Tuesday, September 26, 2023

வலிமையான தலைவர்

வளமான பாரதம்!

சீனா பேருக்குத்தான் வல்லரசு. ஆனா உண்மையில் அது ஒரு ரவுடி நாடு. வர்த்தகத்தில் உலக அளவில் அது முதலிடம். ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு உச்சத்தில் உள்ள தேசம். ஆனா அது எப்படி சாத்தியமானதுங்கிறது தான் இங்கே மேட்டர். சீனாவின் நாடு பிடிக்கிற கேவலமான ஆசை உலகத்துக்கே தெரிஞ்ச கதை தான். திபெத் ங்கிற ஒரு நாட்டையே படையெடுத்து 

முழுங்கி ஏப்பம் விட்டது. இந்தியாவின் ஒரு பகுதியை முழுங்கிட்டு. அருணாச்சலப் பிரதேசத்தை சீனா இன்னைய வரை சொந்தம் கொண்டாடுது. சீனாவின் இந்த அடாவடியால் பாதிக்கப்பட்டது இந்தியா மட்டுமல்ல. சீனாவை சுற்றியுள்ள ஏறக்குறைய ஒரு டஜன் நாடுகளுடன் சீனா எல்லைப்பிரச்சனை வச்சிருக்கு.

கடலிலும் எல்லை பிரச்சினை!

இதை விட பெரிய ஒரு ஆச்சர்யம் சீனாவின் நிலப பகுதியை ஒட்டியுள்ள நாடுகள் மட்டுமல்ல கடல் பரப்பை எல்லையாக கொண்ட நாடுகளுடன் கூட ஏகப்பட்ட எல்லை பிரச்சனை.
மங்கோலியா, பூட்டான், இந்தியா, வியட்னாம், தைவான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, பர்மா… இப்படி ஒரு நாடு பாக்கியில்லை.

 

ஆரம்பம்!

அண்டை நாட்டின் ஏதாவது ஒரு பகுதியை தனக்கு சொந்தம்னு சீனா முதலில் ஏழரையை கிளப்பும். சம்பந்தப்பட்ட நாடு இதை மறுத்து தங்களுக்கு சொந்தம்னு அறிக்கை விடும்.

திடீர்னு பார்த்தா சீனா ராணுவத்தின் ஒரு சின்ன அணி … அதாவது நாற்பது ஐம்பது பேர் கொண்ட ஒரு அணி சர்ச்சைக்குள்ளான பகுதிக்குள்ள போய் டென்ட் போட்டு குந்திக்கும்.

border

ஞாபகம் வருதா?!

தெளிவா புரியணும்னா உதாரணத்துக்கு போன இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அடிக்கடி புகுந்து கேம்ப் போட்டதை மனசில் கொண்டு வாங்க.
சீன ராணுவம் இந்திய பகுதியில் பத்து, பதினைஞ்சி கி.மீ ஊடுறுவி கேம்ப் போட்ட வரலாறு நிறைய இருக்கு. ஊடுறுவல் விசயம் உளவு துறை மூலம் முதல் நாளே சோனியாவின் பினாமி மன்மோகன் சிங் அரசுக்கு தெரிஞ்சாலும் கண்டுக்க மாட்டாங்க. அப்புறம் பார்த்துக்கலாம்னு கிடப்பில் போட்றுவாங்க.

கடைசியில் தான்!

விசயம் மெல்ல கசிஞ்சி பத்திரிக்கை, ஊடகத்துக்கு போன பிறகு தான் அரசாங்கம் முழிச்சிக்கும். மன்மோகன் சிங் தலைமையிலான கையாலாகாத அரசு இதற்கு கண்டனம் கூட தெரிவிக்காது. தன்னோட மண்ணில் வேறு நாட்டு ராணுவம் அத்து மீறி நுழையறது ரொம்ப ரொம்ப கேவலமான விசயம்கிற அடிப்படை அறிவு கூட அதுக்கு கிடையாது.

நடவடிக்கை!

பத்திரிக்கை ஊடகங்களில் செய்தி வந்து மக்கள் மத்திய அரசை காறி துப்ப ஆரம்பிச்சதும் வேற வழியில்லாம தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும், ராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்னு இந்திய அரசு சொல்லும்.

கெள்சல்!

ஆனா உண்மையில் நடக்கறதே வேற. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இல்லைன்னா வெளியுறவுத்துறை அமைச்சர் பீஜிங் போய் அய்யா சாமி…., உங்க ராணுவம் எங்க நாட்டுக்குள்ள வந்து கேம்ப் போட்டு தங்கறதால எங்க மானம், மரியாதையெல்லாம் போகுது, தயவு பன்னி போங்கய்யான்னு கெஞ்சுவார்.

வரியை குறைங்க...

சப்பை மூக்கன் முடியாதுன்னு முதலில் பிகு பன்னிட்டு, ராணுவத்தை வாபஸ் வாங்கனும்னா அதுக்கு பதிலா இந்தந்த சீன பொருட்களுக்கு உங்க நாட்டில் இறக்குமதி வரியை குறைக்கனும்னு ஒரு பட்டியலை நீட்டுவான்.

