இந்த பேனாவுக்கா 80 கோடிக்கு சிலை?

அப்படி என்ன சாதித்து விட்டது அந்த பேனா?

திருவள்ளுவர், தொல்காப்பியர் உள்ளிட்ட சங்க தமிழ் புலவர்களின்…
சாதனையையும் மிஞ்சி விட்டதா அந்த பேனா?

கர்ம வீரர் காமராஜ்

கல்வி கண் திறந்த ‘கர்ம வீரர்’ காமராஜர் குறித்து…
சாணான்,
மரமேறி,
எருமைத் தோலன்,
காண்டாமிருகத் தோலன்,
அண்டங்காக்கா,
கட்டைப்பீடி காமராஜன்..!
பனையேறி காமராஜ்,
கருவாட்டுக்காரி மகன் காமராஜ்

என்று எழுதிய அந்த பேனா செய்தது சாதனையா? அல்லது நமக்கு வேதனையா?

காந்தி குறித்து

“பருவ பெண்களின் தோள்களில், கை போட்டு பவனி வரும் காந்தி…!”

நேரு குறித்து…

“நேருவோ மனைவியை இழந்தவர்…

சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர்…

இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?”

இந்திரா குறித்து

“காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா.”
என்றும்…

இந்திரா காந்திக்கு நடந்த அவமானம்

எமர்ஜென்சி காலத்தில் தமிழகம் வந்த இந்திராவை கொல்ல சதி நடந்தது.

அப்போது கிண்டி ரயில் நிலையத்தில் அவர் மீது கல் எறிந்து தாக்கினார்கள்.

கல் இந்திராவின் மண்டையில் பட்டு ரத்தம் வழிந்தது.

அப்போது கூறியது

“உன் தலைவிக்கு (இந்திராவை) என்ன மாதவிடாய் மண்டையில் வருகிறது?”

என்று எழுதிய அந்த பேனா செய்தது சாதனையா?

அல்லது

நமக்கு வேதனையா?

மேலும்…

ராஜிவ் குறித்து…

“வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்…!”
“பாவாடை நாடா அனந்தநாயகி!”
“கறுப்பன், கருத்திருமன், ஐஸ் புரூட் சம்பத்!”
“வழிப்போக்கன் வாழப்பாடி!”
“இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா!”
“பண்டாரம் வாஜ்பாய்!”
“பரதேசி அத்வானி!”
“ஆக்டோபஸ் மோடி!”
“காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை ஜெயலலிதா!”
“செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்!”
“அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்!”
“போதை நடிகர் விஜயகாந்த்!”
“தரகர், தா.பாண்டியன்!”
“கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்!”
மந்தபுத்தி திருமாவளவன்!”
“வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு!”
“ஓடுகாலி திருநாவுக்கரசு!”
கள்ளத் தோணி, வைகோ!”
“மூப்பனார் மூளையில் கோளாறு!”!
“செவிடன் ஜீவா!”
“நொண்டி ராமமூர்த்தி!”
“காவடி கல்யாணசுந்தரம்!”
“மலையாளி, கூத்தாடி எம்.ஜி.ஆர்!”
“கலாம் என்றாலே ‘கலகம்‘!”
என்றெல்லாம் எழுதியது பேனாவின் சாதனையா? அல்லது நமக்கு வேதனையா?
இது மட்டுமா?

இந்து என்றால் திருடன்!

“ராமன்’ ஒரு குடிகாரன்!”
“சொரணை கெட்ட ‘தமிழன்’,
மரமண்டைகள்,
வாழை மட்டைகள்!”
இப்படி எல்லாம் நம்மை தரம் தாழ்த்தி எழுதியது அந்த பேனா.

ஊழல்

‘ஊழலுக்கு’ வித்திட்டதும் அந்த பேனா தான்…
“விஞ்ஞான திருட்டு நடந்துள்ளது.”
என சக்காரியா கமிசன் புகழாரம் சூட்ட!
வழி வகுத்ததும் அந்த பேனா தான்.
‘ஆரியன்’ என்றும் ‘திராவிடன்’
என்றும் இந்திய மக்களை இரு கூறு படுத்தி இனவாத நெருப்பை மூட்டி விட்டது அந்த பேனா…
தமிழக மக்களை ‘மது போதையில்’ மயக்க நிலையில் வைத்துக் கொண்டிருக்க காரணம் அந்த பேனா தான்.

உயில் பலி

ஜாதி, மத, இன, மொழி அரசியல் செய்து பல ‘உயிர் பலி’ வாங்கியது அந்த பேனா தான்.
கோபாலபுரம் குடும்பத்தை ‘திருட்டு ரயில்’ தகுதியில் இருந்து…
உலக பணக்கார வரிசைக்கு உயர்த்தியதும் அந்த பேனா தான்.

இந்து கடவுளை மட்டுமே…

‘’கடவுள்’ அல்ல… ‘கல்’’ என்று நாத்திக நர்த்தனம் ஆடியதும் அந்த பேனா தான்.
சிதம்பரம் நடராச பெருமானையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்க! சொன்னதும் அந்த பேனா தான்.
“ராமர் என்ன பொறியாளரா பாலம் கட்ட?” என்று நக்கலாக பேசி…
இந்து மக்கள் மனதை ‘புண்படுத்தியதும்‘ அந்த பேனா தான்…

சிலை அமைக்கவா? கடலில் புதைக்கவா?

இவ்வாறு விதவிதமான பொய், உருட்டு, புரட்டு, திருட்டு என அனைத்து ‘கேடுகெட்ட தனங்களுக்கும்‘ காரணமாக விளங்கிய… அந்த பேனா செய்தது உண்மையான சாதனையா?
அல்லது நமக்கு வேதனையா?

அப்பேற்பட்ட அந்த பேனா… இன்று… நமது வரிப் பணத்தில்… கடல் நடுவே மீன் வளத்தை பவள பாறைகளை நண்டு இனத்தை நாசப்படுத்த? சிலை அமைத்து… பெருமை படுத்த தகுதி வாய்ந்ததா?

அல்லது… வங்க கடலின் நட்டநடுவே புதைக்கப்பட வேண்டியதா

நீங்களே சொல்லுங்கள்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!