Saturday, April 20, 2024

எங்கள் இஸ்லாமிய சொந்தங்களுக்கு தேவை சமூக தலைவர்கள்!

இந்த உலகில் வெல்ல முடியாதது என்ன என்றால் நமது வேதம் தரும் பதில் ‘‘தர்மம்’’!

தர்மத்தின்படியே பல யுகங்களாக தழைத்திருந்தது பாரதம்! போரிலும் கூட தர்மத்தின்படியே போர் புரிந்தனர் அந்நாளைய மன்னர்கள்! பெண்களும், சாமான்யர்களும், அந்தணர்களும், குழந்தைகளும், கோயில்களிலும் ஆவினங்களும் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் பாலைவனத்தில் தோன்றிய இஸ்லாம் எனும் மதம் அப்பாவி மக்களின் ரத்தத்தில் தான் வளர்ந்தது. ஜிகாத் என்று 6ம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த வெறியாட்டம், உலக நாடுகளின் தனிப்பட்ட காரணங்களினால் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டது மனிதத்தின் துரதிருஷ்டமே!

பாரதம் எனும் தர்மத்தின் பிறப்பிடத்தில் இஸ்லாமின்  600 ஆண்டு கோர தாண்டவத்தை சரித்திரங்கள் முழுமையாக சொல்லவில்லை என்றாலும் பரம்பரையாக காதோரம் கிசுகிசுப்பாக பல கொடூர கதைகள் பாரதத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு.

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என பாரதத்தை பிரித்தெறிந்த இஸ்லாமிய மன்னர்களின் ரத்த வெறியாட்டத்தை பல கதைகளில் நாம் படித்து வருகிறோம்.
அன்று உயிருக்கு பயந்து மதம் மாறிய இந்துக்கள் தான், கத்திக்கு பயப்படாமல் இந்துவாகவே வாழ்ந்தவர்களின் கழுத்தில், கத்தியை வைத்து மிரட்டுகிறான்!

சொந்த சகோதரிகளை, ஈன்றெடுத்த தாயை களங்கப்படுத்தியவனின் இனத்தை காக்க துடித்து நிற்கிறான்.
காலத்தின் கொடுமையா இல்லையா அவர்களுக்கு உண்மையான சரித்திரத்தை சொல்ல தவறிய நமது அரசின் அறிவின்மையா…

எது காரணம்!

ஏன் இந்த மாற்றம்

30 வருடங்களாக அரபு நாட்டு கிணறுகளில் பொங்கி வழியும் பெட்ரோல் உலகெங்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு பெரும் எழுச்சியை கொடுத்தது. ஆனால் அந்த எழுச்சியை உலக நன்மைக்காக, தங்களை முன்னேற்றி கொள்ள பயன்படுத்த விடவில்லை இஸ்லாமிய மத குருமார்கள்.

அடிப்படை மதவாதம் என்பதை மட்டுமே முன்னிறுத்தி இஸ்லாமிய சமுதாயத்தினரை கல்வியில், ஆராய்ச்சியில் என எதிலுமே தலையெடுக்க விடாமல் செய்தது இமாலய தவறாக தான் முடிந்துள்ளது.

இன்று பெட்ரோல் விலை குறைந்துவிட்டது. இனி பெட்ரோலின் தேவை உலக நாடுகளில் குறைய போகிறது என்பது சர்வ நிச்சயம்.
எல்லாமே இனி பாட்டரி, மின்சாரம், சூரிய ஒளி என்று விரைந்து கொண்டிருக்கிறது.

சரி, இந்த வளர்ச்சி எல்லாம் வர இன்றும் 10,20 ஆண்டுகள் ஆகலாம் என்று நினைத்தாலும் அமெரிக்கா தனது  பெட்ரோல் கிடங்கினை சந்தைக்கு கொண்டு வந்துவிட்டது.

இனி போட்டா  போட்டி தான். யார் குறைவான விலையில் தருகிறார்களோ அங்கே தான் நுகர்வு என்ற நிலை. அதுவும் சில காலம் வரையில் தான். அதற்கு பிறகு!

என்ன செய்யும் சவுதி அரேபியா? 

இன்று வரை வளர்ந்த நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களை அந்த நாட்டு மக்களுடன் சேரவிடாமல், ஆதரவு அளித்த அரசுடன் விரோத போக்கை முன்னெடுத்து, கற்கழிப்பு, வெடிகுண்டு, கொலை, கொள்ளை என்று மக்களை படுத்தியெடுத்த அடிப்படை இஸ்லாமியவாதிகளை பணம் கொடுத்து ஊக்குவித்த சவுதி அரேபியா இனி எப்படி பணம் கொடுக்கும்?
பல்டி!