வேதங்கள் தெரிந்த பார்ப்பனர்கள்!

சீன ராணுவத்தை வாபஸ் வாங்க வைக்கிறது மானப்பிரச்சனைங்கிறதால இவங்களும் ஒத்துவாங்க. இரண்டு வாரம் கழிச்சி வர்த்தக அமைச்சகம் சொன்னபடி சீன பொருட்களுக்கு சத்தமில்லாம வரியை குறைக்கும். சீன ராணுவமும் பின் வாங்கிடும்.

இதே மாதிரிதான்!

கிட்டத்தட்ட ஆசிய நாடுகள் அத்தனை கூடவும் இப்படித்தான் தன்னோட பிரம்மாண்ட படைகளை காமிச்சி தன்நாட்டில் உற்பத்தியாகும் தரம் குறைந்த பொருட்களை விலை மலிவா விற்பனையாகற மாதிரி கொண்டு போய் குமிச்சது.

கடலில் பில்டப்...

இந்திய பெருங்கடல் முழுக்க பல நாடுகளில் கடற்படை தளம் அமைச்சி, கடற்படை தளம் அமைக்க இடம் கொடுக்காத நாடுகளுக்கு அருகில் செயற்கை தீவுகளை உருவாக்கி அதில் கடற்படை தளம், விமான படை தளங்களை அமைச்சி ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை கூட மிரட்டி வந்தது. தென் சீன கடலில் ஆரம்பிச்சி அரேபிய வளை குடா வரை தளங்களை ஏற்படுத்தி மொத்த இந்திய பெருங்கடையும் தன் கைக்குள் கொண்டு வந்து ஆசிய நாடுகளை மிரட்டி வியாபாரம் பன்னது.

 

அமெரிக்காவை மிரட்டியது!

money

ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா மாதிரியான அமெரிக்க நட்பு நாடுகளை பதட்டத்தில் வைக்க வட கொரியாவுக்கு கொம்பு சீவி விட்டு, அதைக்காட்டி அமெரிக்காவிடமும் வரி சலுகை வாங்கி தன்னோட பொருட்களை குவிச்சது.
சீனாவின் திட்டம் அருமையா வேலை செஞ்சது. இந்தியா உள்பட உலகம் முழுக்க இறக்குமதி வரி சலுகையால் சீன பொருட்கள் சக்கை போடு போட்டு பொருளாதாரத்தில் டாப் பொசிசன்ல வந்து கொடி கட்டி பறந்தது.
இன்னொரு பக்கம் பாகிஸ்தான். இதை பத்தி சொல்லவே வேண்டாம். இந்திய கரன்சியை கள்ளத்தனமா அடிச்சே பிழைக்கிற ஒரு நாடு. வேற வேலையே கிடையாது. அதாவது எந்த விதமான உழைப்புமில்லாம இந்திய மக்களின் உழைப்பை கள்ள நோட்டு அச்சடிச்சே கொள்ளையடிச்சி வாழ்ந்திருக்கு,

மோடி வந்தாராய்யா!

எல்லாம் நல்லபடியாத்தான் போய்க்கிட்டிருந்தது.
இங்கத்தான்யா நம்ம மோடி இந்திய பிரதமரா என்டரி ஆகறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக முதலில் பாகிஸ்தானுக்கு ஆப்பு வச்சார். கள்ள நோட்டிலேயே கொளுத்திருந்த பாகிஸ்தான் இன்னைக்கு கிட்டத்தட்ட திவால் நிலைக்கு வந்திட்டு. பாகிஸ்தான் பிரதமர் திருவோடு ஏந்திக்கிட்டு உலகம் முழுக்க சுத்தி வந்தும் எவனும் பிச்சை போடலை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லாம பிரதமர் அலுவலகத்தில் இருக்கிற கார்களை ஏலம் போட்டு விற்கிற கேவலமான நிலைக்கு வந்திட்டாங்க.

அப்புறம் சீனா!

சீனாவோட அடாவடிக்கு உலக அளவில் கிரீஸ் தடவி ஆப்பு அடிச்சதும் நம்ம பிரதமர் மோடியின் அரசு தான். எப்பவுமே சீனாக்காரன் தான் அடாவடித்தனமா உள்ளே வந்து ரவுடித்தனம் பன்னுவான். ஆனா டோக்லாம்ல நடந்தது அப்படியே உல்டா.

டோக்லாம் நாக் அவுட்!

டோக்லாம் பிரச்சனை சீனாவிற்கும், பூட்டானுக்கும் இடையிலான எல்லை பிரச்சனை. பூட்டான்ல உள்ள சும்பி பள்ளத்தாக்கு தனக்கு சொந்தம்னு வழக்கம் போல சீனா ஏழரையை ஆரம்பிச்சி அங்கே ரோடு போட ஆரம்பிச்சது. பூடானின் பாதுகாப்பை கவனிச்சிக்கற இந்தியா நம்ம ராணுவத்தை வச்சி அதை தடுத்தது. நல்லா கவனிங்க… ரோடு போடற இடம் பூட்டானின் பார்டரில் சீனாவின் எல்லைக்குள் தான் வருது. இப்ப நம்ம ராணுவம் அடாவடியா அவங்க எல்லையில் புகுந்து தடுத்து நிறுத்தினது.
சீனா ராணுவத்தை குவிச்சி….போர், போர் ஒத்திகைன்னு பிலிம் காட்டுனது. இந்தியா 65ல் கற்ற பாடத்தை மறந்திட்டுன்னு மிரட்டியும் பார்த்திச்சி. ஒண்ணும் வேலைக்காகலை. மோடி அரசு கண்டுக்கவேயில்லை. கடைசியில் அவனாவே பின் வாங்கிட்டு போயிட்டான்.

மற்ற நாடுகள் முடிவு!

சீனாங்கிற ரவுடியை பின்னி பெடலெடுக்க இந்தியாங்கிற தாதாவாலத்தான் முடியும்கிற முடிவுக்கு சீனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் வந்திட்டு.
சீனாவால் பாதிக்கப்பட்ட அத்தனை நாடுகளும் இப்ப இந்தியா பின்னால் வந்திட்டு. சீனா உருவாக்கி வச்சிருக்கிற கடற்படை தளங்களுக்கு பக்கத்திலேயே இருந்து அதை கண்காணிக்க தகுந்த இடங்களை இந்தியாவுக்கு அந்தந்த நாடுகள் ஒப்பந்தம் மூலம் கொடுத்திருக்கு. அங்கேயெல்லாம் வரிசையா இந்திய கடற்படை தளம், கண்காணிப்பு மையங்கள்னு இந்தியா அமைச்சிட்டு. சீனாவின் அடாவடிகளால் பாதிக்கப்பட்ட நாடுகள் அத்தனையும் இப்ப இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தங்களை போட்டு சீனாவை ஒரு கை பார்க்க தயாராவே இருக்கு.

 

டிரம்ப் உற்சாகம்!

வட கொரியா, சீனா அச்சுறுத்தலில் இருந்து தன்னோட நட்பு நாடுகளை காப்பாத்த ரொம்பவே செலவு பன்னிக்கிட்டு ஏகப்பட்ட வர்த்தக சலுகைகள் கொடுத்திக்கிட்டிருந்தது அமெரிக்கா.
நம்ம பிரதமர் மோடி பூட்டான் நாட்டுக்காக டோக்லாம்ல அடிச்ச அடி…. சீனா ஒரு டுபாக்கூர்னு தெரிஞ்சிட்டு. சீனாவால் பாதிக்கப்பட்ட அத்தனை நாடுகளும் இப்ப இந்தியா கூட ராணுவ, பாதுகாப்பு ஒப்பந்தங்களை போட்டிருக்கு.
இந்தியா இப்ப இந்துயப்பெருங்கடல் முழுக்க தன்னோட கடற்படை தளங்களை நிறுவி சீனாவிற்கு செக் வச்சிட்டு.

ttr

சலுகைகள் வாபஸ்!

சீன அச்சுறுத்தல் இல்லாததால சீனாவுக்கு கொடுத்திருந்த வர்த்தக சலுகைகளை மத்த நாடுகள் படிப்படியா வாபஸ் வாங்கிட்டு. அமெரிக்கா இதுக்கு ஒரு படி மேலே போய் சீன பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிச்சி ஆப்பு வச்சிருக்கு.
ஆக மொத்தம் தன்னோட பிரமாண்ட ராணுவத்தை வச்சிம், சீனாவால் ரவுடி நாடாக வளர்த்து பூச்சாண்டி காமிச்ச வட கொரியாவும் தனிமைப்படுத்தப்பட்டதோட இல்லாம சீன உற்பத்தி பொருட்களை மத்த நாடுகளின் தலையில் மலிவு விலையில் கட்டுற சீனாவின் திட்டம் பனால் ஆயிட்டு.

ஏகப்பட்ட வரி இப்போ!

உலக நாடுகள் இப்ப சீன இறக்குமதி பொருட்களுக்கு ஏகப்பட்ட வரி விதிக்கறதால வாங்க ஆள் இல்லாம வர்த்தகம் படுத்திட்டு. உற்பத்தியான பொருட்கள் விற்காததால் சீனாவில் ஏகப்பட்ட தொழிற்சாலைகளை வருசையாக மூடிக்கிட்டு வர்றாங்க. இதே நிலைமை நீடிச்சா சீனாவில் வேலை இல்லா திண்டாட்டம் பெருகி ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்னு பொருளாதார நிபுணர்கள் கணிச்சிருக்காங்க. பச்சையா சொன்னா இப்ப பன்றிஸ்தான் மாதிரி சீனாவும் பிச்சை தான் எடுக்கனும்.