப தரமான முயற்சிகளை செய்து வெற்றியுடன் அவர்களை தப்புவிக்க நபர். இதுக்கு எல்லாம் மேல இந்து என கூறி ஐஏஎஸ் பதவியை அடைந்து உண்மையான கிறிஸ்தவனாக வாழ்பவர்.

ஜனநாயகத்தை காப்பாற்ற ராஜினாமா செய்கிறேன் என கூறியது தன்னை காப்பாற்றிக் கொள்ள எடுத்த ஆயுதம் அவ்ளோ தான். மோடி / அமித்ஷா ஆட்சியில் அப்படியெல்லாம் ஈஸியா தப்பிக்க முடியாது என்பது தம்பிக்கு தெரியல… இனிமே புரிஞ்சுடும்,
இந்தத் திருடன் வேலையை ராஜினாமா செஞ்சதுக்கு தான் சில கிரிப்டோக்கள் மோடி ஆட்சியில் IAS அதிகாரிகள் நிலைமையை பாரு அப்படின்னு ஒப்பாரி வைத்தது…