இனி வெளிநாடுகளில் மசூதிகள் கட்ட மாட்டோம். கட்டிய மசூதிகளை அந்த நாட்டின் அரசிடம் ஒப்படைக்க உள்ளோம் என்று சவுதி மன்னர் தெரிவித்துள்ளார். அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு இனி நிம்மதியான வாழ்க்கை என்று பிரார்த்திப்போம்.

இப்போது இந்தியாவிற்கு வருவோம். எனக்கு தெரிந்து கடந்த 30 வருடங்களாகத்தான் இவ்வளவு கறுப்பு புர்கா, குல்லா என்று அடிப்படைவாத இஸ்லாம் மிக அதிகமாக தென்படுகிறது.

சவுதி, துபாய் போன்ற நாடுகளில் வேலைக்கு சென்றவர்களை ஊர் திரும்புமாறு சவுதி அரசு அறிவித்துள்ளது. தங்கள் மக்களே வேலை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. இனி அடிப்படைவாத இஸ்லாமை பரப்ப அதிக பணம் தறாது என்பதால் இனி அந்த தீவிரவாத அமைப்புகள் எவ்வளவு தான் முண்டியடித்தாலும் பருப்பு வேக போவதில்லை.

இன்று கொரோனா தொற்றால் இந்தியா தள்ளாடி கொண்டிருக்கும் நேரத்தில் 40 கோடி இந்தியர்கள் கையேந்தி உணவு பொட்டலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்திலும் அடாவடியாக அல்லா எங்களுக்கு நோயை தரமாட்டார் என்று அடம்பிடிப்பதும், நோய் தொற்று வந்துவிட்டால் வைத்தியம் தேவையில்லை என மற்றவர்களுக்கு பரப்ப முயல்வதும், மக்களை கடுப்பேத்தி உள்ளது.

எப்போது தொற்று குறையும், எப்போது கடையை திறக்கலாம் என்று துடித்து கொண்டிருக்கும் ஏழை பாளைகளுக்கு இந்த இஸ்லாமியர்களின் போக்கு கடும் கோபத்தை உண்டு பண்ணியுள்ளது சத்தியம்.

யோசித்து பார்க்க வேண்டிய நேரமிது.

ஊர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட நேரத்தில் மேலும் மேலும் கடுப்பேத்துவது எதில் முடியும்.
இனி இஸ்லாமியர் கடையில் எதுவும் வாங்க மாட்டோம் என்று கூறி முடிவெடுத்துவிட்டால் என்ன ஆகும்.
சவுதி பணத்தை வாரியிறைத்தபோது, தம் மக்களை மெத்த படித்தவர்களாக, உலகெங்கம் உள்ள தொழில் துறைகளில் முதன்மையானவர்களாக்க முயலவில்லை இந்த இஸ்லாமிய மதகுருமார்கள்.

6ம் நூற்றாண்டில் எப்படி வாழ்ந்தார்களோ அப்படி வாழ வேண்டும் என்று கூறி அந்த விதிமுறைகளை சொல்லியே வளர்த்தார்கள். இப்போது கிணற்று நீருக்கு விலை குறைவு என்றாகிவிட்டது. 
பொது கல்வி வேண்டாம், மதராசா கல்வி போதும். முற்றிலும் இலவசம். சாப்பாடும் தங்கும் இடமும் இலவசம்.
பிள்ளைகளும் அதிகம், வேறு வழியில்லை என இப்படியே வளர்ந்துவிட்ட இஸ்லாமிய சமூகத்தில் பெரும்பான்மையினர், சிறு வியாபாரிகளாகவே உள்ளனர்.

இவர்களுக்கு வியாபாரம் இல்லை என்றால்? அரசு என்ன செய்ய முடியும்! சட்டம் என்ன செய்ய முடியும்?
வெறுப்பால் வளர்க்கப்பட்ட ஒரு சமுதாயம் வெறுப்பால் தான் ஒதுக்கப்படும் என்பதுதான் தர்மம்…

இஸ்லாமிய சமூக தலைவர்கள் இனி இந்த சமூகத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

இப்போது தலைமையேற்று முன் வந்து பேசி இந்த நிலைமையை சமாளிப்பதே ஒரே வழி…. மிக சீக்கிரமாக!!!