ஒருசின்ன கணக்கு பாருங்க…

தமிழ்நாட்டில் உயிரோடு இறைச்சிக்கு விற்கப் படும் சராசரி செம்மறி ஆட்டின் வயது 1.

அதன் சராசரி இடை 15 கிலோ.
அதன் சராசரி விலை 3,500 ரூபாய்.

இதில் கறி எடை மட்டும் 7 கிலோ. இதன் சராசரி சந்தை விலை 1 கிலோ 650 ரூபாய்.

இதில் எலும்பு எடை மட்டும் 3.5 கிலோ. இதன் சராசரி சந்தை விலை 100 கிராம் 70 ரூபாய்.

இதில் தலை மற்றும் பிற பாகங்கள் மட்டும் 3 கிலோ. இதன் சராசரி சந்தை விலை 1 கிலோ 400 ரூபாய்

இதில் ஆட்டு தோல் எடை மட்டும் 1.5 கிலோ. இதன் சராசரி சந்தை விலை 1 கிலோ 40 ரூபாய்.

ஆக மொத்தம் ஒரு சிறு 1 வயதுடைய செம்மறி ஆட்டின் வழியில் கிடைக்கும் லாபம் 4,260

முதலீடு 3,500
கூலி, இதர செலவு 500
வருமானம் 8,260
செலவு போக லாபம் 4,260.

இந்த 4,260 ஒரே ஒரு செம்மறி ஆடு இறைச்சி யின் வாயிலாக சம்பாதித்தது மட்டுமே. ஆடுகள் அதிகமானால் செலவும் குறையும்.

இப்போ புரியுதா. ஆட்டு இறைச்சி கிடங்கு நடத்தும் பாய்மார்களின் வருமானம் எவ்ளோ இருக்கும் என்று. புரியலையா…கீழே பார்க்கவும்.

ரொம்ப ரொம்ப சின்ன இறைச்சி கடையே ஒரே ஒரு வாரத்திற்கு சராசரியா 25 ஆடுகள் கொண்டு இறைச்சி விற்கின்றனர். (ஓட்டல் வியாபாரம், கேட்டரிங் வியாபாரம், கையேந்தி பவன் வியாபாரம் உட்பட

ஒரு வார லாபம் மட்டுமே 1,06,500. அப்போ ஒரு மாசத்துக்கு 4,26,000 ரூபாய்.

இது வெறும் செம்மறி ஆட்டு கறி லாபம் மட்டுமே. இன்னும் இதோடு வெள்ள ஆடு, கோழி, முட்டை, மசாலா, காடை எல்லாம் சேர்த்தால் மாசம் 7 லட்சம் வரை வெறும் லாபம் மட்டுமே.

7 லட்சமும் வரி அற்றது. வருடத்திற்கு 84 லட்சம் ரூபாய்.
பாய்மார் ஏதோ அழுக்கு துணியில், ஓட்ட பைக்கில் வந்து கறி விக்கிறாரேணு சாதாரணமா எடை போட்டீங்களே
இப்போ புரியுதா?