உலகளவில் கிறிஸ்துவ மிஷினரிகள் தாங்கள் ஆதிக்கம் செய்ய விரும்பும் காலணிகளில் தங்களுக்கு தோதான உள்ளு£ர் தலைவர்களை முதலில் தேர்ந்தெடுப்பர்.
அதற்கு முன்பே நன்றாக திட்டமிட்டு அந்த காலணியின் மக்கள் கூட்டத்தை அவர்கள் வழிபடும்
தெய்வங்களை, வழிபாட்டு முறைகளை நன்றாக கற்று தேர்ச்சிபெற பல அறிஞர்களை தங்கள் ஊரிலிருந்து அனுப்புவர்…
கால்டுவெல்
அப்படி வந்தவர் தான் ராபர்ட் கால்டுவெல். அவருக்கு கொடுக்கப்பட்ட பணி மக்களை பிரித்து, அவர்களுக்குள் பகைமையை மூட்டி, ஏற்றத்தாழ்வுகளை கற்பித்து மதம் மாற்றம் செய்ய தளம் அமைப்பது.
திராவிடம்
அப்படித்தான் ‘திராவிடம்’ எனும் சொல் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது.
அவரது வாக்கினை ஏற்ற அடி வருடியாக ஈ.வே.ராமசாமி வந்து சேர்ந்தார்.
‘திராவிடம்’ எனும் இந்த விஷ கொள்கை தான் தமிழ் நாட்டை கிறிஸ்துவத்திற்கு தாரை வார்த்து கொடுத்தது.
200 வருடங்களாக கட்டி காத்த இந்த பிரிவினைவாத அரசியலை காங்கிரசும்அதனை ஒட்டிவந்த கழகங்களும் கண்ணுக்கு இமைப் போல காப்பாற்றி வருகின்றன…
எல்லாம் பணம்
கிறிஸ்துவ மிஷினரிகள் வெற்றிக்கு காரணம் அவர்களுக்கு குவியும் மேற்குலக பணம் மட்டுமே!
நமது பண்பாடு, நம்பிக்கை, கல்வி, புராணங்கள் என அனைத்தையும் தரை மட்டமாக்கி அனைவரையும் மதம் மாற்ற வேண்டும்.
இந்த புராணங்களை, நம்பிக்கைகளை, வழிபாட்டு முறைகளை முக்கியமாக நமது வேதங்களை களவாட வேண்டும். அதை கிறிஸ்துமயமாக்கி விட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் குறிக்கோள்.
தேர்தலே இலக்கு
ஜனநாயகம் உள்ள நாட்டில் தேர்தலில் தான் இவர்கள் தங்களது ஆளுமையை காட்டுவார்கள்.
தங்களின் தூதர்களை மிகவும் கவனமாக வளர்த்து, அவர்களது பிம்பங்களை பல லட்சம் பெருக்கி களமிறக்கி விடுவார்கள்…
அவர்கள் உடனே ஜெயித்து தமிழக சின்னத்தில் சிலுவையை அடுத்த நாளே மாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இல்லை…
இந்துக்களின் ஒற்றுமையை சிதைக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வந்தாலும் எங்கே ஆட்சி உண்மையில் மதசார்பற்ற கட்சிக்கு சென்று விடுமோ என்ற பயத்தில் ஒட்டுக்களை பிரித்து அந்த வெற்றி வாய்ப்பை பறிக்கத்தான் இந்த கோமாளிகளை நம்முன் வைக்கிறது இந்த மிஷினரி கூட்டம்.
இப்படித்தான் கமல்ஹாசன் பிரகாஷ்ராஜ், சீமான், திருமாவளவன் என பலரை நாம் பார்க்கிறோம்.
கோவையில் மிக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தேர்தலில் ஜெயித்தார்.
அந்நளவு மக்கள் இன்றளவு மந்தமாக இருக்கின்றனர் என்பதே கொடுமை.
இதற்கு ஊடகம் ஒரு பெரும் காரணம் என்றால் சினிமா ஒரு சாபம் எனலாம்.
இவர்கள் எல்லாம் கிரிப்டோ கிறிஸ்துவர்களாக இருக்கலாம். ஊழியம் செய்பவர்களாக இருக்கலாம். ஆனால் ரஜினி என்ற துரோகியை களமிறக்கியது தமிழ்நாட்டின் விதி என்றே சொல்ல வேண்டும்!!!
வேட்டையன் படம் வரை இந்து மதத்திற்கு எதிரான, தேசியத்திற்கு எதிரானவர்களை மட்டுமே ஆதரித்தவர் தான் ஆன்மீக
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்- குறள் 972
இந்தத் திருக்குறளுக்கு எளிமையான ஒரு விளக்கம் சொல்வது என்றால், ‘‘எல்லா மக்களும் பிறப்பால் சமம். அவரவர் செய்யும் செயல்கள் மற்றும் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை விளையும்’’ என்பது.
அதாவது, பிறப்பால் இந்த மண்ணில் எல்லா மனிதர்களும் சமம்தான். ஆனால், அந்த மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் பொருட்டு செய்யும் செயல்கள், நன்மை, தீமைகள் ஆகியவற்றை பொருத்தே அவர்கள் பெருமை அடைகிறார் என்பது திருக்குறளின் பொருள்.
பத்திரிகையாளர் சோ எழுதிய எங்கே பிராமணன்? என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு இன்னும் தெளிவு பிறந்திருக்கும். பிராமணன் என்பது குலப் பிறப்புதான் என்றாலும், தன் தவ வாழ்க்கையில் யாரும் அந்த பிராமணர் நிலையை அடையலாம் என்பது பிரம்ம ரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்திரரின் வாழ்க்கை கூறும் உண்மை. எனவே, மேம்பட்ட செயல்களை செய்வதன் வழியாகவே ஒருவர் மேம்மையை நிலையை அடைகிறார் என்ற உண்மையை சொல்ல வேண்டும். தவிர, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற 4 சீர்களை வைத்துக் கொண்டு எல்லோரும் சமம் என்று கூறிக் கொண்டிருப்பது சமூகத்தை ஏமாற்றும் செயல்.
வேடதாரி ரஜினிகாந்த்.
பா.ரஞ்சித், ஞானவேல்ராஜா, நெல்சல், லோகேஷ் கனகராஜ் போன்றவர்களை அடையாளப்படுத்தியவர் இந்த ரஜினி தான்.
அந்த வரிசையில் 50 வயதை கடந்துவிட்ட ஜோசப் விஜய் தனது கடைசி 5 படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹீட் ஆகவில்லை என்றாலும் தொடந்து 200, 300 கோடிகளில் நடித்து வருவது எப்படி?
தமிழ்நாட்டு பெண்களை வெறும் போகத்திற்கும், மோகத்திற்கும் விலை போகிறவர்கள் என்று விஜய் நினைத்து விட்டார் போல் தெரிகிறது.
இளைஞர்கள் போதைக்கும் மதுவிற்கும் அடிமைப்பட்டு சோம்பி திரிபவர்கள் தானே என்ற புரிதல்!
அது தான் ‘திராவிட மாடலின்’ புதிய பரிமாண தமிழக அரசை தூசு தட்டி அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கார்.
பாஜகவின் அண்ணாமலையை எதிர் கொள்ள கழகத்திற்கு முட்டு கொடுக்க வேண்டுமே!!!
வாங்கன்னா!!! வணக்கங்கண்ணா!!!
2000 வருடங்கள் கடந்தும் சனாதனம் மறையவில்லை… மறைய போவதுமில்லை